Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடைசி வரிக்கு கீழ சார்
Page 1 of 1 • Share
கடைசி வரிக்கு கீழ சார்
[size=12.727272033691406]வரலாறு டீச்சர்: பாபு, எங்கிருந்து எங்குவரை முகலாயர்கள் ஆண்டார்கள்?[/size]
[size=12.727272033691406]வாண்டு பாபு: 16ம் பக்கத்திலிருந்து 25ம் பக்கம் வரைக்கும் டீச்சர்![/size]
[size=12.727272033691406]டீச்சர்: ????[/size]
[size=12.727272033691406]ஆசிரியர் : ஒரு மனிதன் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?[/size][size=12.727272033691406]
வாண்டு பாபு: அந்த மனிதன் ஹை ஹீல்ஸ் செருப்பு போடணும் சார்!
ஆசிரியர் :???
ஆசிரியர்: ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
வாண்டு பாபு: வளையும் சார்
ஆசிரியர்: எப்படி?
வாண்டு: எங்க தாத்தாவுக்கு ஐந்து வயசுல முதுகு வளையல... ஆனா 50 வயசுல வளைஞ்சுடுச்சி சார்!
ஆசிரியர் :???
ஆசிரியர்: பாபு, உனக்கு தமிழ் டீச்சரை பிடிக்குமா...இங்கிலீஷ் டீச்சரை பிடிக்குமா?
வாண்டு பாபு: எனக்கு வீட்டுக்கு போற பெல் அடிக்கிற தாத்தாவைத்தான் பிடிக்கும்!
ஆசிரியர் :???
ஆசிரியர்: தாஷ்கண்ட் ஒப்பந்தம் எங்கே கையெழுத்தானது?
வாண்டு பாபு: ஒப்பந்தத்தின் கடைசி பக்கத்துல கடைசி வரிக்கு கீழ சார்!
ஆசிரியர் :???
ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?
ஆசிரியர் : உலகத்திலேயே பெரிய மிருகம் எது ?
மாணவர் : யானை
ஆசிரியர் :அதை விட பெரிய மிருகம்?
மாணவர் : இன்னொரு யானை[/size]
[size=12.727272033691406]நன்றி: இன்று முதல் தகவல்[/size]

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கடைசி வரிக்கு கீழ சார்
[size=12.727272033691406]டீச்சர் :ரெண்டுல ரெண்டு போனா எவ்வளவு இருக்கும் ?[/size]
[size=12.727272033691406]மாணவன் :புரியல மறுபடியும் சொல்லுங்க [/size]
[size=12.727272033691406]டீச்சர் :இப்ப உன்கிட்ட ரெண்டு இட்லி இருக்குனு வச்சிக்கோ நீ ரெண்டு இட்லியும் சாப்பிட்ட மிச்சம் என்ன இருக்கும் ?[/size][size=12.727272033691406]
மாணவன் :சட்னி இருக்கும் .
டீச்சர் :????????????????????????[/size]
[size=12.727272033691406]மாணவன் :புரியல மறுபடியும் சொல்லுங்க [/size]
[size=12.727272033691406]டீச்சர் :இப்ப உன்கிட்ட ரெண்டு இட்லி இருக்குனு வச்சிக்கோ நீ ரெண்டு இட்லியும் சாப்பிட்ட மிச்சம் என்ன இருக்கும் ?[/size][size=12.727272033691406]
மாணவன் :சட்னி இருக்கும் .
டீச்சர் :????????????????????????[/size]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கடைசி வரிக்கு கீழ சார்
[size=12.727272033691406]ஒரு பெண்ணின் உயர்வுக்கு காரணம் என்ன ?[/size]
[size=12.727272033691406].[/size]
[size=12.727272033691406].[/size]
[size=12.727272033691406].[/size]
[size=12.727272033691406].[/size][size=12.727272033691406]
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
விஞ்ஞானி மாதிரி ஆராய்ச்சி பண்ணாதீங்க
எல்லாம் ஹய் ஹீல்ஸ் செருப்பு தான் காரணம் .....................[/size]
[size=12.727272033691406].[/size]
[size=12.727272033691406].[/size]
[size=12.727272033691406].[/size]
[size=12.727272033691406].[/size][size=12.727272033691406]
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
விஞ்ஞானி மாதிரி ஆராய்ச்சி பண்ணாதீங்க
எல்லாம் ஹய் ஹீல்ஸ் செருப்பு தான் காரணம் .....................[/size]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கடைசி வரிக்கு கீழ சார்
[size=12.727272033691406]சில்வர் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம் [/size]
[size=12.727272033691406]பிளாஸ்டிக் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம் [/size]
[size=12.727272033691406]ஆனா [/size][size=12.727272033691406]
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.கூலிங் கிளாஸ்ல தண்ணி குடிக்க முடயுமா ?..........................[/size]
[size=12.727272033691406]பிளாஸ்டிக் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம் [/size]
[size=12.727272033691406]ஆனா [/size][size=12.727272033691406]
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.கூலிங் கிளாஸ்ல தண்ணி குடிக்க முடயுமா ?..........................[/size]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கடைசி வரிக்கு கீழ சார்
[size=12.727272033691406]தனது ஆட்டோவிலிருந்து அவசரமாக ஒரு சக்கரத்தைக் கழட்டிக் கொண்டிருந்தார் அந்த சர்தார்ஜி.[/size]
[size=12.727272033691406]“ஏன் ஒரு வீலைக் கழட்டறீங்க?” எனக் கேட்டார் பக்கத்தில் இருந்த நபர்.[/size]
[size=12.727272033691406]“இங்கே டூ வீலர் மட்டும்தான் நிறுத்தலாம்னு போட்டிருக்கு. அதான்” என்றார் சர்தார்ஜி...[/size]
[size=12.727272033691406]“ஏன் ஒரு வீலைக் கழட்டறீங்க?” எனக் கேட்டார் பக்கத்தில் இருந்த நபர்.[/size]
[size=12.727272033691406]“இங்கே டூ வீலர் மட்டும்தான் நிறுத்தலாம்னு போட்டிருக்கு. அதான்” என்றார் சர்தார்ஜி...[/size]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கடைசி வரிக்கு கீழ சார்
-
சூரியன் ஈஸ்ட்ல உதிக்கும்
வெஸ்ட்ல மறையும்
நாம என்னதான் ரிக்'வெஸ்ட்'
பண்ணினாலும் அதை மாத்த முடியாது..!
-
#என்னமா யோசிக்கிறாங்க...!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» "காக்கா சார்..."
» சார் ஒரு நிமிஷம்
» இது...அரைக்கீரை வடை சார்...!!
» இது நெய்வேலி பிரியாணி சார்!
» விஜயை கலாய்க்காதீங்க SAC சார்....
» சார் ஒரு நிமிஷம்
» இது...அரைக்கீரை வடை சார்...!!
» இது நெய்வேலி பிரியாணி சார்!
» விஜயை கலாய்க்காதீங்க SAC சார்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|