Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முகநூல் பயன்படுத்தும் பெண்கள் தங்கள் புகை படத்தை ப்ரோபைல் படமாக போட வேண்டாமே.
Page 1 of 1 • Share
முகநூல் பயன்படுத்தும் பெண்கள் தங்கள் புகை படத்தை ப்ரோபைல் படமாக போட வேண்டாமே.
ஃபேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு - உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோ இணையம் முழுவதும் பரவி இருக்கலாம்!!!
இந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண், ஒரு கல்லூரி மாணவி ஆவார். ஃபேஸ்புக்கில் ப்ரொஃபைல் ஃபோட்டோவாக இவரது புகைப்படத்தை போட, அதை டவுன்லோடு செய்து, செக்ஸ் சாட், மற்றும் இதர மட்டமான பக்கங்களில் பகிரப் பட்டது. ஆபாச கமென்ட்டுகளுடன் பல மாதங்கள் அந்த ஃபோட்டோ ஃபேஸ்புக்கின் பல வக்கிர பக்கங்களில் இருந்தது.
ஜாக்கிரதை!!! உங்கள் ஃபோட்டோ கூட இப்படி பகிரப் பட்டிருக்கலாம். அதை எப்படி கண்டுப்பிடிப்பது? உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோக்கள் ஒவ்வொன்றாக கூகிள் சேர்ச்சில் போட்டு, அதன் அருகில் உள்ள கேமரா பட்டனை அழுத்தவும். உங்கள் ஃபோட்டோ வேறு பக்கங்களில் இருந்தால், அந்த சைட்களின் லிங்க் அதில் இருக்கும். அப்படி உங்கள் படம் பல்வேறு சைட்களில் வந்திருந்தால், விரக்தி அடைய வேண்டாம். ஃபேஸ்புக்கில் ஐந்து பெண்களில் ஒருவரின் ஃபோட்டோ இந்த மாதிரி திருடப்படுகிறது.
அந்த சைட்களுக்கு போக வேண்டாம். உடனே (அன்றே) எங்கள் பேஜில் ஒரு மெசேஜ் போடுங்கள். (போஸ்ட்டாக போட வேண்டாம். மெசேஜ் செய்யுங்கள்). பின்னர் உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோ லாக் செய்யுங்கள்.. சில வக்கிர புத்தி படைத்த உங்கள் ஃப்ரென்ட் லிஸ்டில் இருக்கும் சிலர் அதை கூகிளில் போட்டு, ஆபாச சைட்களுக்கு போய்ப் பார்த்து மகிழலாம்.
லிங்க் ஐ மெசேஜ் இன்பாக்ஸ் க்கு அனுப்பி வையுங்கள். முடிந்தவரை நாங்களும் உங்கள் படத்தை நீக்க முயற்சி செய்கிறோம். இதற்கு பிரதி பலனாக நாங்கள் எதிர்பார்ப்பது ஒரு சுத்தமான பாதுகாப்பான இணையம், நாளை நாம், தோழிகள், நம் தாய், சகோதரி, மகள்கள் பயன்படுத்துவதற்கு.
இந்த போஸ்ட்டை தயவு செய்து பகிரவும். இதில் எந்த மாற்றமும் செய்யாதீர்கள்.
நன்றி: இணைய பெண்கள் பாதுகாப்பு குழு

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகநூல் பயன்படுத்தும் பெண்கள் தங்கள் புகை படத்தை ப்ரோபைல் படமாக போட வேண்டாமே.
இது போன்ற விசயங்களில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நன்றி ஸ்ரீ ராம்
நன்றி ஸ்ரீ ராம்
Re: முகநூல் பயன்படுத்தும் பெண்கள் தங்கள் புகை படத்தை ப்ரோபைல் படமாக போட வேண்டாமே.
உபயோகமான பகிர்வு நன்றி ஸ்ரீராம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் இரசயானப்பொருட்கள்!
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
» மொழிக்கு பெருமை சேர்க்கும் படமாக ‘சொல்’ இருக்கும்,”
» தங்கள் கருத்து என்ன............
» சென்னை: "ராவணன் படமே எனது கடைசி படமாக இருக்க வேண்டும்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|