தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜிமெயில் தரும் அதி நவீன வசதிகள்

View previous topic View next topic Go down

ஜிமெயில் தரும்  அதி நவீன வசதிகள் Empty ஜிமெயில் தரும் அதி நவீன வசதிகள்

Post by முரளிராஜா Fri Nov 22, 2013 11:22 am

கூகிளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஜிமெயிலை விரை வாகவும் எளிமையாகவும் பயன்படுத்த இந்த வசதிக ளான Preview Attachments, Save to Drive, Quick Action Buttons போன்றவை உதவும்.
1. Preview Attachments:
[You must be registered and logged in to see this image.]
இனி மின்னஞ்சலில் Attachment ஆக இணைக்கப்பட்டு வரும் படங்கள், வீடியொ, கோப்புகள், PDF ஃபைல்கள் போன்றவற் றை டவுன்லோடு செய்யாமலே
முன்னோட்டத்தை (Preview) பார்க்கலாம். அதற்கு கோப்புகளின் மேல் கிளிக் செய்தால் Full Screen முறையில் பார்க்கலாம்.
2. Save to Drive :
மின்னஞ்சலில் வரும் அனைத்து Attachment ஃபைல்களையும் டவுன்லோடு செய்யாமலே நேரடியாக கூகிள் டிரைவில் சேமித்துக் கொள்ள முடியும். இதற்கு Attachment ன் மீது மவுசைக் கொண்டு சென்றால் Save to Drive என்ற பட்டன் தோன்றும். அதனைக் கிளிக் செய்தால் போதும். இனி நீங்கள் குறிப்பிட்ட கோப்பை எங்கிருந்தும் எப்போது வேண்டுமா னாலும் கூகிள் டிரைவில் பார்த்துக் கொள்ளலாம். மின்னஞ் சலை அழித்து விட்டாலும் Google Drive இல் இருக்கும்.
3.Quick Action Buttons: 
இந்த வசதி முன்பே கொண்டு வரப்பட்டது தான். Quik Actions என்ற பெயருக்கேற்ப இதன் மூலம் ஜிமெயிலில் மின்னஞ்ச லைத் திறந்து பார்க்காமலே சில வசதிகளை பட்டன்கள் மூலம் ஒரே கிளிக்கில் விரைவாக திறக்கவும் அணுகவும் முடியும். இப்போது சில புதிய பட்டன்களை இதில் சேர்த்திருக் கிறார்கள். இந்த பட்டன்கள் மின்னஞ்சலின் வலது ஒரத்தில் தோன்றும்.
[You must be registered and logged in to see this image.]
இப்போது ஜிமெயில் மின்னஞ்சலைத் திறக்காமலே குறிப்பிட்ட ஹோட்டல்கள், சினிமா, பொருள்களுக்கு மதிப்பீடு கொடுக்கவும் விமர்சனம் செய்யவும் முடியும்.(Rate and Review). Google Offer களை ஒரே கிளிக்கில் சேமிக்கலாம். Google Drive, Dropbox போன்ற தளங்களிலிருந்து வரும் Attachment களை நேரடியாகத் திறக்கலாம். YouTube இல் அப்லோடு செய்தால் வரும் மின்னஞ்சலைத் திறக்காமல் அந்த வீடியோவை உடனே பார்க்கலாம். இதில் இன்னும் பல சேவைகள் இணைக்கப்பட உள்ளதாக கூகிள் தெரிவித்துள்ள து. 

நன்றி பொன்மலர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஜிமெயில் தரும்  அதி நவீன வசதிகள் Empty Re: ஜிமெயில் தரும் அதி நவீன வசதிகள்

Post by நண்பன் Sat Nov 23, 2013 8:38 pm

புதிய செய்தி சகோ.
நன்றி.
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum