தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எளிமையும் இனிமையும் உண்மையான வாய்மையின் உடைகள்

View previous topic View next topic Go down

 எளிமையும் இனிமையும் உண்மையான வாய்மையின் உடைகள் Empty எளிமையும் இனிமையும் உண்மையான வாய்மையின் உடைகள்

Post by முழுமுதலோன் Sat Dec 28, 2013 10:56 am


எளிமை ..

எளிமை அன்பு மனித நேயமே புகழ் தரும் வழிமுறைகள்

எளிமை என்பது ஒரு நுட்பமான மனதின் கலை

எளிமை என்பது சத்யத்தின் தெளிந்த முத்திரை

எளிமை என்பது நாகரீகப் பண்பாட்டின் சிகரம்

எளிமை என்பதை பார்த்து எளிதில் சுலபமாக காப்பியடிக்க முடியாது

எளிமை ஒர் அழகு அனைவரும் விரும்புவது அதுவே இன்பமானது

எளிமை கண்டு இரங்கு ஏறுபோல் நட

எளிமையாக ஆனால் திறமையாகச் செய்ய கற்பிப்பது கல்வி

எளிமையாக இருப்பவர் திறமையாக இருந்தாலும் ஏற்க மாட்டார்

எளிமையாக வாழ்பவரை யார் கண்ணும் தெரிவதில்லை

எளிமையாக வாழாதவர்க்கு யாரையும் கண்ணுக்கு தெரிவதில்லை

எளிமையாய் இரு ஆனால் எளிமையானவரை சுலபமாக எடைபோடாதே

எளிமையாய் காட்சி தருபவர்கள் எல்லாம் வறியவருமல்ல‌

எளிமையான ஆடைகளே நிறைவான அலங்காரம்

எளிமையான தோட்டத்தினுள்ளே வலிமையான இதயமுள்ளவர் அறிஞர்

எளிமையான தோற்றமுடையோர் திறமையற்றவர் என எடை போடாதே

எளிமையான மனித நேயத்தின் முன் முழுமையான ஞானம் ஈடாகாது

எளிமையானவற்றில் இன்பமடையவனே உன்மையில் செல்வந்தான்

எளிமையின் அழகு சமூக கட்டிலிருந்து விடுபட்ட மனிதரிடம் ஒளிவிடும்

எளிமையும் இனிமையும் உண்மையான வாய்மையின் உடைகள்

எளிமையும் சிக்கனமும் தோழர்கள் ஆடம்பரம் திருட்டு பகைகள்

எளிமையே ஆன்மாவைத் தூய்மையாக்கும் அற்புத மருந்து

எளிமையை உனது கொள்கையென தழுவிக்கொள்

எளிமையை தவிர்த்து விட்டு குழப்பத்தை விரும்பி ஏற்று தவிக்கிறோம்

எளிமையைக் காட்டிலும் ஏற்றம் தரும் செல்வமில்லை

எளிய வாழ்வு எல்லாம் ஏழ்மையுமல்ல,

எளியதென்று தள்ளும் ஒரு மனிதரில்லை இனியவர்க்கு

எளியரை இன்னல் செய்தோர் தாம் இன்னலுற்றிட வாழ்வார்

எளியவர் புண்படுத்தப்படும் போது வார்த்தைகளால் வஞ்சம் தீர்ப்பார்

எளியவர் இவரென்று யாரையும் வெகுள்வதும் வேண்டாம்

எளியவர் உணர்வை எட்டாத துகளுக்கும் கேட்க வைப்பதே கலை

எளியவர்ப் பொங்குதல் அறம்

எளியவரிடம் புலிபோல பாய்ந்து ஒடுக்குவது வேண்டாம்

எளியவருக்காக வளமையுடன் போராடு

எளியவருக்கு உதவி செய்வதே கடவுளிடன் சேவை


Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 எளிமையும் இனிமையும் உண்மையான வாய்மையின் உடைகள் Empty Re: எளிமையும் இனிமையும் உண்மையான வாய்மையின் உடைகள்

Post by Muthumohamed Sat Dec 28, 2013 10:08 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

 எளிமையும் இனிமையும் உண்மையான வாய்மையின் உடைகள் Empty Re: எளிமையும் இனிமையும் உண்மையான வாய்மையின் உடைகள்

Post by ஸ்ரீராம் Sun Dec 29, 2013 8:48 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 எளிமையும் இனிமையும் உண்மையான வாய்மையின் உடைகள் Empty Re: எளிமையும் இனிமையும் உண்மையான வாய்மையின் உடைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum