தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்கள் மனநலம்

View previous topic View next topic Go down

பெண்கள் மனநலம் Empty பெண்கள் மனநலம்

Post by முழுமுதலோன் Sat Nov 30, 2013 2:01 pm

பெண்கள் மனநலம்


      
ஆண் /பெண்கள் இருபாலருக்கும் உள்ள  பொதுவான மனநல பிரச்சனைகள் ஒன்று போல இருந்தாலும்  பல முக்கியமான தனிப்பட்ட சிறப்பான பிரத்யேகமான பிரச்சனைகள் பெண்களுக்கென்றே உரியவை.
      


அதில் மிக முக்கியனமானது மாதவிலக்கு என்பது. அதனுடனும் தொடர்புடைய வயதிற்க்கு வரும் பவரும் மாதவிலக்கு முற்று பெறும். முதிர் பருவம் என்ற கால கட்டங்கள் இடையில் மகப்பேறு மற்றும் பிரசவ காலம் பால்கொடுக்கும்  காலம்  என்பது  போன்ற சில சிறப்பு சூழ்நிலைகள்.
      
இன்றைய நவீனகாலத்தில் இரண்டு  குழந்தை பேறு என்ற கணக்கிட்டாலும்  வரும் நெருக்கடிகள் ஏராளம். 15 வயது தொடங்கி  45 வயது வரை கிட்ட தட்ட 300 நெருக்கடிகள். கருவுறுதல், பிரசவம், பிரசவபின்  காலம் பால் கொடுக்கும் பருவம் என இரு குழந்தைக்கும் தீவிரமான பத்து கடல்கள்.
      
ஆக மொத்ததில் மாதவிலக்கு தொடர்புடைய நூற்றுக்கணக்கான உடல் ம நெருக்கடிகள்.
      
இதில் முக்கியமான பத்துவகை மன நெருக்கடிகளை பார்க்கலாம். சீக்கிரம் பூப்படைந்து /தாமதமாக
பூப்படைந்தது என்ற  இரண்டு வித்தியாசமான  சம்பவங்களும்  அந்த பெண்ணுக்கும் குடும்பத்துக்கும் பிரச்சனைகளாகிறது.
      
பிறகு மாத விலக்கு சுழற்சியில் மாறுபாடுகள்  என்பது  பலவிதமான மன நல குறைபாடுகளை தோற்றுவிக்கிறது
   
பூப்பு மாதவிலக்கு மகபேறு முதிர் பருவம் போன்ற பல உடல் மன நல மாற்றங்களை பற்றிய சரியான விரிவான கல்வியறிவின்மையால் அறியாமையால் பலவிதமான மன பயங்களும் மூட நம்பிக்கைகளும் கற்பனை கருத்துகளும் நமது கலாசாரத்தில் பரவியுள்ளன.
        
அடுத்ததாக மாதவிலக்கு சுழற்சியில் இயற்கையான பலநூறு ஏற்ற தாழ்வுகள்/வேறுபாடுகள்/மாற்றங்கள் மனநல பயங்களையும் குறைபாடுகளையும் உண்டாக்குகிறது.
        


இறுதியாக மகப்பேறு பேறுகாலம் பிரசவ காலம் பிரசவபின் காலம் பால்தரும் காலம் என்று குறிப்பிட்ட காலகட்டங்களின் பிரத்யேகமான உடல்நல இராசாயன மனநல மாற்றங்கள் குறைபாடுகள் உருவாகின்றன.
    
இவை யாவற்றையும் தனிதனியாக விரிவாக காண்போம்.
இரண்டாவதாக கலவியல் பற்றிய அறியாமை முதிர்ச்சியின்மை கற்பனை பயங்கள் குறைபாடுகள் குழப்பங்கள்
வக்கிரங்கள் எல்லை தாண்டல்கள் என ஏராளமான பெண்களுக்கென்று பிரத்யேகமான மனநல சிக்கல்கள் காணப்படுகிறது.
           
மூன்றாவதாக வயது தொடர்பான உடல் தொடர்பான தன் உடல் பற்றிய தன்னம்பிக்கை குறைபாடுகள் பல உள்ளன.
         
இறுதியாக நட்புறவு குணாதிசயங்கள் மனநல குறைபாடுகள் போன்ற ஆண்/பெண்ணிற்கு பொதுவான பல குழப்பங்களால் பெண்களின் மனநலம் தீவிரமான வித்தியாசமான தாக்கங்களுக்கு உட்படுத்தப்படுகிறது.

Posted by [You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum