Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பூட்டுக்கள்தான் மாறவே இல்லையே
Page 1 of 1 • Share
பூட்டுக்கள்தான் மாறவே இல்லையே
பூட்டுக்கள்தான் மாறவே இல்லையே
என்னமுயன்றாலும் மனம் தன் சிறையிலிருந்துவெளிபடுவதில்லை
பிறக்கும் போது நம்மை கருவறை எனும் சிறையில் வைத்தாள் அன்னை
பத்துமாதம்
இறந்தபின்னும் நம்மை
கல்லறை எனும் சிறையில் வைத்தார்
வாழும் நாள் எல்லாம்
அடுத்தத்து சிறை
பள்ளியிள் சிறை
காதலில் சிறை
கல்லூரியின் சிறை
அலுவலகத்தில் சிறை
குடும்பச் சிறை
பாசத்தின் சிறை
சாவிகள்தன் கை மாறிக்கொண்டேயிருந்தது
பூட்டுக்கள்தான் மாறவே இல்லையே
ஆனால் இதை எல்லாவற்றையும் விட
திரையிட்ட குதிரையின் கண்கள் போல
சொல்லிகொடுத்த பாடங்களால்
கருத்துகள் எனும் சிறையின் அறைகளில்
செக்கு மாடு போல சுற்றிச் சுற்றி வருகிறது மனம்
அந்த தண்டனையிலிருந்து மரணம் வரை அதற்கு விடுதலையில்லை
பிறப்பு நனவில் இல்லை
மரணம் பயமுறுத்துகிறது
நடுவில் வாழமறந்துவிட்டோம்
Posted by DrBALA SUBRA MANIAN
என்னமுயன்றாலும் மனம் தன் சிறையிலிருந்துவெளிபடுவதில்லை
பிறக்கும் போது நம்மை கருவறை எனும் சிறையில் வைத்தாள் அன்னை
பத்துமாதம்
இறந்தபின்னும் நம்மை
கல்லறை எனும் சிறையில் வைத்தார்
வாழும் நாள் எல்லாம்
அடுத்தத்து சிறை
பள்ளியிள் சிறை
காதலில் சிறை
கல்லூரியின் சிறை
அலுவலகத்தில் சிறை
குடும்பச் சிறை
பாசத்தின் சிறை
சாவிகள்தன் கை மாறிக்கொண்டேயிருந்தது
பூட்டுக்கள்தான் மாறவே இல்லையே
ஆனால் இதை எல்லாவற்றையும் விட
திரையிட்ட குதிரையின் கண்கள் போல
சொல்லிகொடுத்த பாடங்களால்
கருத்துகள் எனும் சிறையின் அறைகளில்
செக்கு மாடு போல சுற்றிச் சுற்றி வருகிறது மனம்
அந்த தண்டனையிலிருந்து மரணம் வரை அதற்கு விடுதலையில்லை
பிறப்பு நனவில் இல்லை
மரணம் பயமுறுத்துகிறது
நடுவில் வாழமறந்துவிட்டோம்
Posted by DrBALA SUBRA MANIAN
Last edited by முழுமுதலோன் on Mon Nov 04, 2013 10:52 am; edited 1 time in total (Reason for editing : கலர் மாற்றம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஒரு வால் கூட இல்லையே
» இல்லையே அன்பே ...!!!
» அலட்ட தேவை இல்லையே
» நண்பர்கள் யாருமே இல்லையே என் கவலைப்படுபவரா ....
» சிவப்பாக இல்லையே..!கவலையே படாதிங்க
» இல்லையே அன்பே ...!!!
» அலட்ட தேவை இல்லையே
» நண்பர்கள் யாருமே இல்லையே என் கவலைப்படுபவரா ....
» சிவப்பாக இல்லையே..!கவலையே படாதிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|