தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டுக்கடன் விவரங்களை அறிவோம்!

View previous topic View next topic Go down

வீட்டுக்கடன் விவரங்களை அறிவோம்! Empty வீட்டுக்கடன் விவரங்களை அறிவோம்!

Post by முரளிராஜா Sat Nov 16, 2013 5:47 pm

[You must be registered and logged in to see this image.]
இன்று பெரும்பாலானோரின் சொந்தக் வீட்டுக் கனவை நனவாக்கக் கைகொடுப்பது வீட்டுக்கடன்தான். மாதச் சம்பளம் பெறும் பலர், வீட்டுக்கடனை நம்பித்தான் இந்த முயற்சியில் இறங்குகின்றனர். வீடு கட்ட வழங்கப்படுவது வீட்டுக்கடன் என்று தெரியும். 

ஆனால் அதன் உள்விவரங்கள் தெரியுமா? வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு மட்டுமின்றி, வீட்டை விரிவுபடுத்துவதற்கு, வீட்டை மேம்படுத்த என பலவிதமான கடன் வசதிகள் அளிக்கப்படுகின்றன. பலவிதமான வட்டி விகிதங்களும் உள்ளன. 

கடனை திருப்பிச் செலுத்த நீங்கள் போதுமான அளவு சம்பாதிக்கிறீர்கள் என நிரூபித்தால் போதும். பணம் கொடுக்க பல நிறுவனங்கள், வங்கிகள் தயார். எந்தெந்த நிறுவனங்கள்? 

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி போன்ற பொதுத் துறை வங்கிகளும், ஹட்கோ, எல்.ஐ.சி., மற்றும் பல தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வீட்டுக்கடன்களை அளிக்கின்றன. 

நிலையான வட்டி விகிதக் கடன்கள் இந்த வகைக் கடன்களின் வட்டி விகிதம் தவணைகளைத் திருப்பிச் செலுத்தி முடியும் வரை மாறாமல் நிலையாக இருக்கும். தற்போதைய வட்டிவிகிதம் 13 சதவீதமாக உள்ளது. மாதத் தவணைகள் ஒரே அளவானவையாக இருக்கும். 

இதில் உள்ள நன்மை, நடப்பு வட்டி விகிதம் திடீரென உயர்ந்தால் கடன் வாங்கியவருக்கு பாதிப்பு இருக்காது. ஆனால் அதேபோல நடப்பு வட்டி விகிதம் குறைந்தாலும் வாடிக்கையாளரின் கடனுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட மாட்டாது. 

மாறுபடக்கூடிய விகிதாச்சார கடன்கள் முதல் வகை கடன் உங்களுக்கு நன்மை தராது என்று நினைத்தால் இந்த முறையைத் தேர்வு செய்யலாம். இந்த முறையில், வட்டி விகிதம் பெருமளவு குறைந்தால் உங்களுக்கு நன்மை. ஆனால் வட்டி விகிதம் உயர்ந்தால் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். 

இதிலும் மாதாந்திரத் தவணை ஒரே அளவானதுதான். வட்டி விகிதத்தின் வேறுபாட்டைப் பொறுத்து நீங்கள் திருப்பிச் செலுத்தும் காலம் வேறுபடும். அதிகபட்சம் 15 வருடங்களுக்கு இந்தக் கடனை நீட்டிக்க இயலும். வீட்டின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடனாகப் பெறலாம்.

நன்றி மாலை மலர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வீட்டுக்கடன் விவரங்களை அறிவோம்! Empty Re: வீட்டுக்கடன் விவரங்களை அறிவோம்!

Post by ஸ்ரீராம் Sun Nov 17, 2013 10:55 am

நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வீட்டுக்கடன் விவரங்களை அறிவோம்! Empty Re: வீட்டுக்கடன் விவரங்களை அறிவோம்!

Post by நண்பன் Wed Jan 15, 2014 11:03 am

பகிர்வுக்கு நன்றி.
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

வீட்டுக்கடன் விவரங்களை அறிவோம்! Empty Re: வீட்டுக்கடன் விவரங்களை அறிவோம்!

Post by Muthumohamed Wed Jan 15, 2014 11:48 pm

பயனுள்ள பதிவு நன்றி பகிர்வுக்கு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வீட்டுக்கடன் விவரங்களை அறிவோம்! Empty Re: வீட்டுக்கடன் விவரங்களை அறிவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum