Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ள......
Page 1 of 1 • Share
கொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ள......
கொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி!
முதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன்.
கொசு ஏன் நம்மை கடிக்கிறது?
கொசுக்கள் முட்டை இடும்போது நிறைய புரத சத்து தேவைப்படுகிறது. தனக்கு தேவையான புரத சத்தினை எடுத்துகொள்ளவே நம்மை எல்லாம் கொல்லாமல் உட் கொள்கிறது.
இந்த கொடுமையிலிருந்து விடுபட நிறைய பேர் நவீன கொசுவத்திகளை உபயோக படுத்துகிறார்கள்...
இதன் விளைவு நமக்கு மிகவும் ஆபத்தான சூழலில் நம்மை இட்டுச்செல்கிறது.
லிகுடடோர்களும், கொசுவத்திகளும் மெல்லமெல்ல மனிதர்களை கொல்லும் விஷம் என்று தான் சொல்லவேண்டும்.
கொசுக்களோ உருவத்தில் சிறியது விரைவில் இறந்துவிடுகிறது. மனிதர்கள் உருவத்தில் பெரிவர்கள் பல பல செல்கள் அழிய நேரிடுகிறது. இதன் விளைவு மருத்துவர்கழலும் கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகளை மனிதன் சுமக்க நேரிடுகிறது.
இத்தனை பெரிய செய்தியை சுருக்கமாக இங்கு கொடுத்துள்ளோம்.
கொசு தொல்லையிலிருந்து விடுபட ஒரு சில மாற்று வழிகள்!!!
எப்போதும் உடுத்தும் துணிகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவும்.
மின்னூட்டம் செயப்பட்ட கொசு மட்டையை பயன்படுத்தவும்.
உறங்கும் முன் சிறிது நல்லெண்ணெய் எடுத்து முகம், கை, கால்களில் தடவி கொள்ளவும்.
வசும்பு மற்றும் ஆரஞ்சு பழ தோலினை உலர வைத்து நன்கு பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியினை உபயோகபடுத்தி தூபம் போடவும்.
" இந்த முறையினை பின்பற்றினால் கொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்."
மூலிகைவளம்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ள......
பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ள......
முரளிராஜா wrote:இங்கே ஒரு கொசு(ஜேக்) கடிச்சுகிட்டே இருக்கு
இந்த கொசுவினால் (ஜேக்) முள்ளிக்கு ஏதும் சேதம் விளையாது.
இந்த கொசு கடித்தால்... மனமகிழ்ச்சியே அனைவருக்கும் உண்டாகும்.
ஏனென்றால் இது நட்பு கொசு. அன்பு கொசு. அரவணைக்கும் கொசு.
அன்பை பரப்பும் கொசு. அமர்க்களத்தின் பாசமிகு கொசு.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ள......
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ள......
முரளிராஜா wrote:
இந்த பைரேட் சிரிப்புக்கு என்ன அர்த்தமோ?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ள......
கொசுவை விரட்ட ஒரு எளிய வழி:
-
(அறையின் அளவைப் பொறுத்து) ஒரு தட்டில் நீர் நிரப்பி,
அதில் இரண்டு சூட பில்லைகளைப் போட்டு வையுங்கள்.
தண்ணீர் ஆவியாகும் போது, கற்பூர வாசனை அறை
எங்கும் பரவும். அறையும் மணக்கும், கொசுவும் விரட்டப் படும்!
உடனடி பலனுக்கு வெதுவெதுப்பான தண்ணீரை உபயோகிக்கலாம்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இயற்கை கொசு விரட்டி
» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
» கொசுவை விரட்ட சிறந்த வழி
» டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி.
» டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி..!
» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
» கொசுவை விரட்ட சிறந்த வழி
» டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி.
» டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|