Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கலைவாணரும், பழைய சோறும்...!
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
கலைவாணரும், பழைய சோறும்...!
ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்... முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், ``என்னங்க... மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!'' கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, ``இந்தா... இந்த ஒரு ரூபாய்க்கு... பழைய சோறு வாங்கிட்டு வா...'' என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், ``ஐயா... நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..'' என்றார். ``கேட்டீங்களா நடராசன்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்... அதனால்தான் இதை சாப்பிட்டேன்!'' என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி... மதுரமும் அசந்துவிட்டார்.
நன்றி: முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
முரளிராஜா wrote:எவ்வளவு அருமையா சொல்லி இருக்காரு
ஏன் சொல்ல மாட்டாரு... உங்க நெலமையிலதான் அவரும் இருந்திருக்காரு... பாவம் அதை மறைக்க தத்துவமா சொல்லிட்டாரு...
ரோட்டில இப்பவும் கம்மங்கூழ் கிடைக்குது தெரியாதா...?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
உங்கள மாதிரி நண்பர்கள் சொல்லித்தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்குஜேக் wrote:
ரோட்டில இப்பவும் கம்மங்கூழ் கிடைக்குது தெரியாதா...?!
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
முரளிராஜா wrote:உங்கள மாதிரி நண்பர்கள் சொல்லித்தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்குஜேக் wrote:
ரோட்டில இப்பவும் கம்மங்கூழ் கிடைக்குது தெரியாதா...?!
அது சரி... வீட்டிலேயே கிடைக்கும்போது ... ரோட்டுக்கு அநாவசியமாக எதுக்கு போகணும்?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
sreemuky wrote:வெளில எல்லாம் கிடைக்கும் ஆனால் மதுரம் கையால் செய்தது போல ஆகுமா?
அது உண்மைதான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
பாவம் அதையே தினமும் சாப்பிட்டு சாப்பிட்டு வித்தியாசம் தெரியாம போச்சு இல்ல....முரளிராஜா wrote:உங்கள மாதிரி நண்பர்கள் சொல்லித்தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்குஜேக் wrote:
ரோட்டில இப்பவும் கம்மங்கூழ் கிடைக்குது தெரியாதா...?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
ஜேக் wrote:முரளிராஜா wrote:உங்கள மாதிரி நண்பர்கள் சொல்லித்தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்குஜேக் wrote:
ரோட்டில இப்பவும் கம்மங்கூழ் கிடைக்குது தெரியாதா...?!
அது சரி... வீட்டிலேயே கிடைக்கும்போது ... ரோட்டுக்கு அநாவசியமாக எதுக்கு போகணும்?
என்ன ஜேக் கேக்க ஆளில்லைனு மு.ரா வ கலாய்க்கிறீங்களா? நான் இருக்கேன் கேக்க....கலைவாணர் சொன்னது பழைய சோறு. நீங்க சொல்றது கம்பங்கூழ். கம்பங்கூழ் கிடைக்கும் பழைய சோறு கிடைக்குமா?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
வெயில் நாள் வந்துட்டா
சில ஹோட்டல்ல பழைய அமுது
கிடைக்கும்னு சொல்லி போர்டு
வெச்சிடறாங்க...!
சில ஹோட்டல்ல பழைய அமுது
கிடைக்கும்னு சொல்லி போர்டு
வெச்சிடறாங்க...!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
ரானுஜா wrote:ஜேக் wrote:முரளிராஜா wrote:உங்கள மாதிரி நண்பர்கள் சொல்லித்தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்குஜேக் wrote:
ரோட்டில இப்பவும் கம்மங்கூழ் கிடைக்குது தெரியாதா...?!
அது சரி... வீட்டிலேயே கிடைக்கும்போது ... ரோட்டுக்கு அநாவசியமாக எதுக்கு போகணும்?
என்ன ஜேக் கேக்க ஆளில்லைனு மு.ரா வ கலாய்க்கிறீங்களா? நான் இருக்கேன் கேக்க....கலைவாணர் சொன்னது பழைய சோறு. நீங்க சொல்றது கம்பங்கூழ். கம்பங்கூழ் கிடைக்கும் பழைய சோறு கிடைக்குமா?
அக்கா ... முள்ளி ய பத்தி தெரிஞ்சுமா அவருக்கு உதவி செய்ய வர்றீங்க?... அவரு சேம் சைடு கோல் போடறவரு பாத்துகிடுங்க.... ஆமா... சொல்லிட்டேன்....
சரி . தங்கள் பதிலுக்கு வர்றேன்.
பழைய சோறு லிஸ்ட்ல கம்மங்கூழ் வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவிச்சுக்கிறேன்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
பாவம் ஜேக்ரானுஜா wrote:
என்ன ஜேக் கேக்க ஆளில்லைனு மு.ரா வ கலாய்க்கிறீங்களா? நான் இருக்கேன் கேக்க....கலைவாணர் சொன்னது பழைய சோறு. நீங்க சொல்றது கம்பங்கூழ். கம்பங்கூழ் கிடைக்கும் பழைய சோறு கிடைக்குமா?
அக்கா அவரே பட்டினியில கிடக்காரு அவரை போயி ..........................
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
ஜேக் wrote:ரானுஜா wrote:ஜேக் wrote:முரளிராஜா wrote:உங்கள மாதிரி நண்பர்கள் சொல்லித்தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்குஜேக் wrote:
ரோட்டில இப்பவும் கம்மங்கூழ் கிடைக்குது தெரியாதா...?!
அது சரி... வீட்டிலேயே கிடைக்கும்போது ... ரோட்டுக்கு அநாவசியமாக எதுக்கு போகணும்?
என்ன ஜேக் கேக்க ஆளில்லைனு மு.ரா வ கலாய்க்கிறீங்களா? நான் இருக்கேன் கேக்க....கலைவாணர் சொன்னது பழைய சோறு. நீங்க சொல்றது கம்பங்கூழ். கம்பங்கூழ் கிடைக்கும் பழைய சோறு கிடைக்குமா?
அக்கா ... முள்ளி ய பத்தி தெரிஞ்சுமா அவருக்கு உதவி செய்ய வர்றீங்க?... அவரு சேம் சைடு கோல் போடறவரு பாத்துகிடுங்க.... ஆமா... சொல்லிட்டேன்....
சரி . தங்கள் பதிலுக்கு வர்றேன்.
பழைய சோறு லிஸ்ட்ல கம்மங்கூழ் வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவிச்சுக்கிறேன்.
அதெப்படி கம்பங்கூழ் பழைய சோறு ஆகும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
அக்கா இது கூடவா புரியலை
ஜேக்கின் பதிலை வைத்தே புரிந்து கொள்ளுங்கள்
வெய்யலின் தாக்கம் ஆரம்பமாகிவிட்டது என்பதை
ஒவ்வொரு வருடமும் இவரது (உளறலை)பதிவை வைத்துதானே நாம் கோடை காலத்தை அறிந்து கொடிருக்கிறோம்
ஜேக்கின் பதிலை வைத்தே புரிந்து கொள்ளுங்கள்
வெய்யலின் தாக்கம் ஆரம்பமாகிவிட்டது என்பதை
ஒவ்வொரு வருடமும் இவரது (உளறலை)பதிவை வைத்துதானே நாம் கோடை காலத்தை அறிந்து கொடிருக்கிறோம்
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
முரளிராஜா wrote:அக்கா இது கூடவா புரியலை
ஜேக்கின் பதிலை வைத்தே புரிந்து கொள்ளுங்கள்
வெய்யலின் தாக்கம் ஆரம்பமாகிவிட்டது என்பதை
ஒவ்வொரு வருடமும் இவரது (உளறலை)பதிவை வைத்துதானே நாம் கோடை காலத்தை அறிந்து கொடிருக்கிறோம்
காலங்களில் அவ(ன்)ள் வசந்தம்
கலைகளிலே ஒரு ஓவியம்
மாதங்களில் அவ(ன்)ள் மார்கழி
மலர்களிலே அவ(ன்)ள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
முரளிராஜா wrote:அக்கா இது கூடவா புரியலை
ஜேக்கின் பதிலை வைத்தே புரிந்து கொள்ளுங்கள்
வெய்யலின் தாக்கம் ஆரம்பமாகிவிட்டது என்பதை
ஒவ்வொரு வருடமும் இவரது (உளறலை)பதிவை வைத்துதானே நாம் கோடை காலத்தை அறிந்து கொடிருக்கிறோம்
இது வேறயா...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கலைவாணரும், பழைய சோறும்...!
ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் ரொம்ப பயமா இருக்கு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» கலைவாணரும், பழைய சோறும்...!
» கலைவாணரும் -நல்லதம்பியும்
» பழைய புகைப்படங்கள்
» பழைய சாதம்
» பழைய உறவு
» கலைவாணரும் -நல்லதம்பியும்
» பழைய புகைப்படங்கள்
» பழைய சாதம்
» பழைய உறவு
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|