தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

View previous topic View next topic Go down

ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும் Empty ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Post by சிவா Fri Sep 28, 2012 10:33 pm

அன்பிற்குரியவர்களின் புகைப்படத்தை பார்த்தாலே எத்தகைய உடல்வலியும், மனவலியும் பறந்து போகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பார்ப்பதற்கே இப்படியா என நினைக்கவேண்டாம். அதேபோல் நேசத்திற்குரியவர்களை சந்தித்து ஐ லவ் யூ சொன்னால் போதுமாம் மன அழுத்தம் காணாமல் போய்விடும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் துறை பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 25 பெண்களை தேர்வு செய்தனர். அவர்களின் கையில் லேசாக சூடு வைத்தனர். “ஆ” என அலறித் துடித்த பெண்களிடம் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த அவர்களது ஆண் நண்பர்களின் படத்தை அந்தந்த பெண்ணிடம் கொடுத்தனர். தனது அன்புக்குரியவரை பார்த்த விநாடியில் பெண்களின் இதழில் புன்னகை தோன்றியது. அவர்களது காயத்தின் வலி தணிந்தது. படத்தை பார்த்ததற்கே இப்படியா என வியந்த ஆய்வாளர்கள் அவரவர் துணையை நேரில் வரவழைத்தனர். அவர்களிடம் லேசாக அணைத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது உடல் வலியும், மன அழுத்தமும் மறைந்து போனது கண்டறியப்பட்டது. அன்பிற்குரியவர் அணைக்கும் போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பது கட்டுப்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கடுமையான உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை அன்புக்குரியவரின் அணைப்பு விரட்டி விடும் என்ற முடிவுக்கு வந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனநல கல்வியாளர் டாக்டர் லுட்விக் லோன்ஸ், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நீடிக்க, தம்பதியர் குறைந்தபட்சம் தினமும் நான்கு முறையாவது அணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாதத்திற்கு 2 முறையாவது கைகோர்த்து வாக்கிங் செல்ல வேண்டும். ஒரு முறையாவது சினிமா, டிராமா என்று செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இப்படி செய்து வந்தால் டாக்டர்களை தேடிச் செல்லாமல், மக்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் அன்பிற்குரியவரை சந்தித்து ஐ லவ் யூ கூறவைத்தனர். அப்போது அவர்களுக்கு காதல் உணர்வு அதிகரித்ததோடு மன அழுத்தம் பறந்து போனதாம்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும் Empty Re: ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Post by முரளிராஜா Sat Sep 29, 2012 7:09 am

ஐ லவ் யூ தானே சொல்லனும்
பக்கத்து வீட்டு பெண்ணுக்கு சொல்லிட்டா போச்சு புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும் Empty Re: ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Post by மகா பிரபு Sat Sep 29, 2012 7:19 am

யார்கிட்ட வேணாலும் சொல்லலாமா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும் Empty Re: ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Post by முரளிராஜா Sat Sep 29, 2012 7:24 am

ஜெயம் wrote:யார்கிட்ட வேணாலும் சொல்லலாமா?
இன்னுமா யோசனை, உடனே நீங்க யார்கிட்ட சொல்லனும்னு ஆசை படறிங்களோ அவங்ககிட்ட சொல்லுங்க
அதனால் உங்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கேன் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும் Empty Re: ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Post by மகா பிரபு Sat Sep 29, 2012 7:28 am

சூர்யா wrote:
ஜெயம் wrote:யார்கிட்ட வேணாலும் சொல்லலாமா?
இன்னுமா யோசனை, உடனே நீங்க யார்கிட்ட சொல்லனும்னு ஆசை படறிங்களோ அவங்ககிட்ட சொல்லுங்க
அதனால் உங்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கேன் ரொம்ப ஜாலி
உங்களுக்கு ரொம்ப நல்ல எண்ணம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும் Empty Re: ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Post by முரளிராஜா Sat Oct 06, 2012 9:00 pm

நீங்க யார்கிட்ட சொன்னிங்கனு சொல்லவே இல்லையே ஜெயம் :?:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும் Empty Re: ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Post by மகா பிரபு Sat Oct 06, 2012 9:05 pm

சூர்யா wrote:நீங்க யார்கிட்ட சொன்னிங்கனு சொல்லவே இல்லையே ஜெயம் :?:
அரைதல் அரைதல்

இப்படி அடி வாங்குவேன்னு நினைக்கிறீங்க.. கண்ணீர் வடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும் Empty Re: ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Post by முரளிராஜா Sat Oct 06, 2012 9:08 pm

நான் நினைச்ச மாதிரி நடந்தா எனக்கு சந்தோசம்தான் கொண்டாட்டம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும் Empty Re: ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Post by மகா பிரபு Sat Oct 06, 2012 9:18 pm

சூர்யா wrote:நான் நினைச்ச மாதிரி நடந்தா எனக்கு சந்தோசம்தான் கொண்டாட்டம்
முடியல முடியலை
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும் Empty Re: ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Post by சிவ சங்கர் Sat Oct 06, 2012 9:38 pm

அதிர்ச்சி
சிவ சங்கர்
சிவ சங்கர்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும் Empty Re: ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Post by முரளிராஜா Sat Oct 06, 2012 10:44 pm

சிவ சங்கர் wrote: அதிர்ச்சி
ஏன் இந்த அதிர்ச்சி சங்கர் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும் Empty Re: ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum