தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

View previous topic View next topic Go down

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க Empty மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

Post by முரளிராஜா Thu Mar 13, 2014 3:34 pm

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க E44b9d47-92ac-4196-a0c6-24e71cb38ce7_S_secvpf

திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்து பயிர். கடைசி வரை நம்முடன் வரப் போவது வாழ்க்கைத்துணை மட்டும் தான். அதனால் ஆண்கள் குடும்ப சக்கரங்கள் சீராக ஓட மனைவியிடம் அன்பாக அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். 

• உங்கள் வேலை பளு காரணமாக மனைவியிடம் உரையாடலில் ஈடுபட்டு, மனதை சாந்திப்படுத்த நினைப்பீர்கள். அப்படி பேசும் போது, நீங்கள் இப்படி வேலை பார்ப்பது குடும்பத்துக்காக நீங்கள் செய்யும் பெரிய தியாகம் என்றெல்லாம் சொல்லாதீர்கள். மனைவியிடம் மனம் விட்டு பேச பழகி கொள்ளுங்கள்.  

• கண்டிப்பாக உங்கள் மனைவிக்கு உங்கள் அலுவலக கதையை கேட்பதில் நாட்டம் இருக்காது. நீங்கள் வீட்டிற்கு வந்ததும், அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கவே அவர்கள் விரும்புவார்களே தவிர, உங்கள் அலுவலக பிரச்சனைகளை அல்ல. வேண்டுமெனில் தினமும் பேசாமல், எப்போதாவது பேசினால் கூட சரி தான். ஆனால் தினமும் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எந்த விஷயத்தையும் மனைவியிடம் மறைக்காதீர்கள்.

• உங்களுக்கு அவர்கள் அடிக்கடி ஷாப்பிங் செல்வது பிடிக்காது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்களையும் நீங்கள் குஷிப்படுத்த வேண்டும் அல்லவா? அந்த குஷி ஷாப்பிங்கில் தான் கிடைக்கும் என்றால், அது உங்கள் விதி. குறை சொல்வதற்கு பதில் அதனை கையாளுங்கள். 

• மனைவியின் ஆடைகளை பற்றி தொடர்ந்து உங்கள் கருத்தை திணிப்பது பெரிய சண்டையில் தான் முடியும். வேண்டுமெனில் உங்களுக்கு பிடித்த ஆடைகளை அவர்களுக்கு அன்பாக பரிந்துரை செய்யுங்கள். 

• எந்த ஒரு பெண்ணுக்கும் மற்ற பெண்களுடன் தன்னை ஒப்பிடுவது பிடிப்பதில்லை. முக்கியமாக அவர்களின் தாயாருடன் ஒப்பிடும் போது அதை அவர்கள் விரும்புவதில்லை. இதனால் மனைவியின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். 

வருடம் முழுவதும் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்ய வேண்டாம் தானே? அப்படியானால் எப்போதும் இதனை சொல்லாதீர்கள். திருமணம் என்பது இருவரின் சங்கமம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து நடந்தால் தான், அந்த வாழ்க்கை அமைதியாக சந்தோஷமாக பயணிக்கும் என்பதை புரிந்து சரியாக நடந்து சந்தோஷமான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்.


நன்றி மாலைமலர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க Empty Re: மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

Post by செந்தில் Thu Mar 13, 2014 8:52 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க Empty Re: மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

Post by முரளிராஜா Thu Mar 13, 2014 9:00 pm

செந்தில் wrote:சூப்பர் சூப்பர் சூப்பர் 
 வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க Empty Re: மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

Post by ஜேக் Thu Mar 13, 2014 11:56 pm

ரொம்பத்தான் அனுபவம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க Empty Re: மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

Post by முரளிராஜா Fri Mar 14, 2014 7:18 am

ஜேக் wrote:ரொம்பத்தான் அனுபவம்
மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க 4212634-233156-domestic-violence-wife-trying-to-beat-her-husband-with-a-metal-rod
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க Empty Re: மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

Post by ஜேக் Fri Mar 14, 2014 7:19 am

முரளிராஜா wrote:
ஜேக் wrote:ரொம்பத்தான் அனுபவம்
மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க 4212634-233156-domestic-violence-wife-trying-to-beat-her-husband-with-a-metal-rod

முரளி பின்னால் பாருங்க... ஆபத்து ஆபத்து... ஓடுங்க... ஓடுங்க...

(உங்க உண்மை நிலையை படம் போட்டு விளக்கியதற்கு நன்றி) ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க Empty Re: மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

Post by முரளிராஜா Fri Mar 14, 2014 7:22 am

அய்ய முதுகுல கொசு அதான்  லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க Empty Re: மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

Post by ஜேக் Fri Mar 14, 2014 9:25 am

முரளிராஜா wrote:அய்ய முதுகுல கொசு அதான்  லொள்ளு

டெய்லி கொசுவை இப்படித்தான் விரட்டறீங்களா?! சரி சரி... நகைப்பு 

எல்லாரும் ஓடி வாங்க... ஓடிவாங்க... நம்ம தல கொசு விரட்டி புதுசா கண்டு பிடிச்சிருக்காரு... ஓடி வாங்க...  நகைப்பு நகைப்பு நகைப்பு 

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க Empty Re: மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

Post by முழுமுதலோன் Fri Mar 14, 2014 9:40 am

முரளிராஜா wrote:ஆனால் அவர்களையும் நீங்கள் குஷிப்படுத்த வேண்டும் அல்லவா?

மனைவியை எப்படி குஷி படுத்த வேண்டும் என்று தயவுசெய்து ஒரு பட்டியல் இடுங்களேன் அனைவருக்கும் எளிதாக இருக்குமே.......

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க Empty Re: மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

Post by sreemuky Fri Mar 14, 2014 9:03 pm

முழுமுதலோன் wrote:
முரளிராஜா wrote:ஆனால் அவர்களையும் நீங்கள் குஷிப்படுத்த வேண்டும் அல்லவா?

மனைவியை எப்படி குஷி படுத்த வேண்டும் என்று தயவுசெய்து ஒரு பட்டியல் இடுங்களேன் அனைவருக்கும் எளிதாக இருக்குமே.......


ஒவ்வொரு மனைவிக்கும் தனித் தன்மை உண்டு.
பொதுவான கோட்பாடுகள் செல்லுபடி ஆகாது.
எல்லாம் அனுபவிச்சு தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க Empty Re: மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

Post by ஜேக் Fri Mar 14, 2014 9:19 pm

sreemuky wrote:
முழுமுதலோன் wrote:
முரளிராஜா wrote:ஆனால் அவர்களையும் நீங்கள் குஷிப்படுத்த வேண்டும் அல்லவா?

மனைவியை எப்படி குஷி படுத்த வேண்டும் என்று தயவுசெய்து ஒரு பட்டியல் இடுங்களேன் அனைவருக்கும் எளிதாக இருக்குமே.......


ஒவ்வொரு மனைவிக்கும் தனித் தன்மை உண்டு.
பொதுவான கோட்பாடுகள் செல்லுபடி ஆகாது.
எல்லாம் அனுபவிச்சு தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

முள்ளிக்கு தினமும் அனுபவ பாடம்தான் ரொம்ப ஜாலி (படம் போட்டு விளக்கியதை நீங்கள் கவனிக்கவில்லையா? பயந்து ஓடு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க Empty Re: மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum