தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.

View previous topic View next topic Go down

கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர். Empty கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.

Post by ஸ்ரீராம் Fri Nov 08, 2013 9:45 am

[You must be registered and logged in to see this image.]

கடன் அட்டை கொடுக்கும் எல்லா வங்கிகளும் நம்மிடம் “என்னப்பா மாட்டுக்கு ஒரு கையெழுத்தா? விட்டா மடிக்கு ஒண்ணு வாங்குவீங்க போல” எனும் விதத்தில் கையெழுத்து வாங்குவார்கள். அவர்கள் சொல்லி இருக்கும் பல Terms of Conditions நுணுக்கமாக இருக்கும். இறுதியாக அட்டை தேவையில்லைனு சொன்னா பல புது ரக கட்டணம் எல்லாம் கொடுத்தால் தான் கணக்கை முடிப்பார்கள்.

ரசியாவைச் சேர்ந்த Dmitry Agarkov என்பவர் தன்னைச் சந்திக்க வந்த கடன் அட்டை வழங்கும் “Tinkoff Credit Systems” நிறுவன அதிகாரிகளிடம் நான் சொல்லும் இந்த “Terms & Conditions” க்கு நீங்கள் சம்மதித்தால் உங்களின் கடன் அட்டையை நான் வாங்கிக் கொள்கிறேன் என சொல்லியுள்ளார்.

அண்ணாச்சியின் Terms & Conditions.,

வட்டி விகிதம் ௦% மட்டுமே
அளவில்லாமல் பணம் எடுக்கும் வசதி
மேற்சொன்ன இரு Termsஐ ரத்து செய்ய அல்லது மாற்றம் செய்ய வங்கி விரும்பினால் ஒரு பெரிய தொகையை தண்டமாக எனக்குக் கொடுக்க வேண்டும்.
இவரின் இந்த இடைச் சொருகிய இந்த வரிகளை படித்துப் பார்க்காமல் அந்த வங்கி உயர் அதிகாரி சம்மதம் தெரிவித்து அட்டையை குடுத்துள்ளார். இரண்டு வருடம் பயன்படுத்திய பின்னர் இவரின் தில்லு முல்லை அறிந்த வங்கி, அட்டையை ரத்து செய்து அபராததமாக $1,363 கட்டுமாறு சொல்லியுள்ளனர்.

ஆனால் இவரோ, Terms & Conditions படி வங்கி தான் எனக்கு அபராதம் கட்ட வேண்டும் என $727,000 கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாடிக்கையாளர்களை மதிக்காமல் கேப்மாறி (Changing CAP on head., Which means supporting one team cap first and supporting another team by wearing another cap) வேலை செய்யும் வங்கிகளுக்கு இவர் ஒரு உதாரணம். இது போன்ற வழக்குகளில் பொதுவாக வாடிக்கையாளர் சொல்லும் “Terms & Conditionsஐ முழுமையாக படிக்கவில்லை” என்பதையே இப்போது இந்த வங்கியும் நீதிமன்றத்தில் சொல்லியுள்ளது.

நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர். Empty Re: கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.

Post by முழுமுதலோன் Fri Nov 08, 2013 10:07 am

ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும் ,,,,,///.......
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர். Empty Re: கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.

Post by முரளிராஜா Fri Nov 08, 2013 11:09 am

நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர். Empty Re: கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.

Post by mohaideen Fri Nov 08, 2013 11:57 am

புத்திசாலி மனிதர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர். Empty Re: கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.

Post by ரானுஜா Fri Nov 08, 2013 4:21 pm

ஆஹா இப்படியும் செய்யலாமா...
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர். Empty Re: கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.

Post by செந்தில் Fri Nov 08, 2013 7:14 pm

கைதட்டல் பூனைக்கு மணி கட்டியவர் வாழ்க கைதட்டல்


Last edited by செந்தில் on Fri Nov 08, 2013 7:46 pm; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர். Empty Re: கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 08, 2013 7:44 pm

இப்படிப் பலர் கிளம்பவேண்டும் என்பதுதான் என் ஆசை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர். Empty Re: கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum