தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புறாக்கள் விஞ்ஞான உண்மைகள்

View previous topic View next topic Go down

புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Empty புறாக்கள் விஞ்ஞான உண்மைகள்

Post by முழுமுதலோன் Sat Feb 22, 2014 10:39 am

புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் P60புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1மற்ற எல்லாப் பறவைகளையும் மிருகங்களையும்விட புறா ரொம்பவே ஸ்பெஷல், ‘சமாதானப் பறவை’ அடையாளம் வேறெதற்கும் கிடையாது!
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1சராசரியாக புறாக்கள் 8-9 அங்குலம் உயரம் வரை வளரும்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1‘பெற்றோர்’ புறாக்கள் தங்கள் குஞ்சுகளுக்காக உணவு கொண்டு வந்து ஊட்டும். அப்படி ஊட்டும் போது, தன் உடலில் சுரக்கும் ‘ஜீரணமாக்கும் என்ஸை’மை உணவோடு கலந்து கலவையாக ஊட்டும். இதை ‘புறாப் பால்’ என்பார்கள்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1பிறந்த ஆறிலிருந்து எட்டு வாரங்கள் ஆனவுடன், புறாக் குஞ்சுகள் கூட்டைவிட்டுப் பறந்துவிடும்!
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1ஆண் புறா, தன் பெண் புறாவை அழைக்க தலையை ஆட்டி ஆட்டி குர்குர் என ஒலியை எழுப்பும். இதை வைத்து ஆண் புறா எது என்பதை அடையாளம் காண முடியும்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1புறாக்கள் பெரும்பாலும் உயரமான இடங்களில் வாழ்வதையே விரும்பும். பூங்காக்கள், கட்டடங்கள் இவற்றில் வாழ்ந்தால்கூட, அங்கேயும் உயரமான இடம் தேடித்தான் கூடு கட்டும்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் P60aபுறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1கிட்டத்தட்ட கி.மு.4500|ம் ஆண்டிலிருந்தே வீட்டுப் பறவையாக புறா வளர்க்கப்பட்டு வருகிறது. மனிதனால் பிடித்து வளர்க்கப்பட்ட முதல் பறவையும் இதுதான்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1 முதலில் இறைச்சிக்காகத்தான் புறாக்கள் வளர்க்கப்பட்டன. பின்னர், கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் தூதராகப் பயன்படுத்தப்பட்டன.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1புறாக்களில் பல வகைகளும் இனங்களும் இருக்கின்றன.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1புறாக்கள் வெள்ளை, சாம்பல், கறுப்பு, பழுப்பு போன்ற நிறங்களிலும் இவையெல்லாம் சேர்ந்தும்கூட இருக்கும்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1புறாக்களின் எச்சத்தில் அமிலத்தன்மை உண்டு.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1 புறாவின் எடை சராசரியாக 300-350 கிராம் இருக்கும்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1விதை மற்றும் தானியங்கள்தான் இவற்றின் முக்கிய உணவு. பிரெட், பாப்கார்ன், வேர்க்கடலை போன்றவையும் பிடித்தமானவை.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1புறாக்கள் கூடு கட்டிய இடத்திலிருந்து ஒரு மைல் தூரம் வரை எல்லையாக வகுத்துக்கொள்ளும். அதே நேரம், உணவு தேடி பத்து மைல் தாண்டிக்கூடப் பறந்து செல்லும்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1புறாக்களின் வேகம் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 25|35 மைல்கள்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1புறாக்கள் பெரும்பாலும் பொந்துகளிலும் கல் இடுக்குளிலும்தான் கூடு கட்டி வாழும். ஒரே இடத்தில் நூறு ஜதை புறாக்கள் வரை கூடு கட்டி வாழும்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1பெரும்பாலும் புறாக்கள் ஒரு இணையுடன் வாழும். அதே நேரம் இணை இறந்துவிட்டால், இன்னொரு துணையைத் தேடத் தயங்காது.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1ஆண் புறா கூடு கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்தபின், இரண்டு புறாக்களும் கூடு கட்டத் தொடங்கும்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1கூடு கட்டுவதற்கு உயரமான, குறுகலான இடத்தைத் தேர்வு செய்து இலை, தழைகள், புற்களைக் கொண்டு கூட்டைக் கட்டி முடிக்கும்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1சாதாரணமாக, புறாக்கள் இரண்டு முட்டைகள் இடும்.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-1முட்டைகளை ஆண், பெண் இரண்டுமே மாற்றி மாற்றி அடை காக்கும். மற்ற பறவைகள் கூட்டை நெருங்கவும் விடாது.
புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Bullet-118|20 நாட்களில் முட்டைகள் பொரிந்து, குஞ்சுகள் வெளிவரும்.
********************************************************************
நன்றி:- சு.வி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புறாக்கள் விஞ்ஞான உண்மைகள் Empty Re: புறாக்கள் விஞ்ஞான உண்மைகள்

Post by kanmani singh Sat Feb 22, 2014 2:04 pm

அழகான புறாக்கள் பற்றிய அழகான தகவல்கள்..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum