Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி !!!சிரி !!!சிரி !!!
Page 1 of 1 • Share
Re: சிரி !!!சிரி !!!சிரி !!!
ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?
மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!
ஆசிரியர் : ???
மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!
ஆசிரியர் : ???
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!!சிரி !!!சிரி !!!
போலிஸ் தன் மகனிடம் : டேய் என்னடா இது எல்லா சப்ஜெக்டிலும் இவ்வளவு குறைவா மார்க் வாங்கி இருக்க...
.
.
.
.
.
.
.
.
.
.
மகன்: இந்தாங்க 50 ரூபா வச்சுக்குங்க,மேட்டர இதோட முடிங்க.அம்மாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க...
.
.
.
.
.
.
.
.
.
.
மகன்: இந்தாங்க 50 ரூபா வச்சுக்குங்க,மேட்டர இதோட முடிங்க.அம்மாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!!சிரி !!!சிரி !!!
அப்பு என்ற 7 வயது சிறுவன்
படுக்கையில் படுத்துக் கொண்டே தன் தாயிடம் பேசிக்கொண்டிருக்கிறான். இனி..
அப்பு : ஏன் கொசு ராத்திரில தூங்குறதில்லை? எப்ப தூங்கும்?
அம்மா : அது தூங்குறப்ப தூங்கும்...
எப்ப தூக்கம் வரும்மா?
அது சாப்பிட்டவுடன் தூங்கும்...
கொசுக்கு வீடு எங்கம்மா?
அதுக்கு வீடே இல்லை...
ஏம்மா வீடே இல்லை?
அது அப்படித்தான்...
கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர் வைச்சது?
கடவுள்...
கடவுளைக் கொசு கடிக்குமா?
கடிக்காது...
ஏன்மா கடிக்காது?
கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்...
அப்போ கடவுளுக்கு கோவம் வருமா மம்மி?
வரும். தப்பு செய்தா அடிப்பாரு...
கடவுள் நல்லவராம்மா?
ரொம்ப நல்லவர்....
அப்புறம் ஏம்மா கொசுவை அடிக்கிறாரு?
அது அப்படித்தான் நீ தூங்கு...
கொசு ஏன்மா நம்மளைக் கடிக்குது?
அதுக்கு பசிக்குது...
கொசு இட்லி சாப்பிடுமா?
அதெல்லாம் பிடிக்காது...
கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?
வாயை மூடிட்டு தூங்குடா அப்பு...
ஒரே ஒரு கேள்வி மம்மி?
கேட்டுத் தொலை
கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?
அதுக்கு பல்லே இல்லை...
பிறகு எப்படி கடிக்கும்?
அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்...
பேயைக் கொசு கடிக்குமா மம்மி?
அப்பு வாயை மூடிட்டு தூங்கு...
நாம தூங்கும் போது வாயும் தூங்குமா மம்மி...?
அப்பா சாமி ஆளை விடு...
படுக்கையில் படுத்துக் கொண்டே தன் தாயிடம் பேசிக்கொண்டிருக்கிறான். இனி..
அப்பு : ஏன் கொசு ராத்திரில தூங்குறதில்லை? எப்ப தூங்கும்?
அம்மா : அது தூங்குறப்ப தூங்கும்...
எப்ப தூக்கம் வரும்மா?
அது சாப்பிட்டவுடன் தூங்கும்...
கொசுக்கு வீடு எங்கம்மா?
அதுக்கு வீடே இல்லை...
ஏம்மா வீடே இல்லை?
அது அப்படித்தான்...
கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர் வைச்சது?
கடவுள்...
கடவுளைக் கொசு கடிக்குமா?
கடிக்காது...
ஏன்மா கடிக்காது?
கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்...
அப்போ கடவுளுக்கு கோவம் வருமா மம்மி?
வரும். தப்பு செய்தா அடிப்பாரு...
கடவுள் நல்லவராம்மா?
ரொம்ப நல்லவர்....
அப்புறம் ஏம்மா கொசுவை அடிக்கிறாரு?
அது அப்படித்தான் நீ தூங்கு...
கொசு ஏன்மா நம்மளைக் கடிக்குது?
அதுக்கு பசிக்குது...
கொசு இட்லி சாப்பிடுமா?
அதெல்லாம் பிடிக்காது...
கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?
வாயை மூடிட்டு தூங்குடா அப்பு...
ஒரே ஒரு கேள்வி மம்மி?
கேட்டுத் தொலை
கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?
அதுக்கு பல்லே இல்லை...
பிறகு எப்படி கடிக்கும்?
அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்...
பேயைக் கொசு கடிக்குமா மம்மி?
அப்பு வாயை மூடிட்டு தூங்கு...
நாம தூங்கும் போது வாயும் தூங்குமா மம்மி...?
அப்பா சாமி ஆளை விடு...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!!சிரி !!!சிரி !!!
சிறுவன்: ஏம்பா... என் மார்க் ஷிட்டில் கையெழுத்து போடாமல் கைநாட்டு வைக்கிறீர்கள்?
தந்தை: நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டாம்!
சிறுவன்: ?
மனைவி: என்னங்க! இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா, ரசம் வைக்கட்டுமா?
கணவர்: முதல்ல வை... அப்புறம் பேர் வைச்சுகலாம்..
தந்தை: நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டாம்!
சிறுவன்: ?
மனைவி: என்னங்க! இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா, ரசம் வைக்கட்டுமா?
கணவர்: முதல்ல வை... அப்புறம் பேர் வைச்சுகலாம்..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!!சிரி !!!சிரி !!!
நபர் : ஹலோ! காலிங் பெல் சரியா வேலை செய்யலைன்னு நாலு நாள் முன்னாடி போன் பண்ணியிருந்தேனே?
எலெக்டிரிஷியன் : ஹலோ! நீங்க சொன்னீங்களேன்னு நானும் நாலு நாளா உங்க வீட்டுக்கு வந்துட்டுதான் இருக்கேன். எங்க, காலிங் பெல் அடிச்சா யாரும் வந்து கதவைத் திறக்கவேயில்லையே?
Wife : பின்னாடி figure இருந்தா கண்ணு தெரியாதானு லாரிகாரன்திட்டிட்டு போறான். நீங்க சிரிக்கிறிங்க?
Husband : உன்ன போய் figureனு சொல்றான் , அவனுக்குதான் கண்ணு தெரியல !!!
https://www.facebook.com/FUNY.SMS
எலெக்டிரிஷியன் : ஹலோ! நீங்க சொன்னீங்களேன்னு நானும் நாலு நாளா உங்க வீட்டுக்கு வந்துட்டுதான் இருக்கேன். எங்க, காலிங் பெல் அடிச்சா யாரும் வந்து கதவைத் திறக்கவேயில்லையே?
Wife : பின்னாடி figure இருந்தா கண்ணு தெரியாதானு லாரிகாரன்திட்டிட்டு போறான். நீங்க சிரிக்கிறிங்க?
Husband : உன்ன போய் figureனு சொல்றான் , அவனுக்குதான் கண்ணு தெரியல !!!
https://www.facebook.com/FUNY.SMS
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரி !! சிரி !! சிரி !!
» சிரி..சிரி..சிரி..
» சிரி !!சிரி!! சிரி!!சிரி!!
» சிரி !! சிரி !! சிரி !!
» சிரி !!! சிரி !!! சிரி !!!
» சிரி..சிரி..சிரி..
» சிரி !!சிரி!! சிரி!!சிரி!!
» சிரி !! சிரி !! சிரி !!
» சிரி !!! சிரி !!! சிரி !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|