Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்திக்கும் போகிறது ‘ஐ’?
Page 1 of 1 • Share
இந்திக்கும் போகிறது ‘ஐ’?
தனது ஐ படத்தை பாலிவுட்டிலும் ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். ஆனால் வழக்கம்போல டப்பிங் படமாக அல்ல… ரீமேக் ஆக!
ஆனால் இந்திப் பதிப்பில் நடிக்கப்போவது விக்ரம் அல்ல. மகேஷ் பாபுவிடம் பேசிக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர்.
ஷங்கர் இதுவரை உருவாக்கிய அனைத்துப் படங்களுமே இந்தியில் டப் செய்யப்பட்டு
வெளியாகியுள்ளன. முதல்வன் மட்டும் நாயக் என்ற பெயரில் ரீமேக் ஆகி
தோல்வியடைந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் உருவாக்கிய சிவாஜி, எந்திரன் இரண்டுமே பாலிவுட்டை கலக்கின.
இப்போது விக்ரம் – எமி ஜாக்ஸன் நடிக்கும் ஐ படத்தை பிரமாண்டமான ரொமான்டிக்
த்ரில்லராக உருவாக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இந்தியிலும் ஏக
விசாரிப்புகள் தொடர்வதாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் ஷங்கர்.
மகேஷ் பாபு- எமி ஜாக்ஸனை வைத்து இந்தப் படத்தை செய்யப் போகிறார் ஷங்கர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஷங்கரின் அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது, “இது வெறும்
வதந்திதான் என்றனர். ஷங்கருக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை. அப்படியே
ஐயை இந்தியில் வெளியிட்டாலும், அதை டப் செய்வாரே தவிர, நேரடியாக ரீமேக்
செய்யமாட்டார்,” என்றனர்.

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: இந்திக்கும் போகிறது ‘ஐ’?
செந்தில் wrote:தகவலுக்கு நன்றி உயிர்
உங்கள் ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» வாழ்க்கை எங்கே போகிறது…
» சொல்வதுதான் நடக்க போகிறது
» பாதை எங்கு போகிறது...?
» உடலே விலை போகிறது..
» வாழ்க்கை எங்கே போகிறது…
» சொல்வதுதான் நடக்க போகிறது
» பாதை எங்கு போகிறது...?
» உடலே விலை போகிறது..
» வாழ்க்கை எங்கே போகிறது…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|