Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கைத்தொலைபேசி தொலைந்தால்.........
Page 1 of 1 • Share
கைத்தொலைபேசி தொலைந்தால்.........
கைத்தொலைபேசி தொலைந்தால் தொலைந்து விட்டதா கவலை பட வேண்டாம். உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று
அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண்
மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக. உங்களின் MOBILE ஐ
எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி
கொள்வார்கள் .இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அனைத்து வகையான MOBIL
PHONEகும் பொருந்தும்...
SOFTWARE மொபைலில் INSTALL செய்வது
மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் SOFTWARE ஐ UNINSTALL
செய்ய PASSWORD பயன்படுத்தப்படுகிறது அதனால் மேலும் பாதுகாப்பு அவர்
உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO
உங்களின் மற்றொரு REFRENCE MOBIL NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர்
தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF / ON செய்தாலும் .அவரின்
MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்.
தரவிறக்கம்
புகார் To E-Mail
send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
அட போங்கப்பா நான் இரண்டு மொபைல தொலைச்சிருக்கேன்
இதெல்லாம் வேலைக்கு ஆகாது
இதெல்லாம் வேலைக்கு ஆகாது
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
சூர்யா wrote:அட போங்கப்பா நான் இரண்டு மொபைல தொலைச்சிருக்கேன்
இதெல்லாம் வேலைக்கு ஆகாது
வயதாக ஆக ஞாபக மறதியில் இது போன்ற தொல்லைகள் தங்களுக்கு வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது சூரி...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
நீங்க ஞாபக மறதியில் உங்க வீடுனு நினைச்சு பக்கத்துவீட்டுக்குள் நுழைந்து அங்க வாங்குன வாங்கு பத்தாதா :lol!:ஜேக் wrote:
வயதாக ஆக ஞாபக மறதியில் இது போன்ற தொல்லைகள் தங்களுக்கு வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது சூரி...
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
சூர்யா wrote:நீங்க ஞாபக மறதியில் உங்க வீடுனு நினைச்சு பக்கத்துவீட்டுக்குள் நுழைந்து அங்க வாங்குன வாங்கு பத்தாதா :lol!:ஜேக் wrote:
வயதாக ஆக ஞாபக மறதியில் இது போன்ற தொல்லைகள் தங்களுக்கு வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது சூரி...
பரவாயில்லையே... உங்க அனுபவத்தை அப்படியே எனக்கு மாற்றுகிற உங்க திறமையை பாராட்டுகிறேன்.
டிப்ஸ்:
அந்த மேட்டரை மட்டும் நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
சொன்னா நீங்களும்தானே அசிங்கபடுவீங்கஜேக் wrote:
பரவாயில்லையே... உங்க அனுபவத்தை அப்படியே எனக்கு மாற்றுகிற உங்க திறமையை பாராட்டுகிறேன்.
டிப்ஸ்:
அந்த மேட்டரை மட்டும் நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்.
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
எந்த பக்கம் போனாலம் கேட் போடுறாரே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
எப்பபாரு அசிங்கபட்ட பிறகு சமாதானத்துக்கு வரதுஜேக் wrote: எந்த பக்கம் போனாலம் கேட் போடுறாரே...
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
என்ன பண்ண ... உங்களவுக்கு தொழில் நுட்பம் இல்லையே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
உங்களுக்குதான் மதிநுட்பம் இருக்கேஜேக் wrote:என்ன பண்ண ... உங்களவுக்கு தொழில் நுட்பம் இல்லையே...
அப்புறம் என்ன கவலை
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
சூர்யா wrote:உங்களுக்குதான் மதிநுட்பம் இருக்கேஜேக் wrote:என்ன பண்ண ... உங்களவுக்கு தொழில் நுட்பம் இல்லையே...
அப்புறம் என்ன கவலை
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. காலை வாரி விடாததற்கு மிகமிக நன்றி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
சிவா wrote:பயனுள்ள தகவல் நண்பரே
நன்றி சிவா\
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
சூர்யா wrote:அட போங்கப்பா நான் இரண்டு மொபைல தொலைச்சிருக்கேன்
இதெல்லாம் வேலைக்கு ஆகாது
அப்படியா சொல்லுரிங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
ஜேக் wrote: எந்த பக்கம் போனாலம் கேட் போடுறாரே...
என்ன தான் நடந்தது சொல்லுங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
சூர்யா wrote:அட போங்கப்பா நான் இரண்டு மொபைல தொலைச்சிருக்கேன்
இதெல்லாம் வேலைக்கு ஆகாது
பொண்ணுங்க கிட்ட போன் நம்பரை தான் கொடுக்கணும் இந்த மாதிரி போனை குடுத்துட்டு வீட்டுல அடி வாங்க கூடாது
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
நான் பொண்ணுங்ககிட்ட செல்லதான் கொடுத்தேன்
ஆனா நீங்க கொடுக்க கூடாதெல்லாம்ல கொடுத்திங்க கபிலன் அண்ணா
ஆனா நீங்க கொடுக்க கூடாதெல்லாம்ல கொடுத்திங்க கபிலன் அண்ணா
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
சூர்யா wrote:நான் பொண்ணுங்ககிட்ட செல்லதான் கொடுத்தேன்
ஆனா நீங்க கொடுக்க கூடாதெல்லாம்ல கொடுத்திங்க கபிலன் அண்ணா
ஆமாம் அது என்ன
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........
சூர்யா wrote:
அண்ணா இப்படி எதையாவது கிளப்பி விட்டு என் வாழ்க்கையை கெடுத்துடதிங்க
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Similar topics
» கைத்தொலைபேசி வாங்குகிறீர்களா…? எச்சரிக்கை…!
» ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது
» ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது :
» ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது?
» ஸ்மார்ட்போன் தொலைந்தால் செய்ய வேண்டிய சில பாதுகாப்பு வழிகள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|