தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

View previous topic View next topic Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by முழுமுதலோன் Sun Feb 02, 2014 11:23 am

[You must be registered and logged in to see this image.]

தேங்காய் பூ எப்படி வருகிறது  என்னன்னு யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க!!!!!!!!!!!!!!!!

நானும் சற்று விரிவாக தெரிந்து கொள்கிறேன் ........
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ஜேக் Sun Feb 02, 2014 7:54 pm

இதுவும் பனங்கொட்டை பூ போலத்தான்.

தேங்காயை விதைக்கு மண்ணில் போட்டு முளைக்க விட்டால் தேங்காயின் உட்புறம் உள்ள சத்துக்கள் முளைப்புக்கு உறிஞ்சப்படுகின்றன.

சத்துக்கள் ஆனது முளைப்பு பயன்பாட்டுக்குப் பின்னர் அது சக்கையாகி நீர் கோத்து உப்பி தேங்காய் பூ - வாக உருமாறுகிறது.

பனங் கொட்டை பூ; தேங்காய் பூ இப்படித்தான் உருவாகிறது என நான் கருதுகிறேன்.

மற்றவர்களின் கருத்து என்ன என்பதையும் அறிய காத்திருக்கிறேன்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by முரளிராஜா Sun Feb 02, 2014 8:03 pm

சத்தியமா சொல்லுங்க
உங்க பதில் உங்களுக்கே புரியலைதானே  நக்கல் நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ஜேக் Sun Feb 02, 2014 8:07 pm

முரளிராஜா wrote:சத்தியமா சொல்லுங்க
உங்க பதில் உங்களுக்கே புரியலைதானே  நக்கல் நக்கல் 

இவ்வளவு விளக்கமா தமிழ்ல சொல்லியும் புரியவில்லையா? முழித்தல் 

 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி உங்களை இப்படி திணறடித்தில் இப்பத்தான் ரொம்ப  ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by முழுமுதலோன் Mon Feb 03, 2014 10:42 am

புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by முரளிராஜா Mon Feb 03, 2014 11:17 am

முழுமுதலோன் wrote:புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............
சொன்னவருக்கே புரியாத பொழுது நமக்கு எப்படி அண்ணா புரியும்  லொள்ளு  லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ரானுஜா Mon Feb 03, 2014 2:51 pm

எனக்குப் புரிஞ்சிடுச்சு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ஜேக் Mon Feb 03, 2014 3:03 pm

ரானுஜா wrote:எனக்குப் புரிஞ்சிடுச்சு

 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ஜேக் Mon Feb 03, 2014 3:05 pm

முரளிராஜா wrote:
முழுமுதலோன் wrote:புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............
சொன்னவருக்கே புரியாத பொழுது நமக்கு எப்படி அண்ணா புரியும்  லொள்ளு  லொள்ளு

புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு புரிந்து கொள்ளுங்கள். (அருமை சகோதரி.இரானுஜா அவர்களிடம் நண்பேன்டா )
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ரானுஜா Mon Feb 03, 2014 3:18 pm

ஜேக் wrote:
முரளிராஜா wrote:
முழுமுதலோன் wrote:புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............
சொன்னவருக்கே புரியாத பொழுது நமக்கு எப்படி அண்ணா புரியும்  லொள்ளு  லொள்ளு

புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு புரிந்து கொள்ளுங்கள். (அருமை சகோதரி.இரானுஜா அவர்களிடம் நண்பேன்டா )

யார்கிட்டப் போய் என்னை கோர்த்து விடுறிங்க பாருங்க அதிர்ச்சி அவருக்கு விளக்கம் சொன்னா புரிஞ்சதும் மறந்துடும் ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by முரளிராஜா Mon Feb 03, 2014 3:19 pm

ஜேக் wrote:
முரளிராஜா wrote:
முழுமுதலோன் wrote:புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............
சொன்னவருக்கே புரியாத பொழுது நமக்கு எப்படி அண்ணா புரியும்  லொள்ளு  லொள்ளு

புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு புரிந்து கொள்ளுங்கள். (அருமை சகோதரி.இரானுஜா அவர்களிடம் நண்பேன்டா )
அக்கா கிட்ட கேட்டேனே அப்படினா அவங்க சொன்னது உண்மைதானா?
நீங்க கொஞ்ச நாளா இப்படிதான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்கலாம்
பாவம் விட்டுங்க நம்ம ஜேக்க நு சொன்னாங்க
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ஜேக் Mon Feb 03, 2014 3:23 pm

உங்கள நெனச்சா பரிதாபமா இருக்கு முள்ளி... laugh உங்க பின்னுட்டத்திற்கு மெலே கொஞ்சம் பாருங்க...

ரானு அக்கா என்ன சொல்லியிருக்காங்கன்னு புரியும்...  ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by முரளிராஜா Mon Feb 03, 2014 3:27 pm

ஜேக் உங்க வீட்டு வாசல்ல ஒரு வேன்  வந்து நிற்கும் எதுவும் அடம் பிடிக்காம சமத்தா அந்த வேன்ல ஏறிக்குங்க  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ரானுஜா Mon Feb 03, 2014 3:29 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:
முரளிராஜா wrote:
முழுமுதலோன் wrote:புரியற மாதிரி இருக்குது ........ஆனாலும் புரியல ...............
சொன்னவருக்கே புரியாத பொழுது நமக்கு எப்படி அண்ணா புரியும்  லொள்ளு  லொள்ளு

புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு புரிந்து கொள்ளுங்கள். (அருமை சகோதரி.இரானுஜா அவர்களிடம் நண்பேன்டா )
அக்கா கிட்ட கேட்டேனே அப்படினா அவங்க சொன்னது உண்மைதானா?
நீங்க கொஞ்ச நாளா இப்படிதான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்கலாம்
பாவம் விட்டுங்க நம்ம ஜேக்க நு சொன்னாங்க

 பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by முரளிராஜா Mon Feb 03, 2014 3:33 pm

அக்காவுக்கு இப்பதான் உண்மை தெரிஞ்சிருக்கு போல  laugh  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ஜேக் Mon Feb 03, 2014 3:38 pm

ஸ்கூல் வேன்தானே...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by முழுமுதலோன் Mon Feb 03, 2014 4:07 pm

[You must be registered and logged in to see this link.]
நல்லவர் wrote:[You must be registered and logged in to see this link.]

இளைய தளபதி
நம்ம [You must be registered and logged in to see this link.] யை இப்ப நம்ம UTV ACTION தொலைகாட்சியில் PIRATES OF THE CARIBBEAN படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் .... நான் அவரை குடும்பத்துடன் பார்த்து கொண்டு உள்ளோம் . இந்த படத்தை பார்த்தவுடன் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி 

வாழ்த்துக்கள் ஜேக் .....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ஜேக் Mon Feb 03, 2014 5:40 pm

முரளிராஜா wrote:ஜேக் உங்க வீட்டு வாசல்ல ஒரு வேன்  வந்து நிற்கும் எதுவும் அடம் பிடிக்காம சமத்தா அந்த வேன்ல ஏறிக்குங்க  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு

அடடே... எனக்கு முன்னாடியே வேன்ல உங்கள ஏத்தி விட்டுட்டாங்களே... பேஷ் பேஷ்...

ரொம்ப நன்னாயிருக்கு... ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ஜேக் Mon Feb 03, 2014 5:41 pm

முழுமுதலோன் wrote:[You must be registered and logged in to see this link.]
நல்லவர் wrote:[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இளைய தளபதி
நம்ம [You must be registered and logged in to see this link.] யை இப்ப நம்ம UTV ACTION தொலைகாட்சியில் PIRATES OF THE CARIBBEAN படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் .... நான் அவரை குடும்பத்துடன் பார்த்து கொண்டு உள்ளோம் . இந்த படத்தை பார்த்தவுடன் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி 

வாழ்த்துக்கள் ஜேக் .....

ரொம்ப நன்றிங்ண்ணோ...  ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ரானுஜா Mon Feb 03, 2014 5:49 pm

இன்னும் யாரும் வேன்ல ஏறலயா? நகைப்பு நகைப்பு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ஜேக் Mon Feb 03, 2014 5:53 pm

ரானுஜா wrote:இன்னும் யாரும் வேன்ல ஏறலயா? நகைப்பு நகைப்பு 

வேனுக்குள்ள முள்ளி இருந்தத நீங்க சரியா கவனிக்கவில்லையா? நகைப்பு நகைப்பு நகைப்பு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ரானுஜா Mon Feb 03, 2014 5:54 pm

ஜேக் wrote:
ரானுஜா wrote:இன்னும் யாரும் வேன்ல ஏறலயா? நகைப்பு நகைப்பு 

வேனுக்குள்ள முள்ளி இருந்தத நீங்க சரியா கவனிக்கவில்லையா? நகைப்பு நகைப்பு நகைப்பு 

இருந்தாரா? என்னைக் கண்டதும் ஒளிஞ்சுட்டார் போல... தெரிஞ்சிருந்தா டாட்டா சொல்லி இருப்பேன் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ஜேக் Mon Feb 03, 2014 5:58 pm

ரானுஜா wrote:
ஜேக் wrote:
ரானுஜா wrote:இன்னும் யாரும் வேன்ல ஏறலயா? நகைப்பு நகைப்பு 

வேனுக்குள்ள முள்ளி இருந்தத நீங்க சரியா கவனிக்கவில்லையா? நகைப்பு நகைப்பு நகைப்பு 

இருந்தாரா? என்னைக் கண்டதும் ஒளிஞ்சுட்டார் போல... தெரிஞ்சிருந்தா டாட்டா சொல்லி இருப்பேன் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

அது  நண்பேன்டா 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by முரளிராஜா Mon Feb 03, 2014 7:30 pm

ஆமாம் நான்தானே டாக்டர்  நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by ஜேக் Mon Feb 03, 2014 8:56 pm

முரளிராஜா wrote:ஆமாம் நான்தானே டாக்டர்  நக்கல்

வேன்ல ஏறுகிற ஒவ்வொருவரும் பேசுகிற முதல் வசனமே இதுதானே ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?  Empty Re: தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum