Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீங்கள் எந்த மூளையை அதிகம் பயன் படுத்துகிறீர்கள்? வாங்க டெஸ்ட் பண்ணலாம்
Page 1 of 1 • Share
நீங்கள் எந்த மூளையை அதிகம் பயன் படுத்துகிறீர்கள்? வாங்க டெஸ்ட் பண்ணலாம்
நீங்கள் எந்த மூளையை அதிகம் பயன் படுத்துகிறீர்கள் என்று...
உங்க ரிசல்ட்ட கமெண்ட் பண்ணுங்க...
நீங்கள் மூளையில் வலப்பக்கமா, இடப்பக்கமா பயன்படுத்துகிறீர்கள்? : சில நிமிடங்களுக்குள் சொல்கிறது இப்பரீட்சை
இணைப்பு : http://en.sommer-sommer.com/braintest/
பொதுவாக மனிதர்கள் வலது பக்கம் அல்லது இடது பக்கமுள்ள மூளையை பயன்படுத்தி யோசிப்பார்களாம். இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள்.
சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் இந்த இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் உங்களுக்கு சட்டென புரிந்து கொள்ள முடியும்)
பரீட்சையின் இறுதியில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்டுபிடிக்கலாம் என்று தான் இந்த இணையத்தளம் சொல்லும். ஆனால் அதற்காக ஆர்வக் கோளாறில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பட்டு பட்டுனு பட்டன்களை தட்டிச் சென்றீர்கள் என்றால் இறுதி முடிவு சிலவேளை தவறாக கொடுக்கலாம். ஆக கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாக மனம் என்ன சொல்கிறதோ, மன்னிக்க, மூளை என்ன சொல்கிறதோ அது படி பதில் அளியுங்கள். நிச்சயம் நீங்கள் எந்தப்பக்க மூளையை பயன்படுத்துபவர் என ஆதாரத்தோடு அடித்துச்செல்கிறது இப்பரீட்சை.
நன்றி :
yarlosai.com
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் எந்த மூளையை அதிகம் பயன் படுத்துகிறீர்கள்? வாங்க டெஸ்ட் பண்ணலாம்
படிச்சதும் தலை சுத்துத்து
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நீங்கள் எந்த மூளையை அதிகம் பயன் படுத்துகிறீர்கள்? வாங்க டெஸ்ட் பண்ணலாம்
நான் டெஸ்ட் பண்ணியதில் இடது பக்க மூளையை அதிகம் பயன்படுத்துகிறேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் எந்த மூளையை அதிகம் பயன் படுத்துகிறீர்கள்? வாங்க டெஸ்ட் பண்ணலாம்
எனக்கும் இடது பக்க மூளை தான் அதிகம் வேலை செய்கிறது
Re: நீங்கள் எந்த மூளையை அதிகம் பயன் படுத்துகிறீர்கள்? வாங்க டெஸ்ட் பண்ணலாம்
வழமையாக வலது பக்க செயல் பாடு உள்ளவர்களுக்கு
இடது பக்க மூளை தானே வேலைசெய்யும் என்று முன்னரே
கேள்வி பட்டிருக்கிறேன்
இடது பக்க மூளை தானே வேலைசெய்யும் என்று முன்னரே
கேள்வி பட்டிருக்கிறேன்
Re: நீங்கள் எந்த மூளையை அதிகம் பயன் படுத்துகிறீர்கள்? வாங்க டெஸ்ட் பண்ணலாம்
இடது பக்கம் லாஜிக் பார்ப்பார்களாம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வாங்க!! வாங்க!!கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணலாம் ....
» வாங்க ! கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்
» வாங்க!! கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணலாம் !!
» நீங்கள் உங்க வீட்டுக்கு நீள் சாய்வு இருக்கை {sofa} வாங்க போறிங்களா ? இங்க வாங்க !! இதை பாருங்க !!
» பெற்றோரில் நீங்கள் எந்த வகை?
» வாங்க ! கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்
» வாங்க!! கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணலாம் !!
» நீங்கள் உங்க வீட்டுக்கு நீள் சாய்வு இருக்கை {sofa} வாங்க போறிங்களா ? இங்க வாங்க !! இதை பாருங்க !!
» பெற்றோரில் நீங்கள் எந்த வகை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|