Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்திய முதல் பெண் மணிகள்...
Page 1 of 1 • Share
இந்திய முதல் பெண் மணிகள்...
[You must be registered and logged in to see this image.]
· இந்தியாவின் முதல் பெண் பிரதமர்.... இந்திரா காந்தி.
· இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி... பிரதீபா பாடேல்.
· இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்.... சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்).
· இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்... சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்).
· இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி... பாத்திமா பீவி.
· இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலர்… லட்சுமி பிரானேஷ்.
· இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்… விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49).
· இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர்… ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்துறை 1957 வரை).
· இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்… ரெஜினா குகா (1922).
· இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்… ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).
· இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்… லலிதா (சிவில் 1950).
· இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி… அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா
· இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி… கிரண்பேடி.
· இந்தியாவின் முதல் பெண் நீதிபதி… அன்னா சாண்டி.
· இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர்… சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை).
· இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டி… காப்டன் துர்கா பானர்ஜி.
· இந்தியாவின் முதல் பெண் மேயர்… தாரா செரியன்.
· இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர்… அன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்).
· இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்…வசந்த குமாரி (தமிழ்நாடு).
· இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி… கல்பனா சாவ்லா.
· இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர்… சுரோகா யாதவ்.
· இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP)…
· இகஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா. இந்தியாவின் முதல் பெண் ராணுவ கமாண்டன்ட்.... புனிதா அரோரா.]
· இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல்… பத்மாவதி பந்தோபாத்யாயா
· முதல் பெண் சபாநாயக்கர்..மீராகுமாரி
· சட்டம் இயற்றிய முதல் பெண்..முத்துலட்சுமி ரெட்டி
· முதல் பெண் கேப்டன் இந்தியன் ஆர்மி - கேப்டன் லக்ஷ்மி செஹ்கள்..
நன்றி: முகநூல்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இந்திய முதல் தமிழ் பெண் விஞ்ஞானி பிரியாவின் வாழ்க்கை வரலாறு
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
» மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அழகி போட்டியில் இந்திய பெண்
» எவரெஸ்ட்டில் ஏறி இந்திய பெண் உலக சாதனை
» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|