Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எஸ்.எம்.எஸ். கலாட்டா
Page 1 of 1 • Share
எஸ்.எம்.எஸ். கலாட்டா
1) அம்மா: நீ நல்லா படிக்குனும் செல்லம்.
பேபி: எம்மா?
அம்மா: அப்பத்தான் நீ இந்த மெசேஜ் படிக்கிரவரு
மாதிரி பெரிய அறிவாளியாக முடியும்.
பேபி: போம்மா! ஸ்கூல் போற நேரத்தில ஜோக் பண்ணாத!!
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
பேபி: எம்மா?
அம்மா: அப்பத்தான் நீ இந்த மெசேஜ் படிக்கிரவரு
மாதிரி பெரிய அறிவாளியாக முடியும்.
பேபி: போம்மா! ஸ்கூல் போற நேரத்தில ஜோக் பண்ணாத!!
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
நைட்'ல தூக்கம் வரலையா?
போய் கண்ணாடிய பாருங்க! மயக்கமே வரும்.
நோ..நோ.. தப்பா நினைக்காதீங்க!
இதுதான் அழகுல மயங்கி விழறது!
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
போய் கண்ணாடிய பாருங்க! மயக்கமே வரும்.
நோ..நோ.. தப்பா நினைக்காதீங்க!
இதுதான் அழகுல மயங்கி விழறது!
நன்றி ;இருவர் உள்ளம் தளம்
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
குரங்குக்கும், கழுதைக்கும் என்ன வித்தியாசம்?
குரங்கு இந்த மெசேஜ்-ஐ சேவ் செய்யும்.
கழுதை இந்த மெசேஜ்-ஐ டெலிட் செய்யும்.
உங்க சாய்ஸ்?
ஹய்யா.... இப்ப என்ன பண்ணுவ!
இப்ப என்ன பண்ணுவ!
குரங்கு இந்த மெசேஜ்-ஐ சேவ் செய்யும்.
கழுதை இந்த மெசேஜ்-ஐ டெலிட் செய்யும்.
உங்க சாய்ஸ்?
ஹய்யா.... இப்ப என்ன பண்ணுவ!
இப்ப என்ன பண்ணுவ!
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
என்னதான் பூமி சூரியனை
சுத்தி சுத்தி வந்தாலும்,
பூமிக்கு சூரியன் பிக்-அப் ஆகாது.
நாசாவில் வேலை வாங்க துடிப்போர் சங்கம்.
சுத்தி சுத்தி வந்தாலும்,
பூமிக்கு சூரியன் பிக்-அப் ஆகாது.
நாசாவில் வேலை வாங்க துடிப்போர் சங்கம்.
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
ரொம்ப த்ரில்லான ஸ்டோரி..
ஒரு மனிதன் நாடு ராத்திரியில
கொஞ்சம் கூட பயம் இல்லாம
காட்டுல சுத்திகிட்டு இருந்தான்.
ஏன் தெரியுமா?
ஹமாம் (HAMAM) இருக்க பயமேன்?
... நோ .. நோ .. அழக்கூடாது...
ஒரு மனிதன் நாடு ராத்திரியில
கொஞ்சம் கூட பயம் இல்லாம
காட்டுல சுத்திகிட்டு இருந்தான்.
ஏன் தெரியுமா?
ஹமாம் (HAMAM) இருக்க பயமேன்?
... நோ .. நோ .. அழக்கூடாது...
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
ஐஸ் கிரீம் சாப்பிடக்கூட
பயமா இருக்கு...
ஏன் தெரியுமா?
ஏன் இதயத்தில் இருக்கும்
உனக்கு குளிரும் என்பதால்...
இப்படிக்கு ஐஸ் கிரீம் வாங்க
காசில்லாமல்
ஐஸ் வைப்போர் சங்கம்.
நன்றி ;மீண்டும் இருவர் தளம்
பயமா இருக்கு...
ஏன் தெரியுமா?
ஏன் இதயத்தில் இருக்கும்
உனக்கு குளிரும் என்பதால்...
இப்படிக்கு ஐஸ் கிரீம் வாங்க
காசில்லாமல்
ஐஸ் வைப்போர் சங்கம்.
நன்றி ;மீண்டும் இருவர் தளம்
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
உங்களுக்கு
ராணி என்று ஒரு மனைவி
ஏற்கனவே இருப்பதை ஏன்
என்னிடம் சொல்லவில்லை?
உன்னை ராணி மாதிரியே
வைத்துக்கொள்வேன் என்று
முன்பே சொன்னேனே!
ராணி என்று ஒரு மனைவி
ஏற்கனவே இருப்பதை ஏன்
என்னிடம் சொல்லவில்லை?
உன்னை ராணி மாதிரியே
வைத்துக்கொள்வேன் என்று
முன்பே சொன்னேனே!
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
1MAY, 2MAY, 3MAY, 4MAY, 5MAY, 6MAY, 7MAY.....
என்ன பாக்குறிங்க?
நாளைக்கு நான் ஒன்னு-மே
அனுப்புலன்னு
நீங்க சொல்லக் கூடாதுல்ல?
அதுக்குதான்!
என்ன பாக்குறிங்க?
நாளைக்கு நான் ஒன்னு-மே
அனுப்புலன்னு
நீங்க சொல்லக் கூடாதுல்ல?
அதுக்குதான்!
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
ஒரு பொண்ணு வண்டி ஓட்டுன
அதை டெக்னிக்கலா எப்படி சொல்வாங்க?
"PEN DRIVE" -ன்னு சொல்வாங்க!
அதை டெக்னிக்கலா எப்படி சொல்வாங்க?
"PEN DRIVE" -ன்னு சொல்வாங்க!
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
எப்படி ஹெலிகாப்ட்டர் விபத்து ஏற்பட்டது?
இமயமலை மேல பறக்குரப்ப ரொம்ப குளிரா இருந்துச்சின்னு FAN -ஐ நிறுத்தி விட்டேன்!
நன்றி இருவர் உள்ளம் தளம்
இமயமலை மேல பறக்குரப்ப ரொம்ப குளிரா இருந்துச்சின்னு FAN -ஐ நிறுத்தி விட்டேன்!
நன்றி இருவர் உள்ளம் தளம்
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
காலேஜ் சம்பந்தப்பட்ட வடிவேல் டயலாக்ஸ்:
**************
Class Test: சொல்லவே இல்ல...
Teaching: முடியல ...
Exam: உக்காந்து யோசிப்பாயிங்களோ....
Arrears: ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...
Bit: எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...
Result: இப்பவே கண்ண கட்டுதே...
Degree: வரும்... ஆனா வராது....
நன்றி ;இருவர் தளம்
**************
Class Test: சொல்லவே இல்ல...
Teaching: முடியல ...
Exam: உக்காந்து யோசிப்பாயிங்களோ....
Arrears: ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...
Bit: எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...
Result: இப்பவே கண்ண கட்டுதே...
Degree: வரும்... ஆனா வராது....
நன்றி ;இருவர் தளம்
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
உன்னைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் "கொஞ்சம்"
மழை பெய்கிறது... இல்லை என்றால்?.....
"நிறையவே" பெய்யும்!....
நன்றி ;இருவர் தளம்
மழை பெய்கிறது... இல்லை என்றால்?.....
"நிறையவே" பெய்யும்!....
நன்றி ;இருவர் தளம்
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
ப்ளைட்ல போயிட்டு இருக்கும்போது, திடீரென ஒரு நபர் எழுந்து "ஹாய் ஜாக் " என்கிறார்.
உடனே எல்லோரும் பயந்து போய் கையை தூக்கிக் கொள்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் எழுந்து "ஹாய் ஜான்" என் சொல்லி அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்.
நல்லா கெளப்புராங்கையா பீதிய!.....
நன்றி ;இருவர் தளம்
உடனே எல்லோரும் பயந்து போய் கையை தூக்கிக் கொள்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் எழுந்து "ஹாய் ஜான்" என் சொல்லி அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்.
நல்லா கெளப்புராங்கையா பீதிய!.....
நன்றி ;இருவர் தளம்
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
மூன்று மோசமான வாழ்க்கை நிலைகள்:
**********************
டீன் ஏஜ் : டைம், எனெர்ஜி இருக்கும், பணம் இருக்காது!
வொர்கிங் ஏஜ்: பணம், எனெர்ஜி இருக்கும். டைம் இருக்காது.
ஓல்ட் ஏஜ்: டைம், பணம் இருக்கும். எனெர்ஜி இருக்காது.
நன்றி ;இருவர் தளம்
**********************
டீன் ஏஜ் : டைம், எனெர்ஜி இருக்கும், பணம் இருக்காது!
வொர்கிங் ஏஜ்: பணம், எனெர்ஜி இருக்கும். டைம் இருக்காது.
ஓல்ட் ஏஜ்: டைம், பணம் இருக்கும். எனெர்ஜி இருக்காது.
நன்றி ;இருவர் தளம்
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
கண்டக்டர்: டிக்கெட் எடு!
பயணி: பின்னால எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்ப முன்னாடி எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா? போய்யா!!
கண்டக்டர்: !???
நன்றி இருவர் தளம்
பயணி: பின்னால எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்ப முன்னாடி எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா? போய்யா!!
கண்டக்டர்: !???
நன்றி இருவர் தளம்
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
எடிசன் பிறந்த நாளை இரண்டு நிமிடம் மின்சாரத்தை நிறுத்தி ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் கொண்டாடுகிறார்கள்.
ஆனால், நாம் அவர் மீது உள்ள மிகுதியான மரியாதையால் , தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி கொண்டாடுகிறோம்.
நன்றி ;இருவர் தளம்
ஆனால், நாம் அவர் மீது உள்ள மிகுதியான மரியாதையால் , தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி கொண்டாடுகிறோம்.
நன்றி ;இருவர் தளம்
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
டாக்டர்!
என்னோட மனைவி ஒரு லிட்டர்
பெட்ரோல் குடித்து விட்டாள்!
என்ன செய்வது?
அறுபது கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க!
சரியாகி விடும்!!
என்னோட மனைவி ஒரு லிட்டர்
பெட்ரோல் குடித்து விட்டாள்!
என்ன செய்வது?
அறுபது கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க!
சரியாகி விடும்!!
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
தொண்டை கர கரப்பாக இருக்கிறதா?
"சர்ப் எக்ஸ்செல் " சாப்பிடுங்க!
இந்த கர அந்த கர எந்த கரையா
இருந்தாலும் போய்டும்!
"சர்ப் எக்ஸ்செல் " சாப்பிடுங்க!
இந்த கர அந்த கர எந்த கரையா
இருந்தாலும் போய்டும்!
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா
ஒரு காக்கா பறந்து போயிட்டு இருக்கும்போது ஒருத்தன் மேல ஆய் போயிடுச்சாம்!
உடனே அவன் ஏ கூமுட்ட காக்காவே!
ஜட்டி போட வேண்டியதுதானே! என்று கேட்கிறான். உடனே காக்கா "அட ங்கொய்யாலே!
நீ ஜட்டி போட்டுட்டு தான்
ஆய் போவியாடா ?!?" என்றது.
நன்றி ;இருவர் தளம்
உடனே அவன் ஏ கூமுட்ட காக்காவே!
ஜட்டி போட வேண்டியதுதானே! என்று கேட்கிறான். உடனே காக்கா "அட ங்கொய்யாலே!
நீ ஜட்டி போட்டுட்டு தான்
ஆய் போவியாடா ?!?" என்றது.
நன்றி ;இருவர் தளம்
Similar topics
» காமெடி கலாட்டா
» காமடி கலாட்டா....
» ஆசிரியர் மாணவன் கலாட்டா
» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா
» குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா
» காமடி கலாட்டா....
» ஆசிரியர் மாணவன் கலாட்டா
» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா
» குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|