தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அந்த ஒரே காரணத்துக்காகத்தான்...

View previous topic View next topic Go down

அந்த ஒரே காரணத்துக்காகத்தான்... Empty அந்த ஒரே காரணத்துக்காகத்தான்...

Post by ஜேக் Thu Feb 27, 2014 12:22 pm

நான் என்னமோ பொண்டாட்டிக்குப் பயந்துகிட்டு வீட்டு வேலை செய்றதா எல்லாரும் தப்பா நெனைச்சுகிட்டு இருக்காங்க... ஆனா... அது உண்மையில்ல.

வீட்டு வேலை செஞ்சா... உடம்புக்கு ஒரு எக்சர்சைஸ் பண்ணின எஃபெக்ட் கிடைக்கும்கிற ஒரே காரணத்துக்காகத்தான்... நக்கல் 

***************************************************************************

அரசர்:  அவனை எதுக்கு அடிக்கிறீங்க?

மந்திரி: மன்னா... நம்ம ராணுவ இரகசியத்தை வெளியில சொல்லிட்டான்...

அரசர்:  நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...

மந்திரி:  அதைத்தான் சொல்லிட்டான்...

****************************************************************************

மந்திரி: மன்னா ... நீங்க போருக்கு போவது போல கனவு கண்டீர்களா?

மன்னர்:  ஆமாம்... உங்களுக்கு எப்படி தெரியும்?

மந்திரி:  உங்க படுக்கையை ஈரமாக்கிட்டீங்கன்னு பணிப்பெண் சொன்னா?  முடியலை 

****************************************************************************

நன்றி: முகநூல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அந்த ஒரே காரணத்துக்காகத்தான்... Empty Re: அந்த ஒரே காரணத்துக்காகத்தான்...

Post by முரளிராஜா Thu Feb 27, 2014 12:50 pm

ஜேக் wrote:நான் என்னமோ பொண்டாட்டிக்குப் பயந்துகிட்டு வீட்டு வேலை செய்றதா எல்லாரும் தப்பா நெனைச்சுகிட்டு இருக்காங்க... ஆனா... அது உண்மையில்ல.

வீட்டு வேலை செஞ்சா... உடம்புக்கு ஒரு எக்சர்சைஸ் பண்ணின எஃபெக்ட் கிடைக்கும்கிற ஒரே காரணத்துக்காகத்தான்... நக்கல் 

***************************************************************************

தங்கள் அனுபவம்  லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அந்த ஒரே காரணத்துக்காகத்தான்... Empty Re: அந்த ஒரே காரணத்துக்காகத்தான்...

Post by ரானுஜா Thu Feb 27, 2014 3:20 pm

அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அந்த ஒரே காரணத்துக்காகத்தான்... Empty Re: அந்த ஒரே காரணத்துக்காகத்தான்...

Post by kanmani singh Thu Feb 27, 2014 4:46 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

அந்த ஒரே காரணத்துக்காகத்தான்... Empty Re: அந்த ஒரே காரணத்துக்காகத்தான்...

Post by sreemuky Thu Feb 27, 2014 9:27 pm

அருமையான நகைச்சுவை ........தொடருங்கள்

sreemuky
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

அந்த ஒரே காரணத்துக்காகத்தான்... Empty Re: அந்த ஒரே காரணத்துக்காகத்தான்...

Post by Muthumohamed Thu Feb 27, 2014 11:01 pm

ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

அந்த ஒரே காரணத்துக்காகத்தான்... Empty Re: அந்த ஒரே காரணத்துக்காகத்தான்...

Post by ஜேக் Fri Feb 28, 2014 7:12 am

முரளிராஜா wrote:
ஜேக் wrote:நான் என்னமோ பொண்டாட்டிக்குப் பயந்துகிட்டு வீட்டு வேலை செய்றதா எல்லாரும் தப்பா நெனைச்சுகிட்டு இருக்காங்க... ஆனா... அது உண்மையில்ல.

வீட்டு வேலை செஞ்சா... உடம்புக்கு ஒரு எக்சர்சைஸ் பண்ணின எஃபெக்ட் கிடைக்கும்கிற ஒரே காரணத்துக்காகத்தான்... நக்கல் 

***************************************************************************

தங்கள் அனுபவம்  லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு 


திருமணமான அனைவரின் அனுபவமும் இதுதானே என்று சொல்லியிரந்தால் மிக பொருத்தமாக இருந்திருக்கும். இருந்தாலும் தங்களுக்கு இதில் 18 வருட அனுபவமல்லா? நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அந்த ஒரே காரணத்துக்காகத்தான்... Empty Re: அந்த ஒரே காரணத்துக்காகத்தான்...

Post by முரளிராஜா Fri Feb 28, 2014 1:53 pm

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அந்த ஒரே காரணத்துக்காகத்தான்... Empty Re: அந்த ஒரே காரணத்துக்காகத்தான்...

Post by மகா பிரபு Fri Feb 28, 2014 9:35 pm

laugh  laugh  laugh  laugh
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அந்த ஒரே காரணத்துக்காகத்தான்... Empty Re: அந்த ஒரே காரணத்துக்காகத்தான்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum