தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:-

View previous topic View next topic Go down

வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:- Empty வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:-

Post by முழுமுதலோன் Tue Feb 18, 2014 10:55 am


வயது ஆக ஆக முகத்தில் சுருக்கங்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எப்பொழுதும் அழகாக இளமையோடு இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறீர்களா….?

அதற்கு சிறந்த வழி ஆலிவ் ஆயில்.

இது உடலுக்கு சிறந்த அழகைத் தரக்கூடிய ஒரு அழகு சாதனப்பொருள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்றும் கூட சொல்லலாம்.

1. உண்ணும் உணவில் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமமானது பளபளப்புடன் மிருதுவாக இருக்கும். மேலும் இது சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.

2. தக்காளி தான் முதலில் வயதான தோற்றத்தை குறைக்கும் சிறந்த பொருளாக இருந்தது. ஏனென்றால் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் வயதான தோற்றத்தை குறைவாக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ற லைகோபைன் தக்காளியில் அதிகமாக உள்ளது. இந்த தக்காளியை முதலில் முகத்தில் தடவி பின் அதன் மேல் ஆலிவ் ஆயிலை பூசி மசாஜ் செய்து வந்தால், சருமமானது பொலிவோடு இருக்கும்.

3. ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி படுத்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளி வருவதோடு, வயதான தோற்றத்தையும் கட்டுப்படுத்தும. மேலும் இதை உதடுகளில் தடவினால், உதட்டில் வெடிப்பு ஏற்படாமல், மென்மையாக, பிங்க் நிறத்தில் மாறும்.

4. குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன், சிறிது வினிகரை கலந்து தடவி ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம்






முகநூல் .
 — 

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:- Empty Re: வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:-

Post by kanmani singh Tue Feb 18, 2014 4:36 pm

கைதட்டல் கைதட்டல் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:- Empty Re: வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:-

Post by ரானுஜா Tue Feb 18, 2014 4:47 pm

தகவலுக்கு நன்றி அன்ணா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:- Empty Re: வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:-

Post by ஜேக் Tue Feb 18, 2014 5:48 pm

காஸ்ட்லியான ஆலோசனை
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:- Empty Re: வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:-

Post by rammalar Tue Feb 18, 2014 8:21 pm

ரொம்ப காஸ்ட்லின்னு சொல்ல முடியாது,....
-
ஆலிவ் ஆயில் ஒரு லிட்டர் விலை ரூ 350 மட்டுமே...!
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:- Empty Re: வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:-

Post by ஜேக் Tue Feb 18, 2014 8:23 pm

பயமா இருக்கு பயமா இருக்கு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:- Empty Re: வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:-

Post by முரளிராஜா Tue Feb 18, 2014 8:24 pm

rammalar wrote:ரொம்ப காஸ்ட்லின்னு சொல்ல முடியாது,....
-
ஆலிவ் ஆயில் ஒரு லிட்டர் விலை ரூ 350 மட்டுமே...!
நீங்கள் இதை பயன்படுத்தி பலனடைந்து கொண்டிருக்கிறிர்களா அண்ணா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:- Empty Re: வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:-

Post by rammalar Tue Feb 18, 2014 8:29 pm

[You must be registered and logged in to see this image.]

-
மன ஆரோக்கியம் இருந்தால் போதும்..!
பொலிவான தோற்றம் நிச்சயம் கிடைக்கும்...!
-
மனதை செம்மைப் படுத்துங்கள்...
எதையும் டேக் இட் ஈஸி பாலிஸியாக எடுத்துக்
கொள்ளுங்கள் என்பதே நான் மற்றவர்களுக்கு
சொல்லும் அறிவுரை...!!
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:- Empty Re: வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:-

Post by ஜேக் Tue Feb 18, 2014 8:30 pm

இதைத்தான் கழுவுற மீன்ல நழுவுற மீன் என்பது... புன்முறுவல் 

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:- Empty Re: வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:-

Post by முரளிராஜா Tue Feb 18, 2014 8:33 pm

புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:- Empty Re: வயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்:-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum