Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்த வார சினிமா செய்திகள்...
Page 1 of 1 • Share
இந்த வார சினிமா செய்திகள்...
25 கிலோவைக் குறைத்து சிக்கென்று மாறிய நமீதா!
-
-
இயற்கை உணவுகள் துணையுடன் 25 கிலோ எடை குறைத்து
சிக்கென்று மாறியுள்ளார் நடிகை நமீதா.
-
இதனால் சினிமாவில் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர
முடிவு செய்துள்ளாராம்.
இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. முதல் கட்டமாக
மலையாளப் படமொன்றில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படம் ரிலீசானதும் தமிழ், தெலுங்கில் நிறைய நடிக்கத்
திட்டமிட்டுள்ளார்.
-
-
இயற்கை உணவுகள் துணையுடன் 25 கிலோ எடை குறைத்து
சிக்கென்று மாறியுள்ளார் நடிகை நமீதா.
-
இதனால் சினிமாவில் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர
முடிவு செய்துள்ளாராம்.
இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. முதல் கட்டமாக
மலையாளப் படமொன்றில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படம் ரிலீசானதும் தமிழ், தெலுங்கில் நிறைய நடிக்கத்
திட்டமிட்டுள்ளார்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இந்த வார சினிமா செய்திகள்...
-
பிரபுதேவாவின் உதவியாளர் சஞ்சீவ் சீனிவாஸ்
முதன் முதலாக டைரக்ட் செய்து வரும் படம்
பொண்னொன்று கண்டேன்.
ஸ்டேட் அதெலட்டிக் சாம்பியன் அஸ்வின் ஹீரோவாக
நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் விதார்ஷா.
2012ம் ஆண்டு மிஸ்.போபால் மற்றும் மிஸ்.மத்திய
பிரதேசம் பட்டங்களை பெற்றவர். சில இந்திப் படங்களில்
சிறிய கேரக்டரில் நடித்த இவர் இப்போது இந்தப்
படத்தின் மூலம் தமிழ்பட ஹீரோயின் ஆகிவிட்டார்.
-
———————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இந்த வார சினிமா செய்திகள்...
-
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “கர்மயோகா’,
“வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ என்ற பெயரில் தமிழில் மொழி
மாற்றம் செய்யப்படுகிறது.
மோகன்லால், சோனா, சாய்குமார், ரியாஸ்கான், முகேஷ்
உள்ளிட்டோர் நடித்த இப்படம், அப்பாவுக்கும் மகனுக்குமான
உறவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழில் “அரண்’ படத்தை இயக்கிய மேஜர் ரவி இப்படத்தை
இயக்குகிறார். வாழ்க்கையில் தன் ரோல் மாடல்களை
பிள்ளைகள் வெளியில் தேட வேண்டாம். அது அப்பாதான்
என்பது படத்தின் திரைக்கதை.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இந்த வார சினிமா செய்திகள்...
-
கணிதமேதை ராமானுஜத்தின் கதை, “ராமானுஜன்’
என்ற பெயரில் திரைவடிவம் பெறுகிறது.
ஞான ராஜசேகரன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாரும் நடிக்கிறார்.
-
நோயுற்ற நிலையில் லண்டனில் இருந்து தாயகம் திரும்புகிற
ராமானுஜரை சென்னையில் தனது இல்லத்தில் வைத்து
ஆதரிக்கிறார் ஆதிநாராயணன் செட்டியார் என்கிற தொழிலதிபர்.
நல்லி குப்புசாமி செட்டியார், ஆதிநாராயணன் செட்டியார்
பாத்திரத்தில் தோன்றுகிறார்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இந்த வார சினிமா செய்திகள்…
» கறுப்பு பூனை (சினிமா செய்திகள்)
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
» கறுப்பு பூனை (சினிமா செய்திகள்)
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|