Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எச்சரிக்கை: 'கிரிப்டோ லாக்கர் டைம் பாம்' எனும் புதிய வைரஸ்.
Page 1 of 1 • Share
எச்சரிக்கை: 'கிரிப்டோ லாக்கர் டைம் பாம்' எனும் புதிய வைரஸ்.
[You must be registered and logged in to see this image.]
1989 முதல் இந்த கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ் சுற்றி கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 6 ஆம் தேதி முதல் நேற்றூ வரை 3 லட்சம் கணனிகள் வரை மிக வேகமாக தாக்கபட்ட இந்த கிரிப்டோலாக்கர் மிகவும் சங்கடத்துக்குள் கொண்டு சென்றது. கிரிப்டோ லாக்கர் என்றால் என்ன? உங்களுக்கு ஏதேனும் மெயில் ஜிப் அட்டாச்மென்ட்டில் வந்தால் திறக்க வேண்டாம் . இது அனேகமாய் பேமென்ட் ரீஃபன்ட் / கொரியர் டெலிவிரி அட்டம்பன்ட் / லாட்டரி வின்னிங் அனவுன்ஸ்மென்ட் என்றே வரும். சில சமயம் உங்கள் நண்பர்கள் பிசி பாதிகப்ட்டிருந்தால் அதிலிருந்தும் வரலாம். கிரிப்டோ லாக்கர் ஒரு முறை உங்கள் பிசியில் புகுந்தால் என்ன செய்யும். இந்த படத்தில் இருப்பது போல் ஒரு ஸ்லைடு வந்து ஆக்ரமிக்கும். உங்கள் பிசியில் ஒன்றுமே செய்ய முடியாது. உங்கள் தகவல் அனைத்தும் என்கிரிப்ட் செய்யபட்டு 300 டாலர் முதல் 300 யூரோ பவுன்டு வரை பினைத்தொகையாக கேட்பார்கள். இது உங்கள் பிசியின் விலை. அது போக கிரிப்டோ லாக்கர் அட்டாக் ஆன பிறகு டைம்பாம் கவுன்ட் டவுன் வரும் அதாவது அந்த 72 மணி நேரத்துக்குள் பணம் கொடுக்கலைனா அவ்வளவு தான் அத்தனை ஃபைலும் ஆட்டமேட்டிக்கா அழிஞ்சி போயிடும். எல்லா ஆன்டி வைரஸும் இதற்க்கு சொல்யூஷன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆளை கடத்தி பணம் கேட்டானுங்க இப்ப கணனியை கடத்தி பணம் கேக்குறாங்க.
இந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை பலர் நல்ல வழியிலும் பலர் கெட்ட வழியிலும் பயன்படுத்துகிறார்கள்.
டிஸ்கி: இதனால் கணினியை இழந்தவர்கள் ஏராளம். சிலர் பணம் கட்டியும் இன்னும் தங்கள் கணினியை மீட்க முடியாமல் தவித்துக்கொண்டுள்ளார்கள்.
நன்றி: தகவல் ரவி நாகராஜன், யுஎஸ்ஏ.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எச்சரிக்கை: 'கிரிப்டோ லாக்கர் டைம் பாம்' எனும் புதிய வைரஸ்.
என் கணினியையும் தாக்க வழி இருக்கா? தப்பிக்க என்ன வழி?
Re: எச்சரிக்கை: 'கிரிப்டோ லாக்கர் டைம் பாம்' எனும் புதிய வைரஸ்.
கவியருவி ம. ரமேஷ் wrote:என் கணினியையும் தாக்க வழி இருக்கா? தப்பிக்க என்ன வழி?
உண்மையில் இதை எதிர்க்கும் ஆண்டி வைரஸ் இன்று வரை கண்டுபிடிக்கவில்லை.
உங்கள் மின்னஞ்சல் இணைப்புகளை பார்த்து ஓபன் செய்யுங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிய வைரஸ் : எச்சரிக்கை
» புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை
» 'ரொக்மெல்ட்' எனும் புதிய சமூக வலைப்பின்னல் தேடுபொறி அறிமுகம்
» பேஸ்புக் வைரஸ் எச்சரிக்கை
» ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..!
» புதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை
» 'ரொக்மெல்ட்' எனும் புதிய சமூக வலைப்பின்னல் தேடுபொறி அறிமுகம்
» பேஸ்புக் வைரஸ் எச்சரிக்கை
» ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|