Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அஜீத்தின் வாலிதான் என்னோட ஃபேவரைட் – சொல்கிறார் ஸ்ரீதேவி
Page 1 of 1 • Share
அஜீத்தின் வாலிதான் என்னோட ஃபேவரைட் – சொல்கிறார் ஸ்ரீதேவி
அஜீத் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தமான படம் வாலி என்று கூறியுள்ளார்
நடிகை ஸ்ரீதேவி.ஸ்ரீதேவி மறுபிரவேசம் செய்துள்ள படம் இங்கிலீஷ் விங்கிலீஷ்.
இந்தப் படத்தில் அவருடன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் அஜீத். பணம்
வாங்காமல், தன் சொந்த செலவில் நடித்துக் கொடுத்தாராம் அஜீத்.
இதனால் அஜீத் மீது தனி மரியாதை வந்துவிட்டதாம் ஸ்ரீதேவிவிக்கு.
அஜீத் மிகச் சிறந்த நடிகர் என்றும், அவர் நடித்த படங்களில் தனக்கு வாலி
படம் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் ஸ்ரீதேவி. “அஜீத் மிகச் சிறந்த
பண்பாளர். இரண்டு நாள்தான் அவருடன் பழகினேன். ரொம்ப அருமையானவர். இவ்வளவு
படங்கள் செய்த பிறகும் மிக எளிமையாக நடந்து கொள்கிறார்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “தமிழ் சினிமாக்களை நான் தொடர்ந்து பார்த்து
வருகிறேன். இன்றைய நடிகர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களின் படங்கள்
ரொம்பவே சுவாரஸ்யமாக உள்ளன. சூர்யாவின் கஜினி கூட எனக்கு ரொம்பப்
பிடிக்கும். தனுஷ், விக்ரம் படங்களும் பிடிக்கும் (எதுக்கும் போட்டு
வைப்போம்… அடுத்த படங்களுக்கு உதவும்!)” என்றார்.

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அஜீத்தின் வாலிதான் என்னோட ஃபேவரைட் – சொல்கிறார் ஸ்ரீதேவி
ரஜினி கமல் படங்கள் பிடிக்கும் என்று சொன்ன ஸ்ரீதேவி பாட்டி இப்போ அஜித் சூர்யா விக்ரமுக்கு ஐஸ் வைக்கிறாரா
ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இதோ 'தல' அஜீத்தின் 'விவேகம்' திரைப்பட டீசர்!
» என்னோட பசு! - சிறுவர் கதை
» தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
» குழந்தை பருவத்தில் ஸ்ரீதேவி எப்படி ? இளையராஜா உருக்கம்
» கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|