தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

View previous topic View next topic Go down

வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  Empty வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

Post by முழுமுதலோன் Wed Dec 25, 2013 11:44 am

தானாகீனா: என்னப்பா பிஞ்சி போன கட்டிலை என் வீட்டு முன்னாடி போட்டுருக்க.........!!

பாவை நியாஸ்: உங்க மனைவி நல்லா பிண்ணுவாங்கன்னு சொன்னாங்க.......அதுக்குதான் எடுத்து வந்திருக்கேன்......!!

தானாகீனா mind voice: அடப்பாவி என்னைய தான்டா பிண்ணி எடுப்பா.......இந்த கட்டிலையுமாடா??......

(Thanks: Singaravelu Balasubramaniyan)


வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  1505369_724879200856575_1687169200_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  Empty Re: வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

Post by முழுமுதலோன் Wed Dec 25, 2013 11:45 am

தலைவர் வீட்டிலே நடந்த ரெய்டுல , சிபிஐ என்ன
கண்டு பிடிச்சாங்க?

தமிழ் நாட்டில உள்ள எல்லாக் கட்சிகள்லயும்
தலைவருக்கு உறுப்பினர் கார்டு இருக்குதாம்…!






தலைவர் மெடிக்கல் ரிப்போர்ட் வந்துடுச்சா டாக்டர்… என்ன ரிசல்ட்?

அநேகமாக என் தொகுதியில் இடைத்தேர்தல் வரலாம்..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  Empty Re: வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

Post by முழுமுதலோன் Wed Dec 25, 2013 11:47 am

டாக்டர் என்னோட பிளட் டெஸ்ட் ரிசல்ட் நார்மல் தானே!

ரிசல்ட்ல கொஞ்சம் பிரச்சனை இருக்கு... ஆமா ஏன் நான் சொன்ன லேப்ல டெஸ்ட் பண்ணலை..








என்னைச் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து விட்டார்களே..!

தூக்கத்துல உளறாம கம்முனு படுங்க.. இது கொசு வலை..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  Empty Re: வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

Post by முழுமுதலோன் Wed Dec 25, 2013 11:48 am

மனைவி:- இனி ஒரு நிமிஷம் கூட என்னால, உங்களோடு சேர்ந்து வாழ முடியாது! அதனால நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!

கணவன்:- அந்த நிமிஷமே நானும் என் உயிரை விட்ருவேன்!

மனைவி:- நீங்க எதுக்காக சாகணும்?

கணவன்:- எந்த ஒரு அதிக சந்தோசமான செய்தியையும் தாங்க கூடிய சக்தி என் இதயத்திற்கு இல்லேண்ணு டாக்டர் சொல்லி இருக்கார்!

மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?







ஆசிரியர்:- குதுப் மினார்- சார்மினார் இரண்டும் எங்கே இருக்குன்னு சொல்லு!

மாணவன்:- தலைநகர் டெல்லியில இருக்கறது குதுப் மினாரு, தங்களின் சட்டை பையில இருக்கறது சார்மினார்...!

ஆசிரியர்:- ? ? ? ? ? ? ? ? ?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  Empty Re: வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

Post by முழுமுதலோன் Wed Dec 25, 2013 11:50 am

அங்க பெயிண்டருக்கும் ஆட்டொகாரனுக்கும் என்னய்யா தகறாறு?

அது ஒன்றுமில்லைய்யா 'மீட்டர் திருத்தப்பட்டது 'னு எழுதறான்னா'மீட்டர் திருடப்பட்டது'னுக்கு எழுதிட்டான் அதான் தகறாறு








என்னோட இதயத்துல உனக்கு எப்போதும் ஒரு
இடமுண்டு பாபு..!

நல்லவேளை, வேற யாருக்காவது ரெண்டலுக்கு 
விட்டுடியோன்னு நினைச்சேன்..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  Empty Re: வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

Post by முழுமுதலோன் Wed Dec 25, 2013 11:51 am

குழந்தைக்குப் பெயர் வைக்க வானிலை ஆய்வு
மையத்தலைவரை கூப்பிடணுமா ஏண்டி?

அவர்தானே புயலுக்கெல்லாம் அழகழாகா
பேர் வைக்கறாரு…!








மாப்பிள்ளைக்கு கவர்ன்மென்ட் வேலைன்னு சொன்னீங்களே… எந்த ஊர்ல?
-
நம்ம ஊருக்குப் பக்கத்துல 100 நாள் வேலை பார்க்கிறாரு…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  Empty Re: வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

Post by முழுமுதலோன் Wed Dec 25, 2013 11:54 am

பதவிக் காலத்துல நீங்க பல கோடிகளை சம்பாதிருச்சிருக்கிறீங்க தலைவரே..!

சம்பாதிக்கலேன்னா, ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ங்கிற அறிவுரையை, நான் மதிக்கலேனு அர்த்தமாயிடுமே..!






ரெகுலரா சைனீஸ் ஓட்டலில் சாப்பிட்டது தப்பாப் போச்சு!

ஏன் தொப்பை விழுந்துடுச்சா?

இல்லை, மூக்குல சப்பை விழுந்துடுச்சு…!







ராஜி: என் புருஷன் சாமியாராகப் போறார்னு தோணுது..!

சுஜி: எப்படிச் சொல்றே?

ராஜி:சண்டைக்குப் பின் ‘என் கால்ல உன்னை விழ 
வைக்கிறேன்டி’ன்னு கோவமா சொல்லிவிட்டு, கிளம்பிப் போயிட்டார்..!





https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  Empty Re: வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

Post by ஸ்ரீராம் Wed Dec 25, 2013 2:56 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  Empty Re: வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

Post by செந்தில் Wed Dec 25, 2013 8:01 pm

laugh laugh laugh 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  Empty Re: வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

Post by சரண் Wed Dec 25, 2013 8:03 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  Empty Re: வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

Post by முரளிராஜா Thu Dec 26, 2013 7:43 am

laugh laugh laugh laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....  Empty Re: வாங்க !! வாங்க !!கொஞ்ச நேரம் சிரிக்கலாமே.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum