தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை

View previous topic View next topic Go down

தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை Empty தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை

Post by srishankar44 Sat Feb 15, 2014 8:51 am

அனைவரக்கும் வணக்கம்,

எனது கற்றல் தேவைகளுக்காக தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க முயற்சி செய்த போது முகப்பில் தோன்றும் எழுத்துக்கள் தமிழ் யுனிகோட்டிற்கு ஏற்ப அமையவில்லை. வேறு ஏதோவொரு முறையில் அமைந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது.

( சென்று பாருங்கள் [You must be registered and logged in to see this link.]

இக் கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க ஏதாவது வழிமுறைகள் உள்ளனவா?

தெரிந்தவர்கள் உதவுங்கள்....

அன்புடன்,
சங்கர்.
srishankar44
srishankar44
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 13

Back to top Go down

தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை Empty Re: தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை

Post by முரளிராஜா Sat Feb 15, 2014 4:36 pm

வேகம் குறைந்த இணைப்பில் உள்ளேன்
நாளை உதவுகிறேன் நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை Empty Re: தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை

Post by ஸ்ரீராம் Sat Feb 15, 2014 5:51 pm

நீங்கள் சொல்வது போல சில பல இடங்களில் எழுத்துரு சரியில்லை.

நீங்கள் நேராக சுட்டியை கிளிக் செய்து முதல் பக்கம் [You must be registered and logged in to see this link.] இங்கே செல்லுங்கள். இந்த சுட்டியை கவனியுங்கள். அதில் கடைசியாக 1 என இருக்கும் அதை 2 மாற்றி எண்டர் தட்டினால் இரண்டாம் பக்கம் வரும். இப்படியே படி படியாக அனைத்து பக்கங்களையும் படிக்கலாம். எல்லா பக்கங்களும் இமேஜ்தான்(picture).

ஒரு வேலை சேமிக்க தேவை என்றால் கீழே உள்ள சுட்டியில் கடைசியில் 1,2,3 மாற்றி அதன் மேல் வலது Save Image As கிளிக் செய்து சேமிக்கலாம். கீழே படத்தை பார்த்தால் புரியும்.

தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை MN4tKvYnRbOoVmfSOBCJ+tn

மேலும் உதவி தேவைப்பட்டால் எழுதுங்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை Empty Re: தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Feb 16, 2014 7:08 am

விளக்கத்திற்குப் பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை Empty உதவிக்கு நன்றி... ஆனால் நான் கேட்டது...

Post by srishankar44 Sun Feb 16, 2014 7:16 am

உடன் முன்வந்து கருத்துக்களையும் உதவிக் குறிப்புக்களையும் மனமுவந்து வழங்கிய அனைத்த உள்ளங்களுக்கும் நன்றி, வணக்கம்.

ஆனால் நான் கேட்டது என்ன வென்றால் ....

இந்த இணைப்பைப் பாருங்கள் [You must be registered and logged in to see this link.]

1. இதில் அம்புக் குறி இடப்பட்டுள்ள எழுத்துக்களை எவ்வாறு வாசிக்கலாம்?

2. எனக்குத் தேவையான சொல்லைக் கொடுத்து குறிப்பிட்ட பக்கத்திற்கு எவ்வாறு செல்வது என்பதனை விளக்கிக் கூறுங்கள்.

உங்கள் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

நன்றி,
வணக்கம்,

அன்புடன்,
சங்கர்.
srishankar44
srishankar44
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 13

Back to top Go down

தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை Empty Re: தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைக்கழஞ்சியத்தினை வாசிக்க உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum