தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ்மொழியின் நிலை..

View previous topic View next topic Go down

தமிழ்மொழியின் நிலை.. Empty தமிழ்மொழியின் நிலை..

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 10:00 pm

இந்த 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழியின்
நிலை எவ்வாறு உள்ளது என்பதை ஒவ்வொரு தமிழ்
மகனும் சற்றுச் சிந்திக்க வேண்டும்...


பழங்காலம்
முதற்கொண்டு
இன்றைய காலம் வரை சகல சீரும்,
சிறப்பும் பெற்று, வெற்றிக் கொடி நட்டுவிட்ட
வித்தனாய் வீறுநடை போடும்மொழி நம் தமிழ் மொழியே..!

‘தொல்எழுத்தறிஞர்
திரு. பூலர் அவர்களின் கூற்றின்படி இந்திய மொழிகளிலே முன்னோடி மொழியாகக்
கருதப்படுவது,
நம் தமிழ் மொழி..

குமரிமாந்தன்
வரலாற்றை உலகிற்கே பறைசாற்றிய தொன்மை வாய்ந்த நம்
தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன என்று சற்று நோக்குவோம்..

இன்று அதற்குள்ள சிக்கல்கள் என்ன என்று ஆய்வோம்..

தொல் பழங்காலத்தில் தாய்மொழியாகிய நம் தமிழ் மொழி
ஊமையாய்த் திரிந்து, சைகையாய் மாறி,
ஒலியாய் ஒலித்து, வரியாய் வடிவெடுத்து, பல இன்னல்களையும்,
பிற மொழித் தாக்குதல்களையும், சமாளித்து குணம் மாறாமல், நயம்
குறையாமல், ஒளிமங்காது பேரொலி கொடுத்து,
உயரிடம் தேடிய உத்தம மொழியே நம் தமிழ் மொழி..!

இத்தமிழ் மொழி,
ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம்,
சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது,
துருக்கி, பாரசீகம், அரபிய மொழி மலாய் (மலேசியா)
எபிரேயம் (ஹீப்ரு) பிரெஞ்சு, கிரேக்கம், சீனம்,
மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற
பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித்
தவித்துக்கொண்டுள்ளது..
இன்னும் ஒரு நூற்றாண்டில்
மேலும் அழிவு ஏற்படும் அயாய நிலையிலுள்ளது..

தமிழ் மொழியில் பிற மொழிகளின் ஊடுருவல்கள்..
1 ஆங்கிலம்:
சினிமா, சோப்பு, பேப்பர், டிக்கெட், போலீஸ், பஸ்,
மோட்டார், பங்களா, பென்சில், லீவு, கோர்ட்
போன்று கண்டதில் பாதி ஆங்கிலமே..!

2. பிரெஞ்சு:
கும்பினிய, லாந்தர் லைட், ஆஸ்பத்திரி, பீரோ, பொத்தான்
மேலுமுள்ளன...

3. டச்சு:
கக்கூஸ், தொப்பி, பப்ளிமாஸ் மேலுமுள்ளன..

4. போர்க்சுகீசியம்:
கடுதாசி, பேனா, வாத்து, அலமாரி, மேசை சாவி,
கோப்பை, பீப்பான், வராந்தா, கிராதி, கொரடா, ஏலம்,
சன்னல், மேஸ்திரி, மேலும் பலப்பல உள்ளன..

5. உருது:
அக்கப்போர், அகங்ரகாரம், அண்டா, ஆசாமி, அசல்,
ராட்டினம், ராஜினாமா, அலாக்காக, அலாதி, இனாம்,
கச்சேரி, அஸ்திவாரம், உசார், கெடுபிடி, கத்தகை,
சந்தா, சராசரி, கம்மி, கப்ஸா, கஞ்சா, சோப்பு,
கிராப்பு, கிராக்கி, சரிகை, சாட்டை, சர்பத்,
சப்பாத்தி, பேஜார், கைமா, சலாம் போன்ற கண்டதில்
பாதிக்கு மேல் உருது உள்ளது..

6. துருக்கி:
துப்பாக்கி, தோட்டா மேலுமுள்ளன..

7. பெர்சியன் (பாரசீகம்):-
டபேதார், திவான், ரஸ்தா, ஜாகீர், சர்தார், அவல்தார்
போன்றவைகள்..

8. அரபிய மொழி:-
வசூல், இலாக்கா, பிஸ்மில்லா, சைத்தான், தபா, மகால்,
ரத்து, ஜப்தி, ஜாமின், தணிக்கை, மகசூல்,
ஜில்லா மேலுமுள்ளன.

9. மலாய் (மலேசியா):-
சவ்வரிசி, மலாய் (பாலாடை) கிடங்கு, கிட்டங்கி,
மலாக்கா, மணிலாக்கொட்டை
இன்னும் பல உள்ளன..

10. கிரேக்கம்:-
மத்திகை, கருங்கை, சன்னல், குருஸ் போன்றவைகள்..

11. ஹீப்ரூ (எபிரோயம்):-
ஏசு, யூதர், சாலமன், போன்றவைகள்..

12. சீனம்:-
சாம்பான், பீங்கான், காங்கு போன்றவைகள்.

13. சிங்களம்:-
சீசா, போத்தல், பில்லி, அந்தோ, மருங்கை.

14. மலையாளம்:-
வெள்ளம், ஆச்சி, அவியல், சக்கை, சக்கவட, காலன்,
தளவாடம், சாயி, போன்றைகள்
மேலுமுள்ளன..

15. கன்னடம்:-
அட்டிகை, சொத்து, சமாளித்தல், குட்டு, கொம்பு,
குலுக்கல், பட்டாக்கத்தி, இதர,தாண்டல் போன்றவைகள்
மேலுமுள்ளன..

16. தெலுங்கு:-
தெலுங்கிலிருந்து 325 சொற்கள் தமிழ்மொழியில்
புகுந்துள்ளன..
அக்கடா, பாம்பு, பெத்த, தீவிட்டி, ஜாடி, ஜதை, தண்டா, சளிப்பு, கடப்பாரை, கட்டடம்,
உருண்டை, சாம்பார், சாவடி, பேட்டை, வில்லங்கம்,
தெம்பு, அட்டவணை, குடுமி, காயம், ரம்பம், வாணலி,
தடவை, சிமிழி, சிட்டிகை, கொலுச்சு போன்ற பலப்பல
உள்ளன..

17. மராத்தி:-
சந்து, பொந்து, சலவை, தடவை, நீச்சல், கில்லாடி,
அபாண்டம், சேமியா, கிச்சடி, கசாயம்,
பட்டாணி இப்படிப்பல மராத்தி மொழிச்சொற்கள் தமிழில்
கலந்துள்ளன..

18. இந்தி:-
நயா பைசா, சாதி, சாயா, அந்தர்,
ரூப்பியா போன்ற பல உள்ளன..


மொழி ஊருவல்கள்:

நம் தமிழ் மொழியில் மாற்று மொழிகளின்
கலப்பு இருக்கத்தான் செய்கிறது..
மேலே எடுத்துக்
காட்டிய பிறமொழிக் கலவையை உற்று நோக்குங்கள்..
தவிர்க்க முடியாத ஒன்று தான்..
ஒத்துக் கொள்கிறேன்..

ஆனால் ஒரு லிட்டர் பாலில் 1 லிட்டர் தண்ணீரைக்
கலந்தாலும் பால் என்று ஏற்றுக் கொள்ளலாம்..
ஆனால் 900
மில்லித் தண்ணீரும் 100 மில்லி பாலுமானால்
இதற்கு பெயர் என்ன..? பாலா..?
இல்லை தண்ணீரா..?
பாலில்
தண்ணீர் கலவையா?
இல்லை தண்ணீரில் பால் கலவையா..?

இப்படிப் பல கேள்விகளும், பயமும் உருவாகிறது...

தமிழ் மொழியில் பிறமொழிக் கலவை இருக்கலாம்..

ஆனால் மித மிஞ்சினால் தமிழ்
மொழி மறைந்து விடுமே..!
நம் மொழி அழிவது சரியா..?

பிறமொழி வரிவடிங்களின் கலவைகள்
பிறமொழிகள் நம் தமிழ் மொழியோடு கலந்து,
இணைந்து இயம்புவதை ஏற்றுக் கொள்ளலாம்..

“அதாவது புறம்போக்கு நிலத்தில் எவரும் பயிர்
செய்வதைப் போல ஏற்றுக் கொள்ளலாம்..”
ஆனால்
நமக்கே உரிய பட்டா நிலமாகியதமிழ் மொழியில்
மாற்று மொழிகளுக்குப் பட்டா என்னும் வரிவடிவைக்
கொடுக்கலாமா..?
மேலும் தமிழ்ப்
பட்டதாரிகளுக்கு இணையாக உரிமையும்
தகுதிதகளையும் கொடுக்கலாமா..?
தமிழ்
வரிவடிங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்
எழுத்து அட்டவணையில் இடம் கொடுக்கப்படலாமா.?

நன்கு சிந்தித்து விடை காணுங்கள்..
செயல்படவும்
முனைந்திடுங்கள்...


நன்றி:இணையம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தமிழ்மொழியின் நிலை.. Empty Re: தமிழ்மொழியின் நிலை..

Post by செந்தில் Wed Sep 19, 2012 10:32 am

சூப்பர் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தமிழ்மொழியின் நிலை.. Empty Re: தமிழ்மொழியின் நிலை..

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 10:33 am

செந்தில் wrote: தமிழ்மொழியின் நிலை.. 534526 தமிழ்மொழியின் நிலை.. 534526 தமிழ்மொழியின் நிலை.. 534526


நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தமிழ்மொழியின் நிலை.. Empty Re: தமிழ்மொழியின் நிலை..

Post by முரளிராஜா Wed Sep 19, 2012 10:40 am

மிக அருமையான தமிழை பற்றியும், பிற மொழியின் கலப்பை பற்றியும் அறியதந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தமிழ்மொழியின் நிலை.. Empty Re: தமிழ்மொழியின் நிலை..

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 10:41 am

சூர்யா wrote:மிக அருமையான தமிழை பற்றியும், பிற மொழியின் கலப்பை பற்றியும் அறியதந்தமைக்கு நன்றி


உங்க ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தமிழ்மொழியின் நிலை.. Empty Re: தமிழ்மொழியின் நிலை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum