தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரி !!சிரி !!சிரி !!

View previous topic View next topic Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 11:47 am

“உங்க குடும்ப போட்டோவில ஃபேமிலி டாக்டர் பக்கத்துல பரதேசி மாதிரி ஒரு ஆளு நிக்கறாரே…அது யாருங்க?”

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..கேவலமா பேசாதீங்க! பத்து வருஷமா அவருதான் எங்க ‘ஃபேமிலி பெக்கர்”….’குடும்ப பிச்சைக்காரர்!”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 11:48 am

டாக்டர் கைராசிநாதனுக்கு பக்கத்து தெருவிலிருந்த டாக்டர் தானாகீனா போன் பண்ணினார்.

டாக்டர் தானாகீனா: “ரொம்ப நாளா ஒரு மறதி பேஷண்டுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தீங்களே….இப்ப சரியாயிடுச்சா டாக்டர்?”

டாக்டர் கைராசிநாதன்: “என் ட்ரீட்மெண்டை அவ்வளவு சாதாரணமா நினைச்சுட்டீங்களாக்கும்? கம்ப்ளீட்டா கியூர் பண்ணி வீட்டுக்கு அனுப்பிச்சிட்டேன்!….. எனக்குத் தரவேண்டிய பீஸைக்கூட அப்புறமா கொண்டுவந்து கொடுப்பான்னு சொல்லிட்டேன்!…. ஆமா…..ஏன் அவனைப்பத்தி கேக்கறீங்க?”

டாக்டர் தானாகீனா: “உங்ககிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்ததையே மறந்துட்டு, உங்களுக்கு தரவேண்டிய பீஸை இப்ப என்கிட்ட கொண்டுவந்து கொடுத்துட்டுப் போறான் டாக்டர்! ….என் புது ஹாஸ்பிடலுக்கு நீங்க ஆயிரம் ரூபா டொனேஷன் தர்றதா சொல்லியிருந்தீங்களே.. அதுக்கு இந்த பணத்தை எடுத்துக்கறேன் டாக்டர்! தாங்க்ஸ்! ”

டாக்டர் கைராசிநாதன்:????
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 11:50 am

‘வயித்துவலியால துடிச்சாருன்னு இவர தூக்கிட்டு வர்றதா போன் பண்ணுனீங்க….இப்ப ஹார்ட் அட்டாக்னு சொல்றீங்களே…?’

‘உங்க க்ளினிக்குல நுழையறத பார்த்ததுமே இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு டாக்டர்!’
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 11:51 am

(போரில் புறமுதுகிட்டு ஓடி வரும்போது)

அமைச்சர் : “மன்னா! நாட்டை நெருங்கிவிட்டோம்! ”

மன்னன் : “அப்படியே நகர்வலம் போவது போல ஆக்டிங் கொடுப்போமா?”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 11:52 am

“ஜெயில்ல இவ்வளவு நாள் இருந்தேனே…..ஒரு மரியாதைக்காவது அந்த ஆள் வந்து பாத்தானா பாரு?”

“நேரமில்லையாம் தலைவரே…. இன்னும் எத்தனையோ கேஸ்ல உள்ளே போகப்போறாரு, அப்போ போய்ப் பாத்துக்கலாம்னு சொல்லிக்கிட்டுருக்காராம்!”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 11:54 am

சீனியர் புஷ்-ம் ஜூனியர் புஷ்-ம் விமானத்தில் போய்க்கொண்டிருந்தார்கள். விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்த சீனியர் புஷ், விமானத்தில் இருந்த ஒரேயொரு பாராசூட்டை எடுத்துக் கொண்டு, கீழே குதித்துவிட்டார். ஜூனியர் புஷ்க்கு விமானம் ஓட்டத் தெரியாது. பயந்துபோய், கண்ட்ரோல் ரூமைத் தொடர்பு கொண்டார். நிலைமையைச் சொன்னார். கண்ட்ரோம் ரூம் அதிகாரி கேட்டார், “எந்த இடத்துலே இருக்கீங்க? எவ்வளவு உயரத்துலே இருக்கீங்க?”

ஜூனியர் புஷ் சொன்னார், “முன்சீட்லே உட்கார்ந்திருக்கேன், ஐந்து அடி 11 அங்குல உயரத்துலே நான் இருக்கேன்”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 11:55 am

சேவகன் 1: சுயம்வர ஓலையைப் பார்த்து மன்னர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?

சேவகன் 2: ஓலையின் கடைசியில் பின்குறிப்பாக ‘போரில் மார்பில் காயம்பட்ட மன்னர்களுக்கு மட்டுமே அனுமதி’ன்னு போட்டுருக்காம்.. அதான்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 11:56 am

“என்னங்க! இன்னிக்கு அதிர்ஷ்டவசமா எங்கம்மா ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பிச்சாங்க. மணிக்கூண்டு வழியா சந்தைக்கு அவங்க போயிருக்காங்க. மணிக்கூண்டை அவங்க கடந்த அடுத்த நிமிடமே, அந்தப் பெரிய கடிகாரம் மேலிருந்து தரையில் விழுந்து உடைஞ்சிருக்கு..”

“எனக்குத் தெரியும், பாழாய்ப்போன அந்த கடிகாரம் எப்பவுமே லேட்டுன்னு”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 12:02 pm

ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா? சம்மதம் வருமா? சந்தேகம் தானா?

பெண் : உன் கருப்பான கண்ணம் சிவப்பாகலாமா.... செருப்படி படலாமா ? சம்மதம் வருமா?சந்தேகம் தானா?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 12:03 pm

லிசா: உங்ககூட படிச்ச பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கறதா சொன்னீங்களே... மாப்பிள்ளை எப்படி?

சஞ்சனா: ரொம்ப தங்கமான குணமாம்....!

லிசா: எதை வெச்சு சொல்றீங்க?

சஞ்சனா: கொலை கேசுல ஜெயில்ல இருந்தப்ப கூட 'நன்னடத்தை' காரணமா 2 வருஷம் முன்னாடியே ரிலீஸ் பண்ணிட்டங்கண்ணா பார்த்துக்குங்களேன்....!

லிசா:- ? ? ? ? ? ? ? ? ?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 12:05 pm

முதலாளி: நீங்க நடிச்ச படத்தால எங்களுக்கு நல்ல collection சார்

ஹீரோ : ரொம்ப நல்லது. எந்த தியேட்டர் ஓனர் நீங்க?

முதலாளி: ஐயோ, நான் தலைவலி தைலம் கம்பெனி ஓனர்!.... சார்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 12:42 pm

மொபைலில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து # இருந்தா தானடா ரத்து பண்ணுவீங்க.. நாங்கதான் எடுக்கவே இல்லையே.. யாருகிட்ட..


https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by kanmani singh Sat Dec 14, 2013 1:39 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முரளிராஜா Sat Dec 14, 2013 8:35 pm

ஹா ஹா ஹா ஹா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum