தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

View previous topic View next topic Go down

பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்  Empty பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

Post by முரளிராஜா Sat Jan 25, 2014 11:09 am

[You must be registered and logged in to see this image.]

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ். என்.எல். நிறுவனம் சாம்பியன் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இரண்டு மொபைல் போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இவை இரண்டும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள். சாம்பியன் எஸ்.எம்.3512 மற்றும் 3513 என இவை அழைக்கப்படுகின்றன.

இவற்றின் அதிக பட்ச விலை ரூ. 3225 மற்றும் ரூ. 4,499. இவற்றில் 3.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் உள்ளது. 3 எம்.பி. திறன் உள்ள கேமரா பின்புறமும், 1.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் உள்ளது. இரண்டு சிம் இயக்கம் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், பதியும் வசதியுடன் எப்.எம். ரேடியோ, வை-பி, புளுடூத், 512 எம்பி ராம் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதியுடன் ஸ்டோரேஜ் மெமரி எனப் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இவற்றின் பேட்டரி 1,300 mAh திறன் கொண்டதாக உள்ளது.

தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை பேச முடிகிறது. 3513 போனில் மட்டும் 3ஜி சப்போர்ட் கிடைக்கிறது. கருப்பு வெள்ளை வண்ணங்களில் வரும் இந்த மொபைல் போன்கள், தற்போதைக்கு இணைய தளங்கள் மூலம் விற்பனையாகின்றன.

அதி முக்கிய நவீன வசதிகளைக் கொண்டு, குறைவாக விலையிடப்பட்டிருப்பதால், இரண்டாம் மற்றும் மூன்றால் நிலை நகரங்களில் இவை அதிகம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நன்றி மொபைல் மலர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்  Empty Re: பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 25, 2014 1:40 pm

எனக்கு வேணாம்பா...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்  Empty Re: பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

Post by செந்தில் Sat Jan 25, 2014 1:50 pm

கைதட்டல் தகவலுக்கு நன்றி அண்ணா  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்  Empty Re: பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

Post by ரானுஜா Sat Jan 25, 2014 3:11 pm

நன்றி மு.ரா எனக்கு ஒரு போன் பார்சல் ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்  Empty Re: பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

Post by முரளிராஜா Sat Jan 25, 2014 3:43 pm

ரானுஜா wrote:நன்றி மு.ரா எனக்கு ஒரு போன் பார்சல் ரொம்ப ஜாலி 
வாங்கி அனுப்பியாச்சு அக்கா  புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்  Empty Re: பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

Post by ரானுஜா Sat Jan 25, 2014 4:02 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:நன்றி மு.ரா எனக்கு ஒரு போன் பார்சல் ரொம்ப ஜாலி 
வாங்கி அனுப்பியாச்சு அக்கா  புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
விலாசமே இல்லாம எப்படி அனுப்புனிங்க மண்டையில் அடி மண்டையில் அடி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்  Empty Re: பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

Post by முரளிராஜா Sat Jan 25, 2014 4:05 pm

அடடா மாட்டிகிட்டேனே  பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்  Empty Re: பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

Post by ரானுஜா Sat Jan 25, 2014 4:20 pm

முரளிராஜா wrote: அடடா மாட்டிகிட்டேனே  பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 

 கோபம் கோபம் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்  Empty Re: பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

Post by முரளிராஜா Sat Jan 25, 2014 4:25 pm

நக்கல் நக்கல் நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்  Empty Re: பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

Post by ரானுஜா Sat Jan 25, 2014 5:04 pm

முரளிராஜா wrote:நக்கல் நக்கல் நக்கல் 

 நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்  Empty Re: பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

Post by செந்தில் Sat Jan 25, 2014 6:25 pm

ரானுஜா wrote:
முரளிராஜா wrote:நக்கல் நக்கல் நக்கல் 

 நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 

 முழித்தல் முழித்தல் முழித்தல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்  Empty Re: பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum