Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவி நிலாவின் அது ஒரு காலம்
Page 1 of 1 • Share
கவி நிலாவின் அது ஒரு காலம்
கவி நிலாவின் அது ஒரு காலம்
பச்சை பசேல் என்ற
பசுமையான வயல்களும்
பாடி திரியும் பறவைகள்
கூட்டமும்
தாமரை மலர்கள் நிரம்பி
வழியும் குளமும்
என் தங்கையை நான்
உப்பு மூட்டைசுமந்ததும்
ஓடிப் பிடித்து விளையாடிய
காலங்களும்
இன்றும் கண் முன்னே கரம்
கோர்த்து நிற்க
இன்று விலைக்கு ஏற்ற
ஆடைபோல்
என் தங்கை புன்னகையில்
ஏதேதோ ஒளிந்து கொண்டு
ஓரமாய் ஓர் சின்ன புன்னகை
செய்து
என்னை ஏமாற்றுகிறாள்
தானும் புன்னகை செய்கிறேன்
என்று
-
பச்சை பசேல் என்ற
பசுமையான வயல்களும்
பாடி திரியும் பறவைகள்
கூட்டமும்
தாமரை மலர்கள் நிரம்பி
வழியும் குளமும்
என் தங்கையை நான்
உப்பு மூட்டைசுமந்ததும்
ஓடிப் பிடித்து விளையாடிய
காலங்களும்
இன்றும் கண் முன்னே கரம்
கோர்த்து நிற்க
இன்று விலைக்கு ஏற்ற
ஆடைபோல்
என் தங்கை புன்னகையில்
ஏதேதோ ஒளிந்து கொண்டு
ஓரமாய் ஓர் சின்ன புன்னகை
செய்து
என்னை ஏமாற்றுகிறாள்
தானும் புன்னகை செய்கிறேன்
என்று
-
Last edited by kavinila on Tue Feb 04, 2014 12:48 am; edited 1 time in total
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: கவி நிலாவின் அது ஒரு காலம்
எழுத்துப் பிழைகளை சரி செய்தால்
கவிதை இனிமையாக இருக்கும்..
-
விலைக்கு ஏற்ர ...ஏற்ற
-
வளியும் குழமும்...வழியும் குளமும்
-
விழையாடிய...விளையாடிய
-
நிற்க்க ... நிற்க
-
ஏமாற்ருகிறால் .... ஏமாற்றுகிறாள்
-
====================
பிழை சுட்டல் சுவை கூட்டலுக்கே
கவிதை இனிமையாக இருக்கும்..
-
விலைக்கு ஏற்ர ...ஏற்ற
-
வளியும் குழமும்...வழியும் குளமும்
-
விழையாடிய...விளையாடிய
-
நிற்க்க ... நிற்க
-
ஏமாற்ருகிறால் .... ஏமாற்றுகிறாள்
-
====================
பிழை சுட்டல் சுவை கூட்டலுக்கே
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கவி நிலாவின் அது ஒரு காலம்
\rammalar wrote:எழுத்துப் பிழைகளை சரி செய்தால்
கவிதை இனிமையாக இருக்கும்..
-
====================
பிழை சுட்டல் சுவை கூட்டலுக்கே[/color][/i]
தவறிற்கு வருந்துகிறேன்
மிக்க நன்றி உங்கள் உதவிக்கு
தொடர்ந்து சுட்டிக்காட்டுங்கள் நண்பரே
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: கவி நிலாவின் அது ஒரு காலம்
கவிதை எழுதிய கவி நிலாவுக்கும் பிழையை சுட்டி காட்டிய ராம் மலர் அவர்களுக்கும் நன்றி
Re: கவி நிலாவின் அது ஒரு காலம்
தவறுகளை சுட்டிக்காட்டிய நல்ல உள்ளத்துக்கும் கவி தந்த உள்ளத்துக்கும் பாராட்டுக்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கவி நிலாவின் அது ஒரு காலம்
நன்றி உறவுகளே உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Similar topics
» தெரிந்ததில் தெரியாதது-யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» கவிநிலாவின் காதல் கவிதைகள்
» காலம்…
» அது ஒரு கனா காலம்.
» யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» கவிநிலாவின் காதல் கவிதைகள்
» காலம்…
» அது ஒரு கனா காலம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|