தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 9:55 am

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  1972301_478267898941273_923987856_n

தங்களது பதிலால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு 
அமர்க்களம் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது 


 நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல்  நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by ஜேக் Mon Mar 10, 2014 10:24 am

1. அம்மா

2. பாட்டி

3. மனைவி

இம்மூன்று பெண்மணிகளை நான் உயிருக்குயிராக எப்போதும் நேசிக்கிறேன் நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by முழுமுதலோன் Mon Mar 10, 2014 10:30 am

எந்தெந்த வயதில் என்று கேட்கவில்லையே .......


Last edited by முழுமுதலோன் on Mon Mar 10, 2014 10:32 am; edited 1 time in total (Reason for editing : பிழை)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 11:36 am

ஜேக் நான்தான் தில் இருந்தா பதில் சொல்லுங்கன்னு சொல்லி இருக்கேன்ல  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by ரானுஜா Mon Mar 10, 2014 12:00 pm

உங்களுக்கு தில் இருந்தா சொல்லுங்க மு.ரா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by ஜேக் Mon Mar 10, 2014 12:38 pm

முரளிராஜா wrote:ஜேக் நான்தான் தில் இருந்தா பதில் சொல்லுங்கன்னு சொல்லி இருக்கேன்ல  புன்முறுவல்  புன்முறுவல்


தில் இருக்கிறதாலதான் பதில் சொல்லியிருக்கேன்.

(வாழ்க்கையில எனக்கென்று ஒரு காதலிகூட அமைந்ததில்லை... காதலைப்பற்றிய சிந்தனையும் இல்லை. ஒருவெளை என் முகஅழகை கண்டு ஓடிவிட்டார்களோ என்னவோ?) லொள்ளு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by ஜேக் Mon Mar 10, 2014 12:40 pm

ரானுஜா wrote:உங்களுக்கு தில் இருந்தா சொல்லுங்க மு.ரா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 


அது... ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி 


அக்கா... இனிமே அவரு இந்த பக்கமே தலை வச்சி படுக்க மாட்டாரு.... நகைப்பு  நகைப்பு  நகைப்பு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 1:09 pm

ரானுஜா wrote:உங்களுக்கு தில் இருந்தா சொல்லுங்க மு.ரா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
எல்லோரும் சொன்ன பிறகு சொல்லலாம்னு இருக்கேன்  நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by ரானுஜா Mon Mar 10, 2014 1:30 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:உங்களுக்கு தில் இருந்தா சொல்லுங்க மு.ரா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
எல்லோரும் சொன்ன பிறகு சொல்லலாம்னு இருக்கேன்  நகைப்பு

தலைவரைத் தொடர்ந்து தான் தொண்டர்கள் பதில் சொல்வார்களாம்....
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 1:35 pm

தலைவர் ஜேக் தானே  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by ரானுஜா Mon Mar 10, 2014 1:38 pm

முரளிராஜா wrote:தலைவர் ஜேக் தானே  புன்முறுவல்  புன்முறுவல்

பேருக்குக் கீழ தலைமைநடத்துனர்னு போட்டிருக்குறது யாரு???????? யார்கிட்ட எங்க கிட்டயேவா லொள்ளு லொள்ளு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by ஸ்ரீராம் Mon Mar 10, 2014 1:40 pm

laugh laugh laugh 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 1:42 pm

Ram wrote:laugh laugh laugh 
பதில் சொல்லாமல் இது போன்ற அர்த்தமற்ற சிரிப்பு இங்கு தடை செய்யப்பட்டுள்ளது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by ரானுஜா Mon Mar 10, 2014 2:09 pm

முரளிராஜா wrote:
Ram wrote:laugh laugh laugh 
பதில் சொல்லாமல் இது போன்ற அர்த்தமற்ற சிரிப்பு இங்கு தடை செய்யப்பட்டுள்ளது
அப்ப நீங்க சிரிக்கலாமா?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by ந.கணேசன் Mon Mar 10, 2014 4:14 pm

நெஞ்சுக்குள்ளே இருக்கு வரமாட்டேங்குது.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 4:16 pm

ந.க.துறைவன் wrote:நெஞ்சுக்குள்ளே இருக்கு வரமாட்டேங்குது.
இன்னுமா நெஞ்சுக்குள்  இருக்கு  முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by ந.கணேசன் Mon Mar 10, 2014 4:17 pm

இருந்தாலும் முரளி சார் மறைக்காம சொல்வாரு...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 4:27 pm

ந.க.துறைவன் wrote:இருந்தாலும் முரளி  சார் மறைக்காம  சொல்வாரு...
அது தப்பு 
எனக்கு உங்க முதல் காதலி பெயர் தெரியும்  லொள்ளு  லொள்ளு 
இருந்தாலும் அந்த பெயர நீங்கதான் தில்லா சொல்லணும்  ரொம்ப ஜாலி 
அதான் முறை  நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by mohaideen Mon Mar 10, 2014 4:41 pm

இருந்தாலும் முரளி சார் மறைக்காம சொல்வாரு...

அவர் எல்லோரிடமும் நீதான் என்முதல் காதலின்னுதான் பழகுவாரு. அப்படின்னா எத்தனை பேரைதான் சொல்வாரு. நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by ஜேக் Mon Mar 10, 2014 4:43 pm

mohaideen wrote:
இருந்தாலும் முரளி சார் மறைக்காம சொல்வாரு...

அவர் எல்லோரிடமும் நீதான் என்முதல் காதலின்னுதான் பழகுவாரு. அப்படின்னா எத்தனை பேரைதான் சொல்வாரு. நக்கல்

தல யோட வண்டவாளம் வானளாவ பறக்குது போல தெரியுதே ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 4:47 pm

mohaideen wrote:
இருந்தாலும் முரளி சார் மறைக்காம சொல்வாரு...

அவர் எல்லோரிடமும் நீதான் என்முதல் காதலின்னுதான் பழகுவாரு. அப்படின்னா எத்தனை பேரைதான் சொல்வாரு. நக்கல்
இப்ப பிரச்சனை இதுவல்ல 
உண்மையான முதல் காதலியின் பெயர் என்ன என்பதுதான்  லொள்ளு  லொள்ளு 

முகைதீன் கிட்ட உண்மைய சொன்னது எவ்வளவு தப்பா போச்சு  கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by mohaideen Mon Mar 10, 2014 4:53 pm

அப்ப தல உண்மைய சொன்னபிறகுதான் நாங்கள்ளாம் சொல்வோம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by ரானுஜா Mon Mar 10, 2014 4:53 pm

mohaideen wrote:
இருந்தாலும் முரளி சார் மறைக்காம சொல்வாரு...

அவர் எல்லோரிடமும் நீதான் என்முதல் காதலின்னுதான் பழகுவாரு. அப்படின்னா எத்தனை பேரைதான் சொல்வாரு. நக்கல்

நிஜமாவே சிரிப்பை அடக்க முடியல laugh laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 5:03 pm

என்னை பற்றி சொன்னாதான் உங்களுக்கு ஓவரா சிரிப்பு வருது  கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by முரளிராஜா Mon Mar 10, 2014 5:05 pm

mohaideen wrote:அப்ப தல உண்மைய சொன்னபிறகுதான் நாங்கள்ளாம் சொல்வோம்.
நானும் சொல்லனும்னு தான் நினைக்கிறேன் 
அது என்னமோ தெரியலை 
என்ன மாயமோ தெரியலை 
வாயிலிருந்து வார்த்தை வரவே மாட்டேங்குது 
காத்துதான் வருது  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்  Empty Re: தில் இருந்தா பதில் சொல்லுங்க பார்ப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum