தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தடைகளை தகர்த்து ஜெயித்து காட்டுவேன்...

View previous topic View next topic Go down

தடைகளை தகர்த்து ஜெயித்து காட்டுவேன்... Empty தடைகளை தகர்த்து ஜெயித்து காட்டுவேன்...

Post by sawmya Mon Nov 11, 2013 11:56 am

தடைகளை தகர்த்து ஜெயித்து காட்டுவேன்... 6f1l

நாள்காட்டியில் ஒரு தாளைக் கிழிக்கும்போது கையிருப்பு நாட்களில் ஒன்று கிழிக்கப்படுகிறது என்று உணர்ந்து ஒவ்வொரு நாளையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். வாய்ப்புகளைத் தேடிக்கண்டுபிடித்து அவற்றைக் குழந்தைகளைக் காப்பது போல் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வெற்றிபெற வேண்டும்.
உங்கள் துறையை அடையாளம் காணுங்கள். அந்தத் துறையை நீங்கள் சாதிப்பதற்கான துறையாகத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
உங்கள் தெளிவான முதன்மை இலக்கை எழுதுங்கள். இலக்குகள் அனைத்துக்கும் கால வரையறை செய்யுங்கள். உங்களது இலக்குகளை முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தி செல்லுமிடமெல்லாம் சுமந்து செல்லுங்கள்.
இலக்கை நீண்ட காலத்திட்டம், ஆண்டுத்திட்டம், மாதாந்திரத் திட்டம், இன்றையதிட்டம் என ஆய்வு செய்து அடுத்த நாள் பணித்திட்டத்தை உருவாக்குங்கள்.
உங்கள் பள்ளி நாட்கள் முதல் இன்றுவரை நீங்கள் பல்வேறு துறைகளில் பெற்ற வெற்றிகள் பட்டியலிட்டு அவ்வப்போது இந்த வெற்றிப் பட்டியலை எடுத்துப் படியுங்கள். உங்கள் தோற்றத்தை உயர்த்துங்கள். விரும்பும் ஒரு தன்மையைப் பெறுவதற்கு, ஏற்கனவே இருப்பதுபோல் நடியுங்கள்.
நீங்கள் செய்யும் செயலில் ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த செயலில் செயற்கை நிர்பந்தத்தை உருவாக்கிக் கொண்டு வேகமாகவும், சிறப்பாகவும் செய்து முடியுங்கள். மனப்பயிற்சியில் ஈடுபடுங்கள். பிறகு தொட்டதெல்லாம் பூவாகும். பொன்னாகும்.
உங்கள் வரவு செலவுகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு வையுங்கள். கடன்களைத் திட்டமிட்டு அடையுங்கள். புதிய கடன்களைத் தவிர்த்திடுங்கள். வரவுகளை அதிகரியுங்கள். குறைந்தபட்சம் 10 சதவீதம் சேமிப்பைத் தொடங்குங்கள். சேமிப்பின் விகிதத்தை மெல்ல உயர்த்துங்கள். இன்றிலிருந்து ஓர் ஆண்டுக்குள் (… … தேதிக்குள்)… ரூபாய் சம்பாதிப்பேன் என எழுதி கண்ணில் படும்படி எழுதி வையுங்கள்.
நேரத்தைப் பணமாகவும், தங்கக் காசுகளாகவும் கற்பனை செய்து கவனமாகக் கையாளுங்கள். உங்களது தெளிவான முதன்மை இலக்கும், பிற இலக்குகளும் கால வரையறை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். 
உங்கள் பணிகளை முக்கியத்துவம் அவசரம் அடிப்படையில் ஏ பி சி டி என வகைபிரித்து அணுகுங்கள். ஏ வகைப் பணிகளை முழு ஆற்றலுடன் செய்து முடியுங்கள். பி வகைப் பணிகளை பின்னொரு சமயம் பொருத்தமான நேரம் ஒதுக்கித் திட்டமிடுங்கள். சி வகைப் பணிகளை உதவியாளர்கள் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ நிறைவேற்றுங்கள். டி வகை பணிகளை சாத்தியமானவரை தவிர்த்து விடுங்கள்.
குறித்த நேரத்துக்கு முன்பாகச் செல்லுங்கள். ஒழுங்கமைக்கும் கலையில் நிபுணராக மாறுங்கள். உங்களது புற ஒழுங்கமைப்புக்கு, மன ஒழுங்கமைப்பும் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.
கண்களைப் பார்த்து கனிவுடன் பேசுங்கள். மற்றவரின் நல்ல அம்சங்களை மனம் திறந்து பாராட்டுங்கள். நன்றாக பேசும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உறவு வட்டத்தை விரிவு படுத்துங்கள். ஒரு சாதாரண கைகுலுக்கலாக இருந்தாலும், சில கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தமாக இருந்தாலும் வெற்றி… வெற்றி அணுகுமுறை மிகுந்த பலனளிக்கிறது. அதனால் வெற்றி… வெற்றி அணுகுமுறைக்கு பழகிக்கொள்ளுங்கள்.
இன்றைய தினம் உங்களது மிகவும் சவாலான பிரச்சனை என்ன என்று சிந்தியுங்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்.
தோல்விகளையே வெற்றிகளாக மாற்றும் கணித சூத்திரத்தை உங்கள் கண்ணில் அடிக்கடி படும் இடத்தில் எழுதி வையுங்கள்.
அதிக தோல்விகளும், அதிக பாடங்களும் ‘வெற்றி’ பெற வழிவகுக்கும்.
இந்த நொடியிலிருந்து நீங்கள் ஒரு புதிய மனிதர், புதிய கண்ணோட்டம், புதிய வேலை முறை, புதிய ஆற்றல் கொண்ட ஒரு புதிய மனிதர் நீங்கள் உங்களது சாதனைகளுக்காக உங்கள் சுற்றமும் உங்களது துறையும் மட்டுமல்ல, இந்த உலகமே காத்திருக்கிறது. 

-ந.ரா. சுப்ரமணியம்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

தடைகளை தகர்த்து ஜெயித்து காட்டுவேன்... Empty Re: தடைகளை தகர்த்து ஜெயித்து காட்டுவேன்...

Post by ragu Mon Nov 11, 2013 2:58 pm

ரொம்ப நல்ல கட்டுரை... நன்றிங்க
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum