தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காமத்தை கடந்தவன் கர்ம வீரன்

View previous topic View next topic Go down

காமத்தை கடந்தவன் கர்ம வீரன் Empty காமத்தை கடந்தவன் கர்ம வீரன்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 11:15 am

காமம்




காம ஆசையோ கடலளவு
காம குரோத லோப மத மாத்ஸல்யம் யாவும் அறியாமையே
காம மயக்க நோக்கமுடையார் மாதவம் செய்வதிறியார்
காம விகாரனின் இரக்கமும் கருமியின் தாராளமும் ஒன்றே
காம விழிப்புள்ளவனுக்கு உறக்கம் வருபதில்லை
காமக் காற்றலைக்க கெடுவழி சேரும் கொடு மரக்கலம்
காமக்கனலை விசிறும் தந்திரமெல்லாம் களை எனப்படும்
காமத்தால் இறந்தார் எண்ணினும் இய்லுமோ
காமத்தில் கண்கள் கெட்டால் ஞானியின் பெயரும் முட்டாள்
காமத்தில் வியர்ப்பான் காமுகன்
காமத்திலிறந்தவர் கணக்கில்லாதவர் கோபத்தால் இறந்தவர் கோடி கோடியே
காமத்திலும் கள்ளிலும் மடமையாகி மதிகெட்டார் மானுடர்
காமத்தின் கலப்படத்தால் காதல் மலிவாகி கடைச்சரக்காகும்
காமத்துக்கு கண் காது மட்டுமல்ல மூக்கும் கிடையாது துர் நாற்றம் தெரியாது
காமத்தை கடந்தவன் கர்ம வீரன்
காமத்தை கடப்பது மனித மனத்தின் முதல் வளர்ச்சி படி
காமத்தை கரை கட்டினாலே கல்விகற்க‌லாம்
காமத்தை பாரமரிக்க கற்றவனே அறிஞனானான்
காமத்தை விட பெரிய தீயில்லை வெறுப்பை விட பெரிய தீமையில்லை
காமத்தை விட்டவர் மற்ற தீமை யாவும் நீங்குவார்
காமத்தை வென்றவன் வீரன் கோபத்தை  வென்றவன் மாவீரன்
காமத்தைத் தீர்த்த பின் காதலுக்கு மரியாதை கொடுக்கமாட்டார்
காமப் பிசாசை கால்கொண்டடித்து விழத்திடலாகும்
காமப்பால் மூழ்கி பொருட்பால் அருந்தி அறப்பால் மறந்தாரே
காமப்புகைப்படத்தால் கருத்திழந்தார் பல இளைஞர்
காமம் அவமானம் வளர்க்கும்
காமம் அறிவை மயக்கும்
காமம் இன்றைக்கு- பொருள் நாளைக்கு -அறம் மட்டுமே என்றைக்கும்- இன்பம் தரும்
காமம் உருவினை உள்ளுருக்கி தின்னும் பெருகும் பிணியே
காமம் உற்றவனும் கடன்பட்டவனும் கண் தாழ்ந்து கை நடுங்குவான்
காமம் என்பது ஒரு நகைச்சுவை ,சிரிக்காமல் ரசிப்பது
காமம் களவு கோபம் கொண்டவன் காட்டில் உள்ள மிருகம்
காமம் காதலாக மலர்வதில்லை
காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சர்யம் ஆறு பகைகளாகும்
காமம் கைம்மீறும் போது நாளாமும் உண்டோ
காமம் கோபம் பேராசை இவை மூன்றும் நரகத்தின் வாயில்கள்
காமம் ஙகர்தல் இரந்துண்டல் கடையாம் வாழ்வு
காமம் தவிர்ப்பது உயிர் விரதம்
காமம் தவிர்ப்பது கண்ணியம் எனப்படும்
காமம் பசித்திருக்கும் போது கண்கள் திறந்திருப்பதில்லை
காமம் பணத்தை போல ஒரு போதும் போதுமானதாயிருக்காது
காமம் பல துயரங்களை உருவாக்கும் கட்டிடம்
காமம் பற்றிய மனம் காடு தப்பிய விலங்கை விட விபரீதமானது
காமம் பொருளுக்கு இச்சை கொண்டு திரியாதே மனமே
காமம் போல கயமை இகழப்படுகிறது தவிப்பாரில்லை
காமம் முற்றினால் அரசும் கவிழும்
காமம் வரும் போது ஞானியும் கயவனை விட நாசம்
காமம் வறுமையாளரின் கடைசி சந்தோசம்
காமமும்,கர்வமும்,பற்றும்,தீயசிந்தனையும் மனிதின் பாவங்கள்
காமமென்பது  ஒழக்கமென்ற விழிகளுக்கு திரையாகும்
காமமென்ற தீயெரியும் வரை பண்பென்ற மலர் மலராது
காமமென்ற நோயால் அன்பான குணம் பாழாகிறது
காமமே காதலின் வேர்
காமனை எரித்த ருத்ரன் கண் சிமிட்டில் தணிந்து போவாள்
காமாலைக் கண் போல அறியாமையுடைய மனம் ஆன்மாவை காண்பதில்லை
காமுகர்தம் ஆசைக்கு இல்லை மானம்
காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே
காமுகன் போல அலைகிறது கடல்
காமுகனிடம் வெட்கமிருக்காது  கயவனிடம் கருனை யிருக்காது
காமுகனின் கண்களும் தானே தாழுமே கற்பின் ஒளியால்
காமுகனை அஞ்சும் பெண் போல கருமியை அஞ்சுவாள் திருமகள்
Posted by DrBALA SUBRA MANIAN 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum