தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சத்துப்பட்டியல்: வெனிலா பீன்ஸ்

View previous topic View next topic Go down

சத்துப்பட்டியல்: வெனிலா பீன்ஸ் Empty சத்துப்பட்டியல்: வெனிலா பீன்ஸ்

Post by செந்தில் Mon Dec 23, 2013 1:09 pm

சத்துப்பட்டியல்: வெனிலா பீன்ஸ் 7fdea658-6adf-4095-8346-392e0ac1a49e_S_secvpf
வெனிலா பீன்ஸ் என்பது ஒருவித அவரை வகையைச் சேர்ந்தது. பேச்சு வழக்கில் பயிற்றங்காய் (பயிறு) என அழைக்கப்படுகிறது. மாவுச்சத்து மற்றும் சர்க்கரைச் சத்து மிகுந்த வெனிலாவில் உடலுக்கு அத்தியாவசியமான பல்வேறு சத்துக்களும் காணப்படுகின்றன.

* மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது வெனிலா அவரை. ஸ்பெயின் படைகள் மெக்சிகோவில் 1520-ம் ஆண்டுகாலத்தில் தங்கள் காலனியை உருவாக்கிய போதே, அங்குள்ள பழங்குடி மக்கள் வெனிலாவை இனிப்புடன் சேர்த்து கூழாக்கி புத்துணர்ச்சி பானம்போல பருகி வந்திருப்பதாக வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

* காலப்போக்கில் ஸ்பெயின் காலனிகள் பரவிய இடங்களில் எல்லாம் வெனிலாவும் பயிரிடப்பட்டன. தற்போது உலகின் வெப்பமண்டல நாடுகள் பலவற்றிலும் வெனிலா அவரை பயிராகிறது. வெனிலா அவரையின் தாவர குடும்பம் ஆர்சிட்யேசியே, இதன் அறிவியல் பெயர் வெனிலா பிலானிபோலியா.

* வெனிலாவில் ஒற்றை மற்றும் கூட்டுச் சர்க்கரைப் பொருட்கள் மிகுதியாக காணப்படுகின்றன. அதனால் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பதார்த்தங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

* 100 கிராம் வெனிலா அவரை உடலுக்கு 288 கலோரி ஆற்றல் தரக்கூடியது. மேலும் அத்தியாவசிய எண்ணெய்ப் பொருட்கள், வைட்டமின்கள், தாதுக்களும் கணிசமான அளவில் அடங்கி உள்ளன. *கார்போஹைட்ரேட் நிறைந்து உள்ளது. 100 கிராம் வெனிலாவில் 12.65 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* மிகக்குறைந்த கொழுப்புச்சத்து கொண்டது வெனிலா. 100 கிராம் வெனிலாவில் 0.06 கிராம் கொழுப்பு காணப்படுகிறது.

* வெனிலின் எனப்படும் முதன்மை ரசாயனப் பொருள் வனிலாவில் காணப்படுகிறது. இயுஜெனால், காப்ரோயிக் அமிலம், பீனால், பீனால் ஈதர், ஆல்ஹகால், பார்போனைல் அமில மூலக்கூறுகள் போன்ற துணை ரசாயனப் பொருட்களும் காணப்படுகின்றன. இவை பல்வேறு உடற்செயல்பாடுகளுக்கு துணை நிற்பவை.

* பி-குழும வைட்டமின்களான நியாசின், பான்டோ தெனிக் அமிலம், தயாமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் பி-6 போன்றவை மிகச்சிறந்த அளவில் காணப்படுகிறது. இவை நொதிகளின் செயல்பாட்டிற்கும், உடல் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. நரம்பு மண்டலம் சீராக செயல்படவும் இந்த வைட்டமின்கள் அவசியம்.

* கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் குறிப்பிட்ட அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பொட்டாசியம் உடல்செல்கள் வளவளப்புத்தன் மையுடன் இருக்கவும், இதயத் துடிப்பு மற்றும் ரத்தஅழுத்தம் சீராக இருக்கவும் உதவுகிறது.

மாங்கனீசு மற்றும் தாமிரம் போன்றவை சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களாகவும், நொதி களின் செயல்களை ஊக்குவிக்கும் துணைக்காரணிகளாகவும் செயல்படுகின்றன. இரும்புத்தாது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு அத்தியாவசியமாகும்.

நன்றி -http://www.maalaimalar.com/2013/12/13090814/Nutrient-list-vanilla-beans.html
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சத்துப்பட்டியல்: வெனிலா பீன்ஸ் Empty Re: சத்துப்பட்டியல்: வெனிலா பீன்ஸ்

Post by ஸ்ரீராம் Mon Dec 30, 2013 11:01 am

நல்லதொரு தகவலுக்கு நன்றி செந்தில்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum