தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே

View previous topic View next topic Go down

இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே Empty இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே

Post by ஸ்ரீராம் Thu Nov 14, 2013 9:40 am

[You must be registered and logged in to see this image.]

உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் – சீனாவின் அரிய கண்டுபிடிப்பு

இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ (wifi) வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம்.

ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ (LIFI) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாழகாலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலையில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.

[You must be registered and logged in to see this image.]
ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ (LIFI)போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ”லைபை” (LIFI) குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘லைபை’ (LIFI) அறிமுகம் செய்யப்படுகிறது.

[You must be registered and logged in to see this image.]
வழக்கமான ‘வைபை’ (WIFI) வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘லைபை’ (LIFI) கண்டுபிடிப்பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.

சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் (WIFI) இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘லைபை’க்கு (LIFI) மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’ (WIFI)க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.


நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே Empty Re: இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே

Post by ரானுஜா Thu Nov 14, 2013 1:10 pm

பகிர்வுக்கு நன்றி

நம்ம நாட்டுக்கு எப்போ வரும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே Empty Re: இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே

Post by செந்தில் Thu Nov 14, 2013 1:54 pm

ரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி

நம்ம நாட்டுக்கு எப்போ வரும்
வரும் ஆனா (இப்ப) வராது!லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே Empty Re: இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே

Post by ரானுஜா Thu Nov 14, 2013 4:18 pm

செந்தில் wrote:
ரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி

நம்ம நாட்டுக்கு எப்போ வரும்
வரும் ஆனா (இப்ப) வராது!லொள்ளு லொள்ளு லொள்ளு 
கோபம் கோபம் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே Empty Re: இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே

Post by ஸ்ரீராம் Thu Nov 14, 2013 4:47 pm

நக்கல் நக்கல் 

செந்தில் சொன்னது சரிதான். எப்படியும் ஐந்து ஆண்டுகள் ஆகும். சென்னையிலேயே இன்னும் சரியாக வைபை கொடுக்கவில்லை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே Empty Re: இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே

Post by Muthumohamed Thu Nov 14, 2013 10:59 pm

செந்தில் wrote:
ரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி

நம்ம நாட்டுக்கு எப்போ வரும்
வரும் ஆனா (இப்ப) வராது!லொள்ளு லொள்ளு லொள்ளு 
 

சூப்பர் நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே Empty Re: இனி இன்டர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு ”பல்ப்” மட்டும் போதுமே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» தீர்வு!! உங்கள் வீட்டு சமையல் அறையில் ..{வீட்டு வைத்தியம் }
» இன்டர்நெட் பில் (internet bill)அதிகரிக்காமல் அளவோடு பயன்படுத்த
» வீட்டு மின்குமிழ் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துவது எப்படி..?
» உங்கள் பென்டிரைவ் வை பாதுகாப்பாக பயன்படுத்த
» உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம் – இன்டர்நெட் தேவையில்லை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum