தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

View previous topic View next topic Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 21, 2013 8:57 pm

நன்றி

மின்னல் முகங்கள் - சொ. சரவணபவன்


எப்பொழுது குடமுழுக்கு முடியும்
மரங்களில் அமர்ந்தபடி
கோபுர புறாக்கள்


கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 22, 2013 6:49 am

தினமும் மாலையில்
தோப்பில் குதூகலம்
கூடடையும் பறவைகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 22, 2013 6:50 am

வெற்றாய் இருக்கும்
பூங்கா இருக்கைகள்
அவசர உலகம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 22, 2013 8:59 pm

மழையாசான் பாடம்
சத்தம் போட்டு படிக்கின்றன
தவளைகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 27, 2013 10:52 am

மழைக்குக்கூட ஈரமில்லை
வேருடன் சாய்ந்தது மரம்
வெள்ளம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 6:24 pm

நல்ல ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Thu Nov 28, 2013 7:41 am

ரசித்தேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 12:29 pm

அடைமழை
ஒரே கவலை
வண்ணத்துப்பூச்சி எங்கிருக்குமோ
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 12:32 pm

அழுக்கு மனிதரும்
சுற்றுச்சூழலை பாதுகாக்கிறார்
காகிதம் பொறுக்குபவர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 12:33 pm

சாமி கும்பிடப் போவோர்களை
சாமி என்று கும்பிடுகிறான்
கோவில் வாசல் பிச்சைக்காரன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by kanmani singh Fri Dec 27, 2013 12:34 pm

மனம் நிறைந்தன அனைத்தும்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு Sat Dec 28, 2013 8:09 am

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 28, 2013 9:13 am

தட்சணை தட்டில்
சுருட்டு பிராந்தி
குறி சொல்லும் சாமியார்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் Sat Dec 28, 2013 12:52 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:சாமி கும்பிடப் போவோர்களை
சாமி என்று கும்பிடுகிறான்
கோவில் வாசல் பிச்சைக்காரன்

வாவ்... கவிதை அசத்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 11:07 am

முச்சந்தியில்
மந்திரித்த முட்டை
தீர்ந்தது நாயின் பசி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 11:10 am

ஆற்றங்கரை மரம்
சொல்லி்க்கொள்ளாமல் போகின்றன
ஆற்றோடு சருகுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சொ. சரவணபவன் ஹைக்கூக்கள் Empty Re: சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum