Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சில நேரங்களில் சரியான தீர்ப்புகள் கூட காயங்களாகும்
Page 1 of 1 • Share
சில நேரங்களில் சரியான தீர்ப்புகள் கூட காயங்களாகும்
சில வார்த்தைகள்
சில அழகுகள் தூரத்தில் இருந்தே ஆராதிக்கப்பட வேண்டும்
சில அறிவுகளின் விளைவுகள் அறியாமையை விட அழிவானைவ
சில அனுபவங்களால் லாபம் என்பதை விட சில அனுபவங்கள் இல்லாததே
லாபம்
சில இல்லறங்கள் அன்பின் அஸ்தமனம் .
சில கயவர்களுக்கு தேசபக்தி என்பது ஒரு முகமூடியாகிறது
சில கற்களை சிலையாக்கும் கல்வி பல தேவைகளை வதைக்கிறது
சில கற்களை புகழாக்கும் கல்வி பல வைரங்களை புதைக்கிறது
சில தொட்டில்கள் அருகே ஒப்பாரிகள் ஒலிக்கின்றன
சில தோல்விகள் வெற்றியை விட லாபகரமானவை
சில நாய்கள் கத்தத் தொடங்கி நிறுத்தத் தெரியாமல் சுழலும்
சில நூல்கள் சுவைக்காக சில நூல்கள் நல்ல வாழ்க்கைக்காக
சில நேரங்களில் சரியான தீர்ப்புகள் கூட காயங்களாகும்
சில புத்தகங்கள் நஞ்சானவை மனித இனத்துக்கே அழிவாகும்
சில புத்தகங்கள் பட்டுசேலை போல பாதுகாப்பாக மடித்து வைக்கப்படும்
சில புத்தகங்களை படித்ததில்லை என்று வெளியில் சொன்னால் வெட்கம்
சில புத்தகங்க்களை படித்தேன் என்று வெளியில் சொன்னால் வெட்கம்
சில பெண்களால் கெட்டவர்கள் மேலும் கெட்டவர்களாகிறார்கள்
சில பெண்களால் நல்லவர்கள் மிகவும் வல்லவர்களாகிறார்கள்
சில பெயர்களைக் கேட்டால் திறக்காத கதவும் திறக்கும்
சில பெயர்களைக் கேட்டால் திறந்த கதவும் மூலம்
சில மங்கையர் மணவாளம் கழுத்திலே சிலர் வாழ்வு காமுகரின் நெஞ்சிலே
சில மலர்கள் செடிக்கு அழகாகும் சில மலர்கள் செடியை விட அழகாகும்
சில மலர்கள் மணமகளின் கழுத்திலே சில மலர்கள் பிணமகளின் நெஞ்சிலே
சில மனிதர்களை தெரியும் என்று சொன்னாலும் நமக்கு சிறுமை
சில மனிதர்களை பார்த்தேன் என்று சொன்னாலே நமக்கு பெருமை
சில வரிகள் நோய் போக்கும் மருந்தாகும் அவை மந்திர வரிகள்
சில வரிகள் வேலை வாங்கும் வித்தையாகும் அவை தந்திரவரிகள்
சில வாசகங்கள் உலகை நிலை நிறுத்தும் அவை இதிகாசங்கள்
சில வாசகங்கள் மனதை நிலை நிறுத்தும் அவை முது மொழிகள்
சில வார்த்தைகள் கடவுளிடம் சென்று சேர்க்கும் அவை வேத மொழிகள்
சில வார்த்தைகள் காலத்தைவென்று நிற்கும் அவை பொன்மொழிகள்
சில வார்த்தைகளுக்கு பளிச்சென்ற பார்வையுண்டு
சில வெற்றிகள் என்பது பல தோல்விகளை விட ஆபத்தானது
சில வெற்றிகளின் விளைவுகள் தோல்வியை விட மோசமானைவ
சிலகாலம் சிலரை முட்டாளாக்கலாம் எல்லாரையும் எல்லாகாலமும் ஏமாற்ற முடியாது
சிலபுத்தகங்கள் கைக்குட்டைபோல துடைத்தவுடன் தூக்கியெறப்படும்
Posted by DrBALA SUBRA MANIAN

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சில நேரங்களில் சரியான தீர்ப்புகள் கூட காயங்களாகும்
அருமை பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சில நேரங்களில் சரியான தீர்ப்புகள் கூட காயங்களாகும்
சில மனிதர்களை தெரியும் என்று சொன்னாலும் நமக்கு சிறுமை
சில மனிதர்களை பார்த்தேன் என்று சொன்னாலே நமக்கு பெருமை
அருமை..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சரியான சொல் தேன் போல் இனிக்கும்..
» சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்
» புத்தகங்கள் சரியான நேரத்தில் சரியான தனது ஆசிரியரை கண்டுபிடித்தது....
» உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பெறுவத எப்படி?
» நீ இல்லாத நேரங்களில்...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|