Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாட்காட்டியின் புத்தாண்டு வாழ்த்து..!!!
Page 1 of 1 • Share
நாட்காட்டியின் புத்தாண்டு வாழ்த்து..!!!
நாட்கள் தவறாமல்
நாட்காட்டியை கிழித்து
புத்தாண்டிற்கு
விழாயெடுக்கும் இளைஞர்களே..!!!
கிழித்ததென்னவோ எனை
கிழிந்ததென்னவோ - உங்கள்
வாழ்க்கையிலோர் பக்கம்..!!!
வீசியதென்னவோ குப்பையில்
வீழ்ந்ததென்னவோ - உங்கள்
எதிர்காலம் லட்சியம்..!!!
எனை கிழித்ததை தவிர
ஓராண்டில் - நீங்கள்
முடித்த கடமைகலென்ன..?
உயிரில்லை என்றாலும் - நான்
உற்று நோக்குகிறேன்
உணர்வில்லா இளைய சமூகத்தை..!!
ஆறாம்
அறிவு எங்கே ?
ஐந்தறிவு
ஜீவனாக உறங்குகிறாய்..!!!
வலைத்தளத்தில்
அறிவை தேடாமல்
அரட்டை அடிக்கிறாய்...!!!
கல்லூரியில்
கல்வியை மறந்து
காதலை தேடுகிறாய்..!!!
நாளும்
முகத்தை அலங்கரித்து
முத்தமிழை அவமதிக்கிறாய்..!!!
மதுவில்
நாட்களை கடத்துவீர்
நாட்டின் நிலையறியாமல்..!!!
உன் மொழி
உன் நாடு
உன் சமூகம் - இவையாவும்
உன்னை நம்பி..!!!
சிந்தையை செதுக்கி
சிந்தித்து செயல் படு
சிகரம் தொடும் இந்தியா..!!
அறிவுரை பிடிக்காது
இளைஞர்களுக்கு
ஆதலால் முடிக்கிறேன்
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்களுடன்.!!!
Last edited by சுதா on Thu Jan 02, 2014 4:12 pm; edited 1 time in total (Reason for editing : alignment)
சுதா- புதியவர்
- பதிவுகள் : 30
Re: நாட்காட்டியின் புத்தாண்டு வாழ்த்து..!!!
அறிவுரை பிடிக்காது
இளைஞர்களுக்கு
ஆதலால் முடிக்கிறேன்
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்களுடன்.!!!
உண்மைதான்... அறிவுரை தற்போது தேவையில்லை... வழிகாட்டல் தேவை...
அவரவர்களுக்கே சிந்தனை முதிர்வு இன்று இருக்கிறது...
கவிதைக்குப் பாராட்டுகள்... புத்தாண்டு வாழ்த்துகள்
Re: நாட்காட்டியின் புத்தாண்டு வாழ்த்து..!!!
புத்தாண்டு கவிதை மிக சிறப்பு.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: நாட்காட்டியின் புத்தாண்டு வாழ்த்து..!!!
மிக மிக அருமையான கவிதை. நன்றி தோழி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» பத்மபூஷண் வைரமுத்து அய்யாவிற்கு வாழ்த்து
» பிறந்த நாள் வாழ்த்து கவிதை
» வாழ்த்து
» வாழ்த்து அட்டை
» திருமண வாழ்த்து மடல்கள்
» பிறந்த நாள் வாழ்த்து கவிதை
» வாழ்த்து
» வாழ்த்து அட்டை
» திருமண வாழ்த்து மடல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|