தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தியானம்

View previous topic View next topic Go down

சர்க்கரை நோயை  கட்டுப்படுத்தும் தியானம் Empty சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தியானம்

Post by முரளிராஜா Wed Nov 27, 2013 10:20 am

[You must be registered and logged in to see this image.]
பெரியவர்களை மதிக்கிறோம் என்பதற்காகத் தான் காலில் விழுந்து வணங்கும் முறையை கடைப்படிக்கிறோம். ஆனால் யோகாவில் அது தான் சூரிய நமஸ்காரம். இதை கற்றுக்கொண்டால் தரையில் விழுந்து வணங்குவதில் இவ்வளவு நுணுக்கம் இருக்கிறதா என்று நினைப்பீர்கள்.

தினமும் சூரிய நமஸ்காரம் செய்தால் உடலில் எல்லா அங்கமும் ஏதோ புத்துணர்வு ஏற்பட்டது போல உணர்வீர்கள். ஆசனங்கள், கையை, காலை நீட்டி, மடக்கி, வளைப்பது தான் யோகா, நோகாமல் செய்ய முடியாது. 

சில அடிப்படை பயிற்சிகள் கற்றுக்கொண்டு அதை செய்துவந்தாலே போதும். ரத்தம் ஓட்டம் சீராகும். எலும்பு, தசை பிரச்சினைகள் ஓடிப்போய்விடும். 

பிராணாயாமம்: தமிழில் சொன்னால், மூச்சுப்பயிற்சி, நீரழிவு நோயாளிகளுக்கு முக்கியமான பயிற்சி. மூச்சை இழுத்துவிட வேண்டும். சுவாசம் சீராகும். 

தியானம்:- கண்களை மூடி சில நிமிடங்கள், நமக்கு பிடித்ததை நினைத்து அப்படியே உட்கார்ந்திருப்பது. தனி அறையில் அமர்ந்து செய்ய வேண்டும். அடுப்பை அணைத்தேனா தபால்காரன் வந்திட்டானா, போன் அலறுதே.... என்றெல்லாம் கவலை வரக்கூடாது அந்த அளவுக்கு அமைதியான சூழ்நிலை தேவை. 

யோகநித்திரை: நித்திரை என்கிற போதே. தூங்கும் பயிற்சி என்று தெரியும். ஆம், இது மிக மிக முக்கியமான யோகா. முழுமையான அளவில் உடலை `ரிலாக்ஸ்' செய்வது. 

சுத்திகரிப்பு: சக்தி க்ரியா என்று சமஸ்கிருதத்தில் சொல்வர். உடல் மனதை சுத்தப்படுத்துவது. இதற்கு யோகாவில் பயிற்சி உள்ளது. இந்த ஆறு யோகா பயிற்சிகளையும், யோகா நிபுணர் மூலம் கற்று தினமும் செய்து வந்தால் போதும். உங்களுக்கு நீரழிவு வியாதி, ரத்த அழுத்தம் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக கற்றுக் கொள்ளுங்கள்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்க்கரை நோயை  கட்டுப்படுத்தும் தியானம் Empty Re: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தியானம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 27, 2013 10:27 am

நல்லா செய்யுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum