தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எனது சின்ன சிந்தனை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

எனது சின்ன சிந்தனை  Empty எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 4:49 pm

வாழ்க்கையை வண்ணங்களுக்காக வாழ்பவன்
தோற்று விடுகிறான் ...!!!

தன் எண்ணங்களுக்கேற்ப வாழ்பவன் வெற்றி
பெறுகிறான் .....!!!


Last edited by கே இனியவன் on Mon Nov 25, 2013 5:03 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 4:55 pm

எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும்
கரைக்கு தெரியும் அலையின்
அன்பும் அரவணைப்பும் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 5:04 pm

தனிச்சிந்தனை தவறை கொண்டுவரலாம்
கூட்டத்தோடு பேசும் போது வார்த்தை மீறலாம்
வாழ்க்கையில் துன்பத்தை இவற்றால் தான்
அதிகமானோர் சந்திக்கின்றனர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 5:09 pm

மறந்து கொண்டே இருப்பது மூளையின் வேலை
நினைவு படுத்திக்கொண்டிருப்பது அறிவின் வேலை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 5:16 pm

உடல் முழுதும் நீரை வைத்திருக்கும் - இளநீர்
இனிக்கிறது ....!!!
உடல் முழுதும் நீரை வைத்திருக்கும் - மனிதன்
கண்ணீர் உவர்க்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by முரளிராஜா Tue Nov 26, 2013 9:45 am

சிந்தனைகள் மேலும் சிந்திக்க வைக்கின்றன
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by ஸ்ரீராம் Tue Nov 26, 2013 11:59 am

உடல் முழுதும் நீரை வைத்திருக்கும் - இளநீர்
இனிக்கிறது ....!!!
உடல் முழுதும் நீரை வைத்திருக்கும் - மனிதன்
கண்ணீர் உவர்க்கிறது ....!!!
ரசித்தேன் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 26, 2013 3:19 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 26, 2013 3:31 pm

இறைவனுக்கு என் எதிர்காலம் தெரியும்
வாழ்க்கைக்கு என் இறத்தகாலம் தெரியும்
இன்பத்தில் வாழ நிகழ்காலத்தில் வாழ்....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 26, 2013 3:37 pm

பணத்திற்காக இருக்கும் அன்பு
செலவு செய்யும் வரையும்

அழகுக்காக இருக்கும் அன்பு
இளமை துடிக்கும் வரையும்

உள்ளத்தால் வரும் அன்பு
உயிர் உள்ளவரைக்கும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 26, 2013 3:42 pm

அழகை நேசித்தவன் அறிவை இழக்கிறான்
பணத்தை நேசித்தவன் பாசத்தை இழக்கிறான்
குணத்தை நேசித்தவன் கோபுரமாகிறான்

என் சின்ன சிந்தனை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 26, 2013 3:47 pm

துன்பம் சுடும்
சூடு தழும்பு தரும்
தழும்புதான் வாழ்க்கை பாடம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 26, 2013 3:52 pm

பெரிய தொட்டியில் சிறிய வெடிப்பு
தொட்டியை வெற்றிடமாக்குவது போல்
வாழ்க்கையில் சின்ன சந்தேகம்
மரணத்துக்கே கொண்டு சென்றுவிடும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 4:31 pm

என் இதயம் துடித்த போது
உறவுகளின் இதயம் துடிக்காது
என் இதயம் துடிக்காத போது
உறவுகளின் இதயம் துடிக்கும்

என் சின்ன சிந்தனை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 4:35 pm

கனவுகளில் இருந்து நிஜத்தை
காணவேண்டும் ...
நிஜத்தில் இருந்து கனவை
பரிசீலிக்க வேணடும் ....!!!

என் சின்ன சிந்தனை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 4:41 pm

நேசித்த உள்ளம் கோபத்தால்
சிதறும் ....!!!
கோபித்த உள்ளம் நேசித்தால்
சிரிக்கும் ....!!!

என் சின்ன சிந்தனை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by முழுமுதலோன் Thu Nov 28, 2013 4:44 pm

எனது சின்ன சிந்தனை  Hands-clapping-applause-smiley-emoticon
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 4:46 pm

என்னை பார்த்து சிரித்தவர்கள்
எல்லோரும் -இப்போ
சிந்தித்து கொண்டிருக்கிறார்கள் ...!!!

என்னை விமர்சித்தவர்கள்
எல்லோரும் -இப்போ
முழித்துக்கொண்டிருக்கிறார்கள் ....!!!

என் சின்ன சிந்தனை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 4:47 pm

எனது சின்ன சிந்தனை  Hands-clapping-applause-smiley-emoticon
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 4:53 pm

எந்த நண்பனை வைத்திருக்க வேண்டும்
எந்த நண்பனை விலக்க வேண்டும் என்பதை
எனக்கு உணர்த்தியது - இன்ப துன்பம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by P KAVI Thu Nov 28, 2013 4:58 pm

எந்த நண்பனை வைத்திருக்க வேண்டும்
எந்த நண்பனை விலக்க வேண்டும் என்பதை
எனக்கு உணர்த்தியது - இன்ப துன்பம்
P KAVI
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 5:00 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 8:05 pm

ஒருவனின் சந்தோசமான வாழ்க்கையும்
சிக்கலான வாழ்க்கையும் -நாளாந்தம்
ஒருவன் மனதில் ஏற்படும் எண்ண
அலையே தான் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 8:10 pm

ஒருவன் பிறப்பின் போது கொண்டுவந்த
பெரும் பாக்கியம் பொறுமையும் விட்டு மன்னிப்பும் தான் - இவைதான் மகான்களை தோற்றுவித்ததே
தவிர மகான்கள் பிறப்பதில்லை .உருவாகிறார்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 8:13 pm

அரசனின் தலையில் கிரீடம்
இருப்பதை விட -உன் இதயத்தில்
தூய அன்பிருப்பது அரசன் வணங்கும்
இறைவனுக்கு ஒப்பானது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சின்ன சிந்தனை  Empty Re: எனது சின்ன சிந்தனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum