Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோபத்தை தவிருங்கள்
Page 1 of 1 • Share
கோபத்தை தவிருங்கள்
1. கோபம் தவறு என ஏற்றுக் கொள்ளுங்கள்
2. கோபத்தினால் விளைந்த தீமைகளை பட்டியலிடுங்கள்
3. கோபம் உல்ளதை கோபமில்லாமல் வெளிபடுத்துங்கள்
4. பிறர் எல்லை மீறும் போது பண்புடன் எச்சரியுங்கள்
5. செயல்படும் முன்பு சற்று சிந்தியுங்கள்
6. வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள் காயமாக்கும்
7. கனல் வார்த்தைகளை தவிருங்கள்
8. ஆத்திரத்தால் உருவான பகைகளை நினைவில் கொள்ளுங்கள்
9. கோபத்தை கொஞ்சம் தள்ளி போடுங்கள்
10. ஆத்திரத்தை வெளிபடுத்த அவசரம் காட்டாதீர்கள்
11. கோபத்தை காட்ட திட்டம் தீட்டாதீர்கள்
12. நகைச்சுவை என்ற தேனோடு மறுப்பை ஊட்டுங்கள்
13. தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்காதீர்கள்
14. தகாத வார்த்தைகளை தவிர்க்க பாருங்கள்
15. பலர் முன்னிலையில் யாரையும் அவமானபடுத்தாதீர்கள்
16. உடல் ஊனங்களை குறிப்பிட்டு இழிவுபடுத்தாதீர்கள்
17. தனியாரது ஒழுக்க நடத்தைகளை பற்றி பேசாதீர்கள்
18. மட்டம் தட்டி கேவலமாக பேசுவதை தவிருங்கள்
19. உணர்வுகளை தெளிவாக எழுதிப் பாருங்கள்
20. அமைதியான எழுத்துகளால் தெரிய படுத்துங்கள்
21. ஆதாரமில்லாது அவசரபட்டு கண்டிக்காதீர்கள்
22. அபாண்டமாக குற்றம் சாட்டி தண்டிக்காதீர்கள்
23. பிறரது கோபத்தால் நாம் பட்டதை நினைவு கொள்ளுங்கள்
24. மனதை அமைதியாக வைத்து கொள்ள பழகுங்கள்
25. நன்றல்லதை அன்றே மறப்பது நன்றென்று நம்புங்கள்
26. பிறர் காயப்படுத்தினால் தாங்கும் வலிமையை வளருங்கள்
27. பிறரது அத்வாசயமான நியாயங்களை புரிந்து கொள்ளுங்கள்
28. குழந்தைகளிடமிருந்து சமாதானத்தை கற்று கொள்ளுங்கள்
29. தியான பயிற்சி மூலம் மனதை அலைபாயாமல் காப்பாற்றுங்கள்
30. இனிமையான இசையால் முறுக்கத்தை மாற்றுங்கள்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபத்தை தவிருங்கள்
அனைத்தும் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள்
நல்ல பதிவு
நல்ல பதிவு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» தீயவற்றை தவிருங்கள்
» கோபத்தை இப்படியும் குறைக்கலாம்
» கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
» கோபத்தை குறைக்க சில வழிகள் !!
» கோபத்தை தவிர்ப்பது எப்படி?
» கோபத்தை இப்படியும் குறைக்கலாம்
» கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
» கோபத்தை குறைக்க சில வழிகள் !!
» கோபத்தை தவிர்ப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|