தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு)

View previous topic View next topic Go down

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) Empty புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு)

Post by rammalar Mon Feb 24, 2014 8:34 am

-
எதற்கு எடுத்தாலும் ஆண்கள் பெண்களை அடிமைப்
படுத்தி வைத்திருந்தார்கள் எனக் கூறும் தாய்மார்களே
முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள்.

சட்னி அரைக்க மிக்சி கண்டுபுடிச்சது ஒரு ஆண்.

மாவு அரைக்க கிரைண்டர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.

துணி துவைக்க வாஷிங் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.

வீடு பெருக்க துடைக்க வாக்குவம் கிளீனர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.

துணி தைக்க தையல் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.

பாத்திரம் தேய்க்க டிஷ் வாஷர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.

ஆக இதுல எதையுமே பெண் கண்டு பிடிக்கல.
ஏன்னா...கஷ்டப்படர ஒருத்தன்தான் தன் வேலையை
சுலபமா முடிக்க ஒரு வழி தேடுவான்.

ஆனா இதை எல்லாம் சொன்னா நம்மளை
ஆணாதிக்க ஜென்மம்னு சொல்லுவாங்க.....

அங்க என்னங்க சத்தம்? ---------என் மனைவியின் குரல்

ஒண்ணும் இல்லம்மா..
சும்மா Share பண்ணிக்கிட்டு இருக்கேன்.........

(ப.பி)
-
-----
# ஆமாம் நம்ம வீரத்த எல்லாம் போஸ்ட்லதான காட்டமுடியும்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) Empty Re: புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு)

Post by rammalar Mon Feb 24, 2014 8:35 am

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) CAnglSMQSaUGOyOOtZOw+1528462_727554113944704_1917029218_n
-
நன்றி: முக நூல்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) Empty Re: புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு)

Post by ஜேக் Mon Feb 24, 2014 8:36 am

போன வாரத்தில் இப்பதிவை நமது அமர்க்களத்தில் பதிவிட்டுவிட்டேன் நண்பரே
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) Empty Re: புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு)

Post by rammalar Mon Feb 24, 2014 8:39 am

என்ன நடக்குது அங்கே..?!
--------------------------

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) HFvvNJPQqOvLsazkwzaX+1798414_713088812055219_2026844251_n
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) Empty Re: புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு)

Post by rammalar Mon Feb 24, 2014 8:43 am

போன வாரத்திலேயே பதிஞ்சாச்சா... கண்ணீர் வடி  கண்ணீர் வடி 
-
புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) WS36a9bAQxOT3KgUJ8Ce+1656044_291282327690080_1245280997_n :
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) Empty Re: புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு)

Post by rammalar Mon Feb 24, 2014 8:44 am

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) L7W7KO6TOC1RChgnJ2kR+1689265_711203098910457_1736783461_n
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) Empty Re: புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு)

Post by rammalar Mon Feb 24, 2014 12:30 pm

மனைவி: கரடி தூங்குறப்போ குறட்டை விடும்னு
இப்போதான் கண்டுபிடிச்சு இருக்காங்க,.!
-
கணவன்: உனக்கு எப்படி முன்னாடியே தெரியும் ?''
-
''குறட்டை விடுறப்போ உங்களைப் பார்த்தா
அப்படித்தானேங்க இருக்கு !''
-
----------------
--ஜோக்காளி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) Empty Re: புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு)

Post by முரளிராஜா Tue Feb 25, 2014 9:46 am

laugh  laugh  laugh  laugh  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) Empty Re: புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு)

Post by mohaideen Tue Feb 25, 2014 2:07 pm

laugh  laugh  laugh  laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு) Empty Re: புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum