Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து : அடுத்த ஆண்டு முதல் அமல்
Page 1 of 1 • Share
செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து : அடுத்த ஆண்டு முதல் அமல்
செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து : அடுத்த ஆண்டு முதல் அமல்
செல்ஃபோன் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
புதிய தொலைத் தொடர்புக் கொள்கை கடந்த மே மாதம் வெளியானது. இதில் ரோமிங் கட்டணம் வசூலிப்பதை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நடைமுறை எப்போது அமலாகும் என தெளிவுபடுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில்தான் அடுத்தாண்டு ரோமிங் ரத்து அமலாகும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்ஃபோன் வாடிக்கையாளர் நாட்டின் எப்பகுதிக்கு சென்றாலும் ஒரே எண்ணையே பயன்படுத்தும் வசதியும் அடுத்தாண்டு முதல் கிடைக்கும். இது தொடர்பாக தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சந்திரசேகர் கூறுகையில் ரோமிங் முறை நீக்கத்தின் முதல் படியாக ஒருங்கிணைந்த உரிமம் வழங்குவதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்றார்.
[You must be registered and logged in to see this image.]

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து : அடுத்த ஆண்டு முதல் அமல்
[You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து : அடுத்த ஆண்டு முதல் அமல்
அடுத்த ஆண்டு டிசம்பர் மாசம் கண்ணடிப்ப ரோமிங் கட் பண்ணிடுவாங்க நண்பா
Similar topics
» சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
» நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்
» 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால் இனி கட்டணம் : இன்று முதல் அமல்
» புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|