தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழகாக இருக்க ...

View previous topic View next topic Go down

அழகாக இருக்க ...  Empty அழகாக இருக்க ...

Post by ஜேக் Fri Feb 28, 2014 5:06 pm

எல்லோரையும் போல் தானும் அழகாக வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று,
எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார். உடனே
"தொப்பையை குறை" என்று மருத்துவர் ஆலோசனை செய்தார்.
அன்று முதல் தன் Excess sizeஐ Excersie மூலம் குறைத்தார், கரைத்தார். உடம்பு அழகானது, முகம் மட்டும் அழகாக வில்லை.
மீண்டும் வருத்தது டன் அந்த ஊரில் உள்ள ஞானியிடம் சென்று, மருத்துவரிடம் சொன்னது போன்றே
"எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார்". உடனே அந்த ஞானி
"குப்பையை குறை" என்றார்.
ஐயா "குப்பையை குறைப்பதா" என்று சந்தேகத்துடன் கேட்டார்.
ஆம் அடுத்தவன் அழகாக இருக்கிறான் என்று உன் உள்ளம் நினைக்கிறதே அந்த குப்பையை அகற்று அழகாகி விடுவாய் என்றார்.
ஆம், மனிதர்களாகிய நமக்கு உள்ள ஒரே பிரச்சினை நாம் ஏழை என்பதல்ல, அடுத்தவன் பணக்கரனாக இருப்பது தான். அதுவே நாளடைவில் மன நோயாக மாறிவிடும்.
உடல் நோயிக்குத்தான் Medication மன நோய் போக்க Meditation.
காந்தி அழகான ஆடை உடுத்தி இருக்கும் சிறு வயசு புகைப்படத்தை விட, அவர் கோவணத்தோடும், பொக்கைவாயுடனும் இருக்கும் வயதான புகைப்படம் அழகாக இருக்கும். அந்த அழகு மனக்குப்பைகளை Meditation மூலம்அகற்றியதால் வந்தது. பணத்தாசை இல்லாத அவரின் புகைப்படம்,இன்று இந்திய ரூபாய் நோட்டை அலங்கரிகிறது.
அகவே
அடுத்தவரை பார்த்து ஏங்கும் எண்ணத்தை தவிர்த்து
அடுத்தவரை தாங்கும் எண்ணத்தை உருவாக்குவோம்
அதுவும் முடியவில்லையா
அடுத்தவரை தாக்காமல் இருக்கவாவது கற்று கொள்வோம்.
பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கச்
சிறந்த வழி மெளனம்;
பல பிரச்சனைகளைத் தவிர்க்க
மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை.



- இன்று முதல் தகவல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ரானுஜா Fri Feb 28, 2014 5:40 pm

அருமை அருமை ஜேக்

பதிவின் இடையில் சைஸ் நம்பர் என்று வருகிறதே? எழுத்தை பெருசாக்க்குறீங்களா? ஆனா வரலயே?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ஜேக் Fri Feb 28, 2014 5:44 pm

முகநூலிலிருந்து அப்படியே காப்பி டூ பேஸ்ட் கொடுக்கிறேன். அவ்ளோதான். ஆனால் இது எப்படி வருகிறதென்று தெரியவில்லை
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ரானுஜா Fri Feb 28, 2014 5:52 pm

ஜேக் wrote:முகநூலிலிருந்து அப்படியே காப்பி டூ பேஸ்ட் கொடுக்கிறேன். அவ்ளோதான். ஆனால் இது எப்படி வருகிறதென்று தெரியவில்லை


அதை டெலிட் செய்து பதியலாமே யோசிங்க யோசிங்க ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ஜேக் Fri Feb 28, 2014 5:54 pm

கண்ணுக்கு தெரிஞ்சா டெலிட் செய்திடுவெனே...

பதிவிட்ட பின்புதானே தெரிகிறது...

நடத்துனர்கள்தான் இதை சரி செய்ய இயலும்.

நடத்துனர்கள் இதை கவனிக்கவும்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ரானுஜா Fri Feb 28, 2014 5:57 pm

ஜேக் wrote:கண்ணுக்கு தெரிஞ்சா டெலிட் செய்திடுவெனே...

பதிவிட்ட பின்புதானே தெரிகிறது...

நடத்துனர்கள்தான் இதை சரி செய்ய இயலும்.

நடத்துனர்கள் இதை கவனிக்கவும்.

உஷ் எல்லாத்துக்கு அவுங்களை கூப்பிடக் கூடாது... ரொம்ப பிசியா இருப்பாங்கல்ல ரொம்ப ஜாலி 

பதிஞ்சதும் திருத்துல போய் திருத்திடுங்க நண்பேன்டா 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ஜேக் Fri Feb 28, 2014 5:58 pm

எற்றுக்கொள்கிறேன்  எற்றுக்கொள்கிறேன்  எற்றுக்கொள்கிறேன்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ரானுஜா Fri Feb 28, 2014 6:02 pm

ஜேக் wrote:எற்றுக்கொள்கிறேன்  எற்றுக்கொள்கிறேன்  எற்றுக்கொள்கிறேன்

என்ன சொல்ல வறிங்க போதை 


ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ஜேக் Fri Feb 28, 2014 6:05 pm

ஏற்றுக் கொள்கிறேன். ஆமோதிக்கிறேன் - என பொருள்

(ஸ்மைலியில் கர்சரை வைத்தால்... அது என்ன காரணத்தை குறிக்கும் என்பதை தமிழில் காட்டும்.)
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ரானுஜா Fri Feb 28, 2014 6:13 pm

ஜேக் wrote:ஏற்றுக் கொள்கிறேன். ஆமோதிக்கிறேன் - என பொருள்

(ஸ்மைலியில் கர்சரை வைத்தால்... அது என்ன காரணத்தை குறிக்கும் என்பதை தமிழில் காட்டும்.)

அதெல்லாம் தெரியும் நீங்க வார்த்தையல சொல்லனும் கோபம் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ஜேக் Fri Feb 28, 2014 6:15 pm

இன்னும் பழங்காலத்திலேயெ இருக்கீங்களே...

இப்பல்லாம்... ரொம்ப ஷார்ட் - டா அனைத்தும் போயிகிட்டு இருக்கு புன்முறுவல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ரானுஜா Fri Feb 28, 2014 6:24 pm

ஜேக் wrote:இன்னும் பழங்காலத்திலேயெ இருக்கீங்களே...

இப்பல்லாம்... ரொம்ப ஷார்ட் - டா அனைத்தும் போயிகிட்டு இருக்கு புன்முறுவல்

அப்ப்போ எனக்கு வயசாச்சுனு சொல்றீங்களா மண்டையில் அடி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ஜேக் Fri Feb 28, 2014 6:26 pm

அடக்கடவுளே... இதுக்கு இப்படியொரு அர்த்தமா? அதிர்ச்சி 

சிந்தனையில் பின்தங்கி விட்டீர்கள் என்றுதானே குறிப்பிட்டேன். சமாதனம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ரானுஜா Fri Feb 28, 2014 6:29 pm

ஜேக் wrote:அடக்கடவுளே... இதுக்கு இப்படியொரு அர்த்தமா? அதிர்ச்சி 

சிந்தனையில் பின்தங்கி விட்டீர்கள் என்றுதானே குறிப்பிட்டேன். சமாதனம்


அதெல்லாம் ஒத்துக்க முடியாது பஞ்சாயத்துக்கு மு.ரா வ கூப்பிடுங்க  ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ஜேக் Fri Feb 28, 2014 6:31 pm

நான் வந்ததிலிருந்து பார்க்கிறேன்... மனுஷன் இன்று இந்த பக்கமே வரமாட்டேன் என்கிறார். லொள்ளு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by முரளிராஜா Fri Feb 28, 2014 7:21 pm

ரானுஜா wrote:
ஜேக் wrote:இன்னும் பழங்காலத்திலேயெ இருக்கீங்களே...

இப்பல்லாம்... ரொம்ப ஷார்ட் - டா அனைத்தும் போயிகிட்டு இருக்கு புன்முறுவல்

அப்ப்போ எனக்கு வயசாச்சுனு சொல்றீங்களா மண்டையில் அடி 
 வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by sreemuky Fri Feb 28, 2014 8:22 pm

புலிய பார்த்து பூனை சூடு போட்டுக்கிச்சாம்

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by ஜேக் Sat Mar 01, 2014 8:51 am

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
ஜேக் wrote:இன்னும் பழங்காலத்திலேயெ இருக்கீங்களே...

இப்பல்லாம்... ரொம்ப ஷார்ட் - டா அனைத்தும் போயிகிட்டு இருக்கு புன்முறுவல்

அப்ப்போ எனக்கு வயசாச்சுனு சொல்றீங்களா மண்டையில் அடி 
 வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்


எதுக்கு இவ்வளவு கொண்டாட்டம்...?

ஓ... புரிந்தது... வருகிற மார்ச் 2 ல் தங்களுக்கு சஷ்டியப்தபுர்த்தி... அதனால்தானே... பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அழகாக இருக்க ...  Empty Re: அழகாக இருக்க ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum