Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என் பெயர் இதயமில்லை!
Page 1 of 1 • Share
என் பெயர் இதயமில்லை!
பூவால் செய்யப்பட்டேன்..
புன்னகையால் அலங்கரிக்கப்பட்டேன்
அன்பால் அழகாக்கப்பட்டேன்
ஆசைகளால் நிரப்பப்பட்டேன்..
ரத்தக்குளத்துக்குள்
செஞ்சிவப்பு தாமரையாய்
இதழ் மலர்ந்து சிரித்திருந்தேன்..
யாராலும் காணமுடியாத
சதைப் பொக்கிஷமாய்
நரம்புக் கூட்டுக்குள் குடியிருந்தேன்..
எனக்குள் இழையோடிய எண்ணங்களில்
பின்னிபிணையாத உணர்வுகளில்லை
சந்தோஷத்துக்கு சிரித்து
கண்ணீருக்கு கலங்கி
உணர்ச்சிக் கலவையாய்
உயிரோடிருக்கிறேன்..
கோபங்களில் கொதித்திருக்கிறேன்
கருணையில் குளிர்ந்திருக்கிறேன்
வெற்றிகளில் களித்திருக்கிறேன்
தோல்விகளில் தளர்ந்திருக்கிறேன்
தாய்மையில் கனிந்திருக்கிறேன்
தியாகத்தில் கசிந்திருக்கிறேன்..
ஆனாலும் அதிர்ந்து போனதில்லை
எந்த வேதனை வேட்டுக்கும்
உடைந்து சிதறியதில்லை
எந்த ஏமாற்றத்துக்கும்..
சோதனை நேரங்களில் வாடிப் போனாலும்
உதிர்ந்து போனதில்லை என் உறுதி
உதிரச்சத்தின் ஊக்கத்தில்
வேகம் பெறுகிறேன் உற்சாகமாய்..
சொல்லாமல் கொள்ளாமல்
சற்றும் எதிர்பாராமல்
சந்தடியில்லாமல் எனக்குள் புகுந்த
இந்த பொல்லாத காதலால்
ஒரு நொடியில் உருக்குலைந்தது
நான் சொன்ன மொத்தமும்..
இந்த காதல் நோய் பற்றியதால்
இப்போது
நான் ஒரு உதிர உற்பத்திச்சாலை
என் பெயர் இதயமில்லை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: என் பெயர் இதயமில்லை!
இந்த காதலினால் இதயம் படும் அவஸ்த்தையை உங்கள் சிறப்பான கவிதையில் உணரமுடிகிறது
அருமை சகோதரி
அருமை சகோதரி
Similar topics
» பெயர் சொல்லி...
» பெயர் மட்டும்...
» என் பெயர் அஷ்திக்.
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
» என் பெயர் சரண்.....
» பெயர் மட்டும்...
» என் பெயர் அஷ்திக்.
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
» என் பெயர் சரண்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|