Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சபாஷ் !! சரியான சிரிப்பு !!!
Page 1 of 1 • Share
சபாஷ் !! சரியான சிரிப்பு !!!
காய்ச்சல் அடிக்குதுனு நேத்து இரவு பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல் போனேன்.
செக் பண்ணா 105 டிகிரி காய்ச்சல் இருக்கு ஊசி போடனும்னு நர்ஸ் சொன்னதும் என் கையை காமிச்சேன்.
நோ நோ இது ஹை பீவர் இடுப்புல தான் ஊசி போடனும் , ஊசி போட்டதும் இடுப்பை தடவி விட சொன்னாங்க.
சரி ஊசி போட்டதும் நர்ஸ் இடுப்பை தடவி விட்டேன்.
இதுக்கு போயி அடிக்க வராங்க.
சொல்றதை தெளீவா சொல்லி இருக்கனும். அடுத்த முறை வாடா உனக்கு விஷ ஊசி தான் அப்புடினு சொல்லிட்டாங்க.
நான் செஞ்சது தப்பா? சொல்லுங்க நான் செஞ்சது தப்பா?

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சபாஷ் !! சரியான சிரிப்பு !!!
வீட்டில் மிக சுலபமாகச் செய்யக் கூடிய பரிசோதனை.
1. உங்க மனைவியை ஒரு அறையில் வைத்துப் பூட்டவும்.
2. மற்றொரு அறையில் உங்கள் நாயை வைத்துப் பூட்டவும்.
3. ஒரு நல்ல சினிமாவுக்குச் சென்று விட்டு மூணு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வரவும்.
4. இரண்டு அறைகளையும் திறக்கவும்.
5. யார் உங்கள் மேல் அன்பு செய்கிறார்கள் ; யார் கடித்துக் குதறுகிறார்கள் என்று பார்க்கவும்.
இப்போது தெரியும் யார் உங்கள் மேல் அதிக அன்பு வைத்திருக்கிறார்கள் என்று!
# இது சிரிக்க மட்டுமே,

ஆண்: (புதிதாக ஒரு பெண்ணிடம்) ஹலோ... எப்புடி இருக்கீங்க.. ஒரே ஒரு ரிப்ளை குடுங்க..
பெண் : நான் மத்த பொண்ணுங்க மாதிரி கெடயாது.. எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்...
ஆண் : வாவ்... சேம் பிஞ்ச்...
நானும்உங்கள மாதிரி தான்,,, எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்..
பெண் : ஹா ஹா... என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது ??
ஆண் : ஏர்டெல்லுக்கு போன் பண்ணி, இருக்குறதுலே அழகான ஒரு பொண்ணு நம்பர் குடுங்கன்னு கேட்டேன்...
உங்க நம்பர் தான் குடுத்தாங்க.,,
பெண் : ஸ்மார்ட்.... ஆனா, இதுக்கு மேல நீங்க கால் பண்ணா நான் எடுக்க மாட்டேன்,, இது தான் கடைசி..
ஆண் : வெரி ஸ்மார்ட்.. நானும் இதுக்கு மேல உங்களுக்கு கால் பண்ண மாட்டேன்.. இது தான் கடைசி. இன்னைக்கு மட்டும் பேசுங்க...
பெண் : ஏன் இதுக்கு பிறகு கால் பண்ண மாட்டீங்க ??
ஆண் : எனக்கு சக்கர வியாதி.. ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.. உங்க குரல் வேற நெம்ப ஸ்வீட்டா இருக்கு.. அதான்.
பெண் : ஹா ஹா.. யூ ஆர் நாட்டி..
ஆண் : நோ.. நோ.. ஐம் பிட்டி..
(இதுக்கு மேல தொடர்வது உங்க சாமர்த்தியம்.. பாஸ்)

அவள் சிரிக்க
ஆயிரம் ஜோக் சொன்னேன்.....
..
.
ஒரு வார்த்தையில் என்ன அழ வைத்து விட்டாள்
.
.
.
.
.
.
அண்ணா நீங்க நல்ல காமெடி பண்றிங்கனு
ஆயிரம் ஜோக் சொன்னேன்.....
..
.
ஒரு வார்த்தையில் என்ன அழ வைத்து விட்டாள்
.
.
.
.
.
.
அண்ணா நீங்க நல்ல காமெடி பண்றிங்கனு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சபாஷ் !! சரியான சிரிப்பு !!!
கணவன்: இனிமே, நமக்குள்ள நடக்கிற விஷயம் நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
மனைவி: சொல்றதுல ஒண்ணும் குறைச்சலில்லே! நீங்கதான் நான் அடிச்சா ஊருக்கே கேக்குற மாதிரி கத்தறீங்களே!
மனைவி: சொல்றதுல ஒண்ணும் குறைச்சலில்லே! நீங்கதான் நான் அடிச்சா ஊருக்கே கேக்குற மாதிரி கத்தறீங்களே!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சபாஷ் !! சரியான சிரிப்பு !!!
பெண் கொசுக்கள் ரத்தம் குடிக்கும்
போது வலியை உண்டு பண்ணி தான்
குடிக்குமாம், ஆனா ஆண் கொசுக்கள்
வலியே தெரியாம நம்ம
ரத்தத்தை குடிக்குமாம்.
கொசுவுல கூட
பொம்பளை கொசு இன்னா இம்சை பண்ணுது.
போது வலியை உண்டு பண்ணி தான்
குடிக்குமாம், ஆனா ஆண் கொசுக்கள்
வலியே தெரியாம நம்ம
ரத்தத்தை குடிக்குமாம்.
கொசுவுல கூட
பொம்பளை கொசு இன்னா இம்சை பண்ணுது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சபாஷ் !! சரியான சிரிப்பு !!!
ஒருத்தன், துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான்.
அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான்,
'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான்.
அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான்.
துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான்.
உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..
துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,
'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான்.
உடனே அந்த கணவன் சொன்னான்,
"நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன்"
நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்!
அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான்,
'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான்.
அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான்.
துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான்.
உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..
துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,
'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான்.
உடனே அந்த கணவன் சொன்னான்,
"நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன்"
நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சபாஷ் !! சரியான சிரிப்பு !!!
1. நீருக்கு அடியில் அழமுடியுமா?
2. மீன்களுக்கு தாகம் எடுக்குமா?
3. பறவைகள் ஏன் தூங்கும்போது மரத்திலிருந்து விழுவதில்லை?
4. பணம் மரத்தில் இருந்து வருவதில்லை பின் ஏன் வங்கிகள் எங்களுக்கு கிளைகள் உள்ளன என்கின்றன?
5. பசை ஏன் பாட்டிலுக்குள் ஒட்டி கொள்வதில்லை?
6. வட்ட வடிவ பீட்சா ஏன் சதுர பெட்டியில் வருகிறது?
7. ஐ லவ் யூ என்பது கேள்வியே அல்ல பின் ஏன் அனைவரும் அதற்கு பதில் எதிர்பார்க்கிறார்கள்
இத கேட்டா அடிக்க வர்றாங்க..

கும்கி படத்துல வர்ற எல்லாப் பாடல்களுக்கும் எக்ஸாம்க்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கு உங்களுக்குத் தெரியுமா
படிக்கும் போது - ஒண்ணும் புரியல, சொல்லத் தெரியல
எக்ஸாம் ஹால்ல பக்கத்துல இருக்கற பய புள்ளைய பதிலுக்காக எதிர்பார்க்கும்போது - நீ எப்போ புள்ள சொல்லப் போறே
suppose தப்பித்தவறி அவ பதிலை சொல்லிட்டா - சொல்லிட்டாளே அவ ஆன்ஸரை
Professor தூக்கக் கலக்கத்துல correct பண்ணி 50% மேல வந்துட்டா – அய்யய்யோ ஆனந்தமே
Grace மார்க் எல்லாம் போட்டும் கூட fail ஆனா - சொய் சொய்..
படிக்கும் போது - ஒண்ணும் புரியல, சொல்லத் தெரியல
எக்ஸாம் ஹால்ல பக்கத்துல இருக்கற பய புள்ளைய பதிலுக்காக எதிர்பார்க்கும்போது - நீ எப்போ புள்ள சொல்லப் போறே
suppose தப்பித்தவறி அவ பதிலை சொல்லிட்டா - சொல்லிட்டாளே அவ ஆன்ஸரை
Professor தூக்கக் கலக்கத்துல correct பண்ணி 50% மேல வந்துட்டா – அய்யய்யோ ஆனந்தமே
Grace மார்க் எல்லாம் போட்டும் கூட fail ஆனா - சொய் சொய்..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சபாஷ் !! சரியான சிரிப்பு !!!
பெத்த பொண்ணுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன தெரியுமா??
ரெண்டையுமே கட்டி கொடுக்கிறவரைக்கும் ஒரே
டென்ஷன், தலைவலி தான்......
பெத்த பையனுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா??
இரண்டையுமே திருத்தவே முடியாது....
ரெண்டையுமே கட்டி கொடுக்கிறவரைக்கும் ஒரே
டென்ஷன், தலைவலி தான்......
பெத்த பையனுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா??
இரண்டையுமே திருத்தவே முடியாது....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சபாஷ் !! சரியான சிரிப்பு !!!
மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"
கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."
மனைவி:????
https://www.facebook.com/TamilFunnyJokes
கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."
மனைவி:????
https://www.facebook.com/TamilFunnyJokes
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சபாஷ் ! சரியான ஷாட் ...
» சபாஷ் சரியான போட்டி: பிஎஸ்என்எல்-லில் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிபோ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சபாஷ் சரியான போட்டி: பிஎஸ்என்எல்-லில் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிபோ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|