தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயிறு குலுங்க சிரியுங்க !!

View previous topic View next topic Go down

வயிறு குலுங்க சிரியுங்க !! Empty வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Tue Mar 04, 2014 3:21 pm

நீதிபதி: ஏம்பா. இவ்வளவு பெரிய திருட்ட நீ மட்டும் தனியாவா செஞ்ச? 
குற்றவாளி: ஆமா ஐயா. இப்ப காலம் கெட்டுக் கிடக்குது. யாரையும் நம்ப முடியல...

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"தம்பி இந்த லெட்டரை உங்க அக்காகிட்ட கொடு" "அதுக்கு வேற ஆளை பாரு" 
"ஏன்டா, உங்க அக்கா நல்லாத்தானே இருக்கா!"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"எந்த ஐட்டம் கேட்டாலும் இல்லைன்னு சொல்றே, அப்புறம் என்ன எழவுக்கு மெனுகார்டை கொடுத்தே?" 
"ஒவ்வொரு ஐட்டத்தோட பேரையும் சொல்லி, இல்லைன்னு சொன்னா எனக்கு வாய் வலிக்குமே சார்."

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?" 
"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"
"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், 
அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார். 
நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்! கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ.. 
மனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்! 
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது.. 
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை. 
கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே.. 
மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்... 
மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அய்யா, அப்ப எல்லா மனைவிமார்களும் இப்படிதான் போல!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Tue Mar 04, 2014 3:23 pm

"இனி ஒரு விதி செய்வோம்னு தலைவர் முழங்கறாரே... எதுக்காம்?" "எல்லா விதிமீறல்களையும் செஞ்சுட்டாராம்.... 
புதுசா செய்யறதுக்காம்!"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"மரம் ஏறத் தெரியும்னு சொன்னாரேன்னு, என் கணவரை தென்னை மரம் ஏறச் சொன்னது தப்பாப் போச்சு!" "ஏன்.... 
கீழே விழுந்துட்டாரா?" "இல்லை.... இறங்கத் தெரியாதுன்னு மரத்து மேலயே உட்கார்ந்திருக்கார்!"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"போகாதே... போகாதேன்னு நவக்கிரக சன்னதியில நின்னு தொண்டர்கள் எதுக்கு கோஷம் போடறாங்க?"
"தலைவரோட ராசிக்கு சனி எட்டுல போறாராம்... அதை நிறுத்தறதுக்குத்தான் போராட்டம் நடத்தறாங்க!"

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"சாராயம் காய்ச்சின புத்தி தலைவரை விட்டுப் போக மாட்டேங்குது!" "ஏன், என்னாச்சு?" 
" 'ஊழல்'னு சொல்றதுக்குப் பதிலா 'ஊறல்... ஊறல்'னே சொல்றாரே!"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"என்னது... அவரு மூணு சுயசரிதை எழுதியிருக்காரா..?" "ஆமாம்... அவருக்கு 'ஸ்பிலிட் பர்சனாலிட்டி' நோய் இருக்கே..!"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Tue Mar 04, 2014 3:25 pm

ஒருத்தி: "என் வீட்டுக்காரரு ரேஷன் கடைக்கு சுகர் வாங்க போனாலே எல்லோரும் ஷாக்காயிடுவாங்க." மற்றவள்: "உன் வீட்டுக்காரரு என்ன செக்கிங் இன்ஸ்பெக்டரா?" ஒருத்தி: "அதெல்லாம் இல்ல. அவர் சுகர் பேஷண்டாச்சே...!"
======================================================================================================

"கண்டக்டரைக் கட்சியிலே சேர்த்தது தப்பாப் போச்சு." "ஏன்?" "சில்லறை விஷயங்களுக்கெல்லாம் தகறாரு பண்றாரு.

======================================================================================================

"வரிசையில் வந்த உங்களை நிறுத்தினவரிடம் 72 கிலோன்னு சொன்னீங்களே எதுக்கு?" "அவர் என்னை நிறுத்துவதற்கு முன்னால வெயிட் பிளீஸ்..ன்னு சொன்னாரே!"

======================================================================================================

"கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு உங்க பொண்ணை வைத்து சீட்டு எடுக்கச் சொல்றீங்களே...?" "அப்புறம்...! என் பெண்ணைக் கிளி மாதிரில்ல வளர்த்திருக்கேன்."

======================================================================================================

"பொண்ணு லட்டு மாதிரி இருப்பான்னு பையன் கிட்ட சொன்னது தப்பாப் போச்சு...!" "ஏன்...?" "கல்யாணத்திற்குப் பிறகு தினம் பொண்ணைக் கடித்து வைக்கிறானாம்."

======================================================================
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Tue Mar 04, 2014 3:27 pm

"எதுக்கு நர்ஸ் மடியில படுத்திருக்கீங்க....?"
"வசதிப்பட்ட இடத்துல படுத்துத் தூங்கச்சொல்லி நீங்கதானே டாக்டர் சொன்னீங்க...!"

========================================================================================================
"நீ வீட்டுக்கு லேட்டாப் போனா, உன் மனைவி ரொம்ப சந்தோஷப்படுவாங்களா... ஏன்?"
"என்னை அடிக்கறதுக்கு அவளுக்கு ஒரு காரணம், கிடைச்சுடுச்சேன்னுதான்!"

========================================================================================================
"டாக்டர், என் மனைவி தினமும் தூக்கத்துல எழுந்து நடக்கறா..."
"இதுக்குப்போய் நீங்க ஏன் கவலைப்படறீங்க..?"
"தனியா நடக்க பயமா இருக்குன்னு என்னையும் எழுப்பிடறா டாக்டர்!"

========================================================================================================
"உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..?"
"சாயந்திரமானா சமையல் வேலைகளைக்கூட கவனிக்காம மெகா சீரியல் பாக்க ஆரம்பிச்சுடறாரு டாக்டர்!"

========================================================================================================
"கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே?" 
"பின்னே.... 'கபாலி சென்னைக்குப் போயிருக்கான்'கிறதை 
'களவாணி மதராசபட்டினம் போயிருக்கு'ன்னு சொல்றாளே!" வயிறு குலுங்க சிரியுங்க !! 1th_great_4 

========================================================================================================
"எப்போதும் இருக்கற மாதிரி இயல்பா இருந்தா போதும், நடிக்கவே தேவையில்லைன்னு சொல்றீங்களே.... 
அப்படி என்ன சார் என்னோட கேரக்டர்...?" "இந்தப் படத்துல நீங்க பேயா நடிக்கப் போறீங்க...!"

========================================================================================================
"உங்க கணவர் பிறவியிலேயே ஊமையா?" "இல்ல டாக்டர்... 
கல்யாணத்துக்கு அப்புறந்தான் இப்படி ஆயிட்டாரு!"

========================================================================================================
"என் கணவர் குடிச்சிட்டு வந்தா, நான் பக்கத்துலயே போகமாட்டேன்..."
"அதான் அவர் தினமும் குடிச்சிட்டு வர்றாரா..?"

========================================================================================================
"இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு... நீங்க ஆபீஸ் போக வேண்டாங்க!"
"என்னை நம்பு செல்லம்... சத்தியமா எனக்கு வத்தல் போடத் தெரியாது!"

========================================================================================================
"நான் பொண்ணு பார்க்கறதுக்கு முன்னாடியே, என் பையன் ஒருத்தியை காதலிச்சு கல்யாணம் 
பண்ணிக்கிட்டு வந்துட்டான்..." "நீ என்ன செய்தே...?"
"வேற வழியில்லாம, அவ கூடத்தான் சண்டை போட்டுக்கிட்டிருக்கேன்!"


அய்யா, அப்ப எல்லா மனைவிமார்களும் இப்படிதான் போல! 



http://padugai.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by ஜேக் Tue Mar 04, 2014 9:26 pm

"எப்போதும் இருக்கற மாதிரி இயல்பா இருந்தா போதும், நடிக்கவே தேவையில்லைன்னு சொல்றீங்களே.... அப்படி என்ன சார் என்னோட கேரக்டர்...?" "இந்தப் படத்துல நீங்க பேயா நடிக்கப் போறீங்க...!" ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முரளிராஜா Wed Mar 05, 2014 11:25 am

laugh  laugh  laugh  laugh  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by ந.கணேசன் Wed Mar 05, 2014 1:03 pm

சுகர் வாங்க நான் போறதில்லை அது எங்கிட்டவே
இருக்கு சார்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by sreemuky Wed Mar 05, 2014 2:59 pm

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்...
சிரிச்சா என்ன செலவா ஆகும்???

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by mohaideen Wed Mar 05, 2014 4:16 pm

laugh  laugh  laugh  laugh  laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum