Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்றென்றும் புன்னகையிலிருந்து லிசா நீக்கம் ஏன்?
Page 1 of 1 • Share
என்றென்றும் புன்னகையிலிருந்து லிசா நீக்கம் ஏன்?
வாமணன் படத்தை இயக்கிய அஹமது இயக்கும் புதிய படம் என்றென்றும் புன்னகை.
ஜீவா, த்ரிஷா நடிக்கிறார்கள். இதில் இரண்டாவது ஹீரோயினாக லிசா ஹேடன்
ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கும் லிசா
பாலிவுட்டில் கிளாமருக்கு பெயர் பெற்றவர். அவரின்
தமிழ் வருகை ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்
படத்திலிருந்து லிசா நீக்கப்பட்டு அவருக்கு பதிலா ஆண்ட்ரியா நடிக்கிறார்
என்று அறிவித்திருக்கிறார்கள். லிசா நீக்கத்திற்கான காரணத்தை தேடியதில்
கிடைத்த தகவல் இது.
“லிசா நடித்தால் படத்தின் புரமோசன்களில் அவர் அதிக இடம் பிடிப்பார்.
ரசிகர்களின் கவனமும் லிசா பக்கமே இருக்கும். படத்தில் அவர் வரும் காட்சிகள்
முக்கியத்துவம் பெரும். அதனால் படத்தின் நாயகி த்ரிஷாவின் முக்கியத்துவம்
குறையும். அதனால் லிசாவுக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வையுங்கள்
இல்லாவிட்டால் என் மகள் படத்திலிருந்து விலகிக் கொள்வாள்” என்று த்ரிஷாவின்
தயார் உமா கிருஷ்ணன் விடுத்த மிரட்டலான வேண்டுகோளைத் தொடர்ந்து லிசா
நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
லிசா ஆரம்பத்தில் குறைந்த சம்பளத்திற்கு நடிக்க ஒப்புக் கொண்டதாகவும்,
பின்னர் இங்குள்ள சிலரின் தூண்டுதலின் பேரால் திடீரென அதிக சம்பளம்
கேட்டதாகவும் அதை கொடுக்க முடியாததால் லிசா விலகிக் கொண்டதாகவும்
கூறப்படுகிறது.
மூன்றாவது ஒரு தகவல் ஒன்று இருக்கிறது. மன்னிக்கவும் அதை குறிப்பிட இயலாது.

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: என்றென்றும் புன்னகையிலிருந்து லிசா நீக்கம் ஏன்?
செந்தில் wrote:
ஏன் இந்த சோகம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» என்றென்றும் புன்னகை படப்பிடிப்பில் வினய் பிறந்த நாள் – த்ரிஷா வாழ்த்து!
» என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு இஞ்சி
» என்றென்றும் இளமை: சினிமா காதல்!
» என்றென்றும் பதினாறு வயதுபோல் தோற்றமளிக்க சில டிப்ஸ்!
» எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.
» என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு இஞ்சி
» என்றென்றும் இளமை: சினிமா காதல்!
» என்றென்றும் பதினாறு வயதுபோல் தோற்றமளிக்க சில டிப்ஸ்!
» எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|