தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களுக்கு தெரியுமா ???

View previous topic View next topic Go down

உங்களுக்கு தெரியுமா ??? Empty உங்களுக்கு தெரியுமா ???

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 4:30 pm

ஒரு நாளில் இதயம் 

"1,00,000" முறை துடுக்கும்...








மூன்று அடிப்படை நிறங்கள் :-

- சிவப்பு , மஞ்சள் , நீலம் .
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ??? Empty Re: உங்களுக்கு தெரியுமா ???

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 4:30 pm

உலகில் முதன் முதலாக பிசப் ஆன 
பெண் அமெரிக்காவைச் சேர்ந்த 

' பார்பரா சிஹரிஸ் '








உலகின் முதல் கண் மருத்துவமனை 
1818ல் லண்டனில் தொடங்கப்பட்டது...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ??? Empty Re: உங்களுக்கு தெரியுமா ???

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 4:31 pm

ஈரானின் பழைய பெயர் ;

" பாரசீகம் "








எறும்புகள் தூங்குவதே இல்லை..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ??? Empty Re: உங்களுக்கு தெரியுமா ???

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 4:34 pm

உலகின் மிகப்பெரிய மலர்.

1.ரபிளீசியா ஆர்னொல்டா மலர் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உள்ளது.

2.ரபிளீசியா ஆர்னொல்டா மலர் ஒன்றின் எடை 7 கிலோ, குறுக்களவு மூன்று அடி. மகரந்தத் தண்டுகளையும் தேன் பையையும் தாங்கும் மையப் பகுதியின் குறுக்களவு 30 செ.மீ. இந்தப் பூவின் இதழ் 60 மில்லி மீற்றர் தடிமன் கொண்டது.

3.பூவின் நடுவே உள்ள கிண்ணம் போன்ற குழியில் 10 லீற்றர் நீரை ஊற்றி வைத்திருக்க முடியும். இந்த மலர் விரிந்து இரு நாட்களில் கருகி விடும். இது ஒட்டுண்ணி ரகத்தைச் சேர்ந்ததால் அதற்கென்று தனியாக இலை, தண்டு கிடையாது. பிற தாவரங்களில் ஒட்டிக் கொண்டு வளர்கிறது. நீரையும் பிற சத்துக்களையும் ஒட்டியிருக்கும் தாவரத்தில் இருந்து பெற்றுக் கொள்கிறது.

4.இதைக் கண்டுபிடித்த இரு ஆங்கிலேயர்களின் பெயரால் இந்த மலர் ரபிளீசியா ஆர்னொல்டா (Rafflesia Arnolda) என்று அழைக்கப்படுகிறது.இம்மலரை தமிழில் பிணவல்லி என்று கூறுவர்.இந்த மலரில் படுமோசமான துர்நாற்றம் வீசுகிறது.இம்மலர் தாய்லாந்து,பிலிப்பைன்ஸ் மற்றும் சில நாடுகளில் காணப்படுகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ??? Empty Re: உங்களுக்கு தெரியுமா ???

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 4:36 pm

உலகப் புகழ்பெற்றவர்களும் பிறந்த நாடுகளும்_

A.R.ரகுமான் -- இந்தியா

A.P.J.அப்துல்கலாம் -- இந்தியா

அரிஸ்டாட்டில் -- கிரீஸ்

ஜீலியஸ் சீஸர் -- இத்தாலி

வால்டோ -- ஃபிரான்ஸ்

சன்யாட் சென் -- சீனா

உட்ரோ வில்சன் -- அமெரிக்கா

பிஸ்மார்க் -- ஜெர்மனி

மார்க்கோனி -- இத்தாலி

காந்திஜி -- இந்தியா

கிளியோபாட்ரா -- எகிப்து

மேரி கியூரி -- போலந்து

ஜார்ஜ் வாஷிங்டன் -- அமெரிக்கா

ஆப்ரஹாம் லிங்கன் -- அமெரிக்கா

ஜான் எஃப் கென்னடி -- அமெரிக்கா

ஜவஹர்லால் நேரு -- இந்தியா
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ??? Empty Re: உங்களுக்கு தெரியுமா ???

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 4:37 pm

கன்ஃபூஷியஸ் -- சீனா

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் -- இங்கிலாந்து

ஜோன் ஆஃப் ஆர்க் -- ஃபிரான்ஸ்

மெகஸ்தனீஸ் -- கிரீஸ்

பிதாகரஸ் -- கிரீஸ்

பெனிட்டோ முசோலினி -- இத்தாலி

அடால்ப் ஹிட்லர் -- ஆஸ்திரியா

ஜோசப் ஸ்ராலின் -- சோவியத் யூனியன்

மார்டின் லூதர் கிங் -- அமெரிக்கா

வால்ட் டிஸ்னி -- அமெரிக்கா

நிகிடா குருஷேவ் -- சோவியத் யூனியன்

சாக்ரடீஸ் -- கிரீஸ்

லியோ டால்ஸ்டாய் -- சோவியத் யூனியன்

ஜார்ஜ் பெர்னாட்ஷா -- பிரிட்டன்

அன்னை தெரசா -- யூகோஸ்லாவியா

அலெக்ஸ்ஸாண்டர் -- கிரீஸ்

நெப்போலியன் --இத்தாலி

டயானா -- பிரிட்டன்

லெனின் -- சோவியத் யூனியன்

கார்ல் மார்க்ஸ் -- ஜேர்மனி

ஆர்க்கிமிடீஸ் -- கிரீஸ்

லூயி பாஸ்டர் -- ஃபிரான்ஸ்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ??? Empty Re: உங்களுக்கு தெரியுமா ???

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 4:38 pm

அசோகர் -- இந்தியா

போரிஸ் பெக்கர் -- ஜெர்மனி

பிளாட்டோ -- கிரீஸ்

மா சே துங் -- சீனா

மர்லின் மன்றோ -- அமெரிக்கா

ஆல்ஃபிரட் நோபெல் -- சுவீடன்

வீரமா முனிவர் -- இத்தாலி

ரோல்ஸ் ராய்ஸ் -- இங்கிலாந்து

ஹென்றி டுனாண்ட் -- சுவிட்சர்லாந்து

ஹென்றி ஃபோர்டு -- அமெரிக்கா

மைக்கேல் ஏஞ்சலோ -- இத்தாலி

நிகோலஸ் கோபர்நிகஸ் -- போலந்து

ரூஸோ -- ஃபிரான்ஸ்

லாரல் -- இங்கிலாந்து

ஹார்டி -- அமெரிக்கா

சச்சின் டெண்டுல்கர் -- இந்தியா

டொனால்ட் பிரட்மன் -- ஆஸ்திரேலியா
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ??? Empty Re: உங்களுக்கு தெரியுமா ???

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 4:39 pm

சர்வதேச உளவு அமைப்புக்கள்
The international intelligence organizations

1.India (இந்தியா) - RAW,IB

2.America (அமெரிக்கா) - CIA

3.Pakistan (பாக்கிஸ்தான்) - ISI

4.Russia (ரஷ்யா) - SVR

5.Australia (அவுஸ்ரேலியா) - ASIS

6.Afghanisthan (ஆப்கானிஸ்தான்) - NDS

7.Albania (அல்பேனியா) - SHISH

8.Sweden (சுவீடன்)- MUST

9.Turkey (துருக்கி) - MIT

10.China (சீனா) - Guoanbu

11.Iran (ஈரான்) - VEVAK

12.Ireland (அயர்லாந்து) - G2

13.Argentine (அர்ஜென்டீனா) - SIDE

14.Britain (பிரிட்டன்) - M16,SIS

15.Belgium (பெல்ஜியம்) - ADIV

16.Brazil (பிரேசில்) - ABIN

17.Canada (கனடா) - CSIS

18.Germany (ஜேர்மனி) - BND

19.Germany (ஜேர்மனி) - MAD

20.Colombia (கொலம்பியா) -DAS
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ??? Empty Re: உங்களுக்கு தெரியுமா ???

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 4:40 pm

21.Denmark(டெண்மார்க்) - FE

22.Finland (பின்லாந்து) - SUPO

23.China (சீனா) - MSS

24.Italy (இத்தாலி) - AISE

25.Japan (ஜப்பான்) - Naicho

26.Indonesia(இந்தோனேஷியா) - BIN

27.Israel (இஸ்ரேல்) - Mosad

28.France (பிரான்ஸ்) - DGSE


29.Greece(கிறீஸ்) - NIS

30.Netherland (நெதர்லாந்து) - AIVD

31. Cuba (கியூபா) - DI

32.Belarus(பெலருஸ்) - KGB

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


Last edited by முழுமுதலோன் on Fri Dec 13, 2013 4:45 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்து size மாற்றம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ??? Empty Re: உங்களுக்கு தெரியுமா ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum